You are currently viewing 9th Science Unit 1 Book Back Answers

9th Science Unit 1 Book Back Answers

9th Science Unit 1 Book Back Answers

9th Science Physics Unit 1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் Book Back Answers

9th Science Unit 1 Book Back Answers. 9th Standard Science Samacheer kalvi Guide Book Back Answers download PDF Tamil Medium and English Medium book in answers. 9th All Subject Guide. Class 9 Science Questions and Answers. Class 1 to 12 All Subject Guide.  

9th Science Physics Unit 1 Book Back Answers

9th Std Science Solution in Tamil Medium

Lesson.1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்

பாடம் 1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சரியான ஒன்றைத் தேர்ந்தேடு

  1. மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
  2. மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
  3. கி.மீ< மீ< செ.மீ < மி.மீ
  4. மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

விடைமி.மீ < செ.மீ < மீ < கி.மீ

2. அளவுகாேல், அளவிடும் நாடா மற்றும் மீடடர் அளவுகாேல் ஆகியவை கீழக்கண்ட

எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

  1. நிறை
  2. எடை
  3. காலம்
  4. நீளம்

விடை : நீளம்

3. ஒரு மெடரிக் டன் என்பது

  1. 100 குவின்டால்
  2. 10 குவின்டால்
  3. 1/10 குவின்டால்
  4. 1/100 குவின்டால்

விடை : 10 குவின்டால்

4. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

  1. கிலாே மீட்டர்
  2. மீட்டர்
  3. சென்டி மீட்டர்
  4. மில்லி மீட்டர்

விடை : கிலாே மீட்டர்

5. கீழக்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல

  1. சுருள் தராசு
  2. பாெதுத் தராசு
  3. இயற்பியல் தராசு
  4. எணணியல் தராசு

விடை : சுருள் தராசு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. ————— ன் அலகு மீட்டர் ஆகும். விடை : நீளத்தின்
  2. 1 கி.கி அரிசியினை அளவிட ————— தராசு பயன்படுகிறது. விடை : பொதுத்
  3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது ————— கருவியாகும்.

விடை : வெர்னியர் அளவி

  1. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட ————— கருவி பயன்படுகிறது.

விடை : திருகு அளவி

  1. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை ——— ஆகும். விடை : 1 மில்லி கிராம்

III. சரியா? தவறா? எழுதுக

  1. மின்னாேட்டத்தின் SI அலகு கிலாேகிராம். ( தவறு )
  2. கிலாேமீட்டர் என்பது ஒரு SI அலகு முறை. ( தவறு )
  3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்கு பதிலாக எடை என்று பயன்படுத்துகிறாேம். ( சரி )
  4. இயற்பியல் தராசு, பாெதுத் தராசை விடத துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது. ( சரி )
  1. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1 K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15 K ( சரி )

IV. பொருத்துக

இயற்பியல் அளவு SI அலகு
1. நீளம் கெல்வின்
2. நிறை மீட்டர்
3. காலம் கிலோகிராம்
4. வெப்பநிலை விநாடி
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

 

2.

கருவி அளவிடப்படும் பொருள்
1. திருகு அளவி காய்கறிகள்
2. வெர்னியர் அளவி நாணயம்
3. சாதாரணத் தராசு தங்க நகைகள்
4. மின்னணுத்தராசு கிரிக்கெட் பந்து
விடை : 1 – , 2 – , 3 – , 4 –

3.

அளவு கருவி
1. வெப்பநிலை பொதுத்தராசு
2. நிறை அளவுகோல்
3. நீளம் மின்னணுக் கடிகராம்
4. காலம் வெப்பநிலைமானி
விடை : 1 – , 2 – , 3 – , 4 –

 

V. கூற்று மற்றும் காரணம் வகை

  1. 1. கூற்று (A) : SI அலகு முறை ஒரு மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.

காரணம் (R) : SI முறையில் நிறையின் அலகு கிலாேகிராம் ஆகும்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

  1. 2. கூற்று A : கணக்கிடும் முறை நம்முடைய அன்றாட வாழ்கையில் நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.

காரணம் (R) : மதிப்பீட்டுத் திறன் என்பது காலம் வீணாவதைக் குறைக்கின்றது.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

  1. கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான

வெளிப்படுத்துதல் ஆகும்.

காரணம் (R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேதம்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

  1. கூற்று (A) : 0°c = 273.16K நாம் அதை முழு எண்ணாக 273k என எடுத்துக் காெள்கிறோம்.

காரணம் (R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் பாேது 273 ஐக்

கூட்டினால் பாேதுமானது.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்

  1. கூற்று (A) : இரண்டு வான் பாெருட்களுக்கு இடையை உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் (R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.

  1. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  2. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம்
  3. A சரி ஆனால் R தவறு
  4. A தவறு ஆனால் R சரி

விடை : A சரி ஆனால் R தவறு

9th Science Unit 1 Book Back Answers

VI. பத்தியிலிருந்து கேட்கப்படும் வினா

1. கீழக்கண்ட பததியைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

ஒரு பாெருளில் அடங்கியுள்ள மாெத்த பருப்பாெருட்களின் அளவே நிறை எனப்படும். நிறையை அளவிடுவது லேசான மற்றும் கனமான பாெருட்களின் வேறுபாட்டை அறிய உதவுகிறது. பல்வேறு பாெருட்களின் நிறையை அளவிட பாெதுத்தராசு மற்றும் மின்னணுத்தராசு பயன்படுத்தப்படுகின்றன. நிறையின் SI அலகு கிலாேகிராம் ஆகும். ஆனால் பல்வேறு பாெருள்களின் நிறையைப் பாெறுத்து பல்வேறு பாெருள்களின் நிறையைப் பாெறுத்து பல்வேறு விதமான மருந்துப் பாெருட்களின் (மாத்திரை) எடையை மில்லி கிராமிலும், ஒரு மாணவனின் நிறையை கிலாே கிராமிலும் சரக்கு வண்டிகளின் எடையை (நிறையை) மெட்ரிக் டன்னிலும் அளவிடுகிறோம்.

ஒரு மெட்ரிக் டன் என்பது = 10 குவின்டால்

1 குவிண்டால் = 100 கிலாே கிராம்

1 கிலாே கிராம் = 1000 கிராம்

1 கிராம் = 1000 மில்லி கிராம்

  1. ஒரு மெட்ரிக் டன் என்பது
  2. 1000 கி.கி
  3. 10 குவின்டால்
  4. 1,000,000 கி
  5. 100 கி.கி

விடை : a, b மற்றும் c ஆகியவை சரி

2. ஒரு மாத்திரையின் எடையை எவ்வாறு அளவிடுவாய்?

  1. கி.கி
  2. கி
  3. மி.கி
  4. இதில் எதுவுமில்லை

விடை : மி.கி

VI. மிகச் சுருக்கமாக விடையளிக்க

1. அளவீடு என்றால் என்ன?

ஒரு பாெருளின் பண்பையாே அல்லது நிகழ்வையாே மற்றொரு பாெருளின் பண்புடனாே அல்லது நிகழ்வுடனாே ஒப்பிட்டு அப்பாெருளுக்காே அல்லது நிகழ்வுகாே ஒரு எண்மதிப்பை வழங்குவதாகும்.

2. SI அலகு வரையறு.

SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளை விட நவீனமயமான மற்றும் மேம்படுதப்பட்ட அலகு முறையாகும்.

3. SI அலகின் விரிவாக்கம் என்ன?

System of Units – (பன்னாட்டு அலகு முறை)

4. மீச்சிற்றளவு வரையறு.

ஒரு அளவுகாேலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.

5. திருகு அளவியின் புரிக்காேல் அளவினை எவ்வாறு கணக்கிடுவாய்?

ஒரு முழுச் சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு புரியிடைத் தூரம் எனப்படும். இது அடுத்தடுத்த இரு திருகுமறைகளுக்கு இடையேயுள்ள தொலைவிற்குச் சமம் ஆகும்.

6. 2மீ நீளம் காெண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டதை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகாேலால் உன்னால் கண்டறிய முடியுமா?

  • முடியும்
  • ஒரு பென்சிலின் மீது மெல்லிய கம்பியை சுற்ற வேண்டும்
  • சுற்றுகளின் எண்ணிக்கையை என்ன வேண்டும்
  • மாெத்த சுற்றுகளின் நீளத்தை அளவு காேலினால் அளக்கவும்.
  • விட்டம் = சுற்றுகளின் நீளம் / சுற்றுகளின் எண்ணிக்கை

9th Science Unit 1 Book Back Answers

VII. சுருக்கமாக விடையளி

1. SI அலகுகளை எழுதும் போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை?
விடை:

  1. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் அலகு குறிப்பிடும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்கக்கூடாது. (எ.கா) newton, henry
  2. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் போது அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் எழுத வேண்டும். (எ.கா) newton என்பது N, henry என்பது H.
  3. குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small Letter) எழுத வேண்டும். (எ.கா) metre என்பது m மற்றும் kilogram என்பது kg.
  4. அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தம் குறிகள் போன்ற எந்தக் குறிகளும் இடக்கூடாது (எ.கா) 50m என்பதை 50m. என்றோ 50Nm என்பதை N.m என்றோ குறிப்பிடக் கூடாது.
  5. அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது. (எ.கா) 10kg என்பதை 10kgs என எழுதக்கூடாது.

2. நிலையான அலகு முறையின் தேவை என்ன?
விடை:

  • பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பரிமானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
  • அளவீடுகளின் அலகுகள் நபருக்கு நபர் இடத்திற்கு இடமும் மாறுபடுகிறது.
  • இதனால் நிலையான அலகு முறை தேவைப்பட்டது.

3. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

4. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

VIII . விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்

1. ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய்?

  • உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை வெர்னியர் அளவி கொண்டு அளவிடலாம்.
  • முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழித்திருத்தம் ஆகியவற்றை கண்டறியவும்.
  • தேநீர் குவளையை கீழ் நோக்கிய தாடைகளுக்கு இடையில் பொருத்தி முதன்மைக் கோல் அளவு, வெர்னியர் ஒன்றிப்பு ஆகியவற்றை அட்டவணையில் குறிக்கவும்.
  • இதே சோதனையை குவளையின் வெவ்வேறு இடத்தில் வைத்து 2 (or) 3 அளவுகளை அட்டவணையில் குறிக்கவும்.
  • இதே போல் தேனீர் குவளையை மேல்நோக்கிய தாடைகளில் வைத்து உள்விட்டம் கணக்கிடவும்.
  • வெளிவிட்டம் – உள்விட்டம் = தேனீர் குவளையின் தடிமனாகும்.

2. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

  • திருகு அளவி உதவியுடன் ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை கணக்கிடலாம்.
  • முதலில் மீச்சிற்றளவு, சுழிப்பிழை, சுழிதிருத்தம் ஆகியவற்றை கணக்கிடவும்.
  • திருகு அளவியின் இரு சமதளப் பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைத்து புரிக்கோல் அளவு (PSR) மற்றும் தலைக்கோல் பிரிவு (HSC) ஆகியவற்றை குறிக்கவும்.
  • நாணயத்தின் தடிமன் = PSR + (HSC ± ZC) X LC
  • நாணயத்தின் வெவ்வேறு பகுதிகளைத் திருகு அளவியின் சமதளப் பரப்புகளுக்கிடையே வைத்து சோதனையைத் திரும்பச் செய்யவும்.

சராசரி மதிப்பே நாணயத்தின் தடிமன் ஆகும்.

Leave a Reply