10th Social Science Important 2 Marks
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II. 10th Standard
10th Social Science Important 2 Marks
- முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
- சேரன்மாதேவி குருகுலம் குறித்த கருத்துமாறுபாடு என்ன?
- பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
- தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக
- தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
- இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளிலெல்லாம் பிரதிபலிக்கிறது?
- கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?
- பசுமை புரட்சியில் FCIயின் பங்கு என்ன?
- வரி ஏய்ப்பு என்றால் என்ன?
- நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாற உதவிய கொள்கை வகுப்பின் 3 பகுதிகளைக் குறிப்பிடுக.
- மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
- மன்றோ கோட்பாட்டை விளக்குக.
- ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
- மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
- ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.
- இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறு
- பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக
- ’வேளாண்மை’–வரையறு
- கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
- இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 2 Mark Questions with Solution P updated Book back Questions
- வளரும் பொருளாதாரம் ஏன் விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டும்?
- விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
- தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
- தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
- நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாற உதவிய கொள்கை வகுப்பின் 3 பகுதிகளைக் குறிப்பிடுக.
- தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
- தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
- தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
- தொழில்முனைவு என்றால் என்ன?
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 2 Mark Questions with Solution Part – II) updated Book back Questions
- வரி வரையறுக்க.
- அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
- வரி முறையின் வரி கொள்கைகளை எழுதுக.
- வரிகளின் வகைகள் யாவை ? எடுத்துக்காட்டு தருக.
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக .
- வளர்வீத வரி என்றால் என்ன?
- கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
- வரி ஏய்ப்பு என்றால் என்ன?
- வரி ஏய்ப்பிற்கான சில காரணங்களைக் கூறுக.
- வரிக்கும், கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?