Flash News : கனமழை – பள்ளிகளுக்கு இன்று ( 03.11.2021 ) விடுமுறை அறிவிப்பு
கனமழை விடுமுறை அறிவிப்பு : 03.11.2021
BREAKING
தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக
- அரியலூர்
- கடலூர்
- புதுக்கோட்டை
- மயிலாடுதுறை
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
- தஞ்சை
- நாகை
- பெரம்பலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- நாமக்கல்
- சென்னை
- கள்ளக்குறிச்சி
- திருவாரூர்
- திருச்சி
- வேலூர்
- திருப்பத்தூர்
- கரூர்
ஆகிய 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!. 12th Botany Book Back Answers, 2nd to 12th Standard TN Refresher Course Books & Answers