10th Science Important Questions
10th Science Public Exam Reduced Syllabus Important Questions 2022
10th Standard Science Important Questions Public Exam 2022 Reduced Syllabus. SSLC Science Important 2 Mark Questions. 10th Science Public Exam Model Question Paper. 10th Science Important 2 Marks, 4 Marks, 7 Marks Questions Public Exams May 2022. 10th Science Public Model Questions. 10th Science Free Online Test.
10th Science 2 Marks Download PDF
10th Science Important 2 Mark Questions – Tamil Medium
- 1. நியூட்டனின் முதல் விதியை கூறுக.
- 2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
- 3. ஒளிவிலகல் எண் என்றால் என்ன ?
- 4. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும்போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
- 5. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(அ) காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம். (c) =…………
————– கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. - 6. கிட்டப்பார்வை குறைப்பாட்டிற்கான காரணங்கள் யாவை ?.
- 7. சரியா ? தவறா ? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
(அ) மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
(ஆ) ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை. - 8. அவகாட்ரோ விதியைக் கூறுக.
- 9. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
- 10. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
- 11. புவிப்பரப்பில் 100கிகி நிளறயுளடய மனிதனின் எடையை கணக்கிடுக.
- 12. சரியா? தவறா? தவறு எனில் கூற்றிளனத்திருத்துக. மந்த வாயுக்கள் அளனத்தும் ஈரணுமூலக்கூறுகள் ஆகும்.
- 13. இளலயிளடத்திசு (மீநொபில்) பற்றி குறிப்பு எழுதுக.
- 14. குவிலென்சின் பயன்பாடுகள் நான்கிளன கூறுக.
- 15. கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
- 16. நிலைமம் என்பது யாது ? அதன் வகைகள் யாவை?
- 17. ஸ்நெல் விதியை கூறுக
- 18. அணுக்கட்டு எண் வரையறு.
- 19. ஒப்பு அணு நிறை – வரையறு.
- 20. அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாது?
- 21. அவோகாட்ரோ விதியின் ஏதேனும் இரண்டு பயன்களைக் கூறுக
- 22. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன ? அதன் சமன்பாட்டை எழுதுக.
- 23. நீரின் மூலக்கூறு நிறையைக் கணக்கிடுக. (H=1, 0=16)
- 24. ஒரு கலோரி வரையறு.
- 25. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை?
- 26. தாவர ஹார்மோன்களின் வகைகளை எழுதுக.
- 27. சைனோ ஆரிக்குலார் கணு ‘பேஸ் மேக்கர்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது?
- 28. நவீன ஆவர்த்தன விதியை கூறுக.
- 29. இயல்பு வாயு -நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
- 30. ஒரு கிலோகலோரி வரையறு.
- 31. ஈரம் ஊறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க.
அ) அடர் சலபியூரிக் அமிலம்
ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்
இ) சிலிக்கா ஜெல்
(ஈ) எப்சம் உப்பு - 32. இருமடி கரைசல் என்றால் என்ன?
- 33. Rh காரணியை கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
- 34. போல்டிங் என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்.
- 35. கொடுக்கப்பட்ட படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காண்க.
- 36. மாதவிடாய் சுழற்சியின் லூட்டியஸ் நிலை, சுரப்பு நிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
- 37. அல்லோசோம்கள் என்றால் என்ன?
- 38. 30 வோல்ட் மின்னழுத்தம் கொண்ட ஒரு கடத்தியின் வழியே 2 ஆம்பியர் மின்னோட்டம் செல்கிறது எனில் அதன் மின்தடையை காண்க.
- 39. எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளை எழுதுக
- 40. சாடி மற்றும் ஃபஜனின் இடப்பெயர்வு விதியை கூறுக
- 41.கூடுகை வினை வரையறு எடுத்துக்காட்டு தருக.
- 42. கீழ்க்கண்ட சேர்மங்களை கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.
அ) புரப்பேன்
ஆ) பென்சீன்
இ) வளைய பியூட்டேன்
ஈ) பியூரான் - 43. உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு – வேறுபடுத்துக
- 44. HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?
- 45. புற்று சொல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
- 46. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?
- 47. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?
- 48. 1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO2 கரைசலின் p மதிப்பை காண்க
10th Science Important 2 Mark Questions – English Medium
- 1. State Snell’s law.
- 2. Define atomicity.
- 3. Calculate the gram molecular mass of CO2
- 4. Write a short note on mesophyll.
- 5. What is a respiratory quotient?
- 6. Calculate the velocity of a moving body of mass 10Kg whose linear momentum is 2KgmS-1
- 7. State Newton’s first law.
- 8. What are the causes of myopia?
- 9. Define inertia. Give its classification.
- 10. State Snell’s law.
- 11. Define atomicity.
- 12. Define relative atomic mass?
- 13. Write the differences between atoms and molecules
- 14. Write any two applications of Avogadro’s law.
- 15. What is Photosynthesis? Write it equation.
- 16. What is rust? Give the equation for the formation of rust.
- 17. Calculate the molecular mass of water.
- 18. What are chloroplast and write the functions of chloroplast?
- 19. Draw the overview of Hill and Calvin cycle?
- 20. Define respiratory quotient?
- 21. Write the applications of the concave lenses?
- 22. Define atomicity?
- 23. Match the following:
1. 8 g of O2 – 4 moles
2. 4 g of H2 – 0.25 moles
3. 52 g of He – 2 moles
4. 35.5 g of Cl2 – 0.5 moles - 24. Define dispersion of light?
- 25. Write the functions of the epidermal tissue system?
- 26. Differentiate mass and weight?
- 27. If 5 N and 15 N forces are acting opposite to one another. Find the resultant force and the direction of the resultant force?
- 28. What is a collateral vascular bundle?
- 29. Differentiate aerobic and anaerobic respiration?
- 30. Where do the light-dependent reaction and Calvin cycle occur in the chloroplast?
- 31. Answer the following questions using the data given below:
i) A and R are correct, R explains the A
ii) A is correct, R is wrong
iii) A is wrong, R is correct
iv) A and R are correct, R doesn’t explain A - 32. Define atomicity?
- 33. Calculate the number of water molecules present in one drop of water that weighs 0.18 g?
- 34. Define inertia. Give its classification?
- 35. State Newton’s second law?
- 36. Differentiate mass and weight?
- 37. Define one calorie
- 38. Define the unit of current
- 39. State ohm’s law
- 40. Match the following
A. Electric current – volt
B. Potential difference – ohm meter
C. Specific resistance – watt
D. Electrical power –joule
E. Electrical energy – ampere - 41. True or false (if false give the correct statement)
A. Moseley’s periodic table is based on atomic mass
B. An alloys is a homogeneous mixture of metals - 42. What is meant by binary solution?
- 43. To match
A. Blue vitriol – CaSO4 H2o
B. Gypsum. – Cao
C. Deliquescence – CaSO4 H2o
D. Hygroscopic – NaOH - 44. Who discovered Rh factor? Why was it named so?
- 45. What do you understand by the term phenotype and genotype?
- 46. Write the difference between endocrine and exocrine gland
- 47. How can menstrual hygiene be maintained during menstrual days?
- 48. State Ohm’s law.
- 49. a) ________ acts as a buffer and also helps in the regulation of pH and body temperature.
b) The essential parts of a flower are __________. - 50. Distinguish between resistivity and conductivity.
- 51. a) Name two-layered protective covering of the human heart.
b) Which hormone induces parthenocarpy in tomatoes? - 52. Match the following :
1. Solid – solid (a) Mixture of helium-oxygen gas
2. Liquid – solid (b) Alloys
3. Gas – gas (c) Mercury with Amalgam
4. Solid-liquid (d) NaCl in water - 53. What are allosomes?
- 54. State True or false (If false give the correct statement).
a. Horizontal rows are called groups. Vertical columns are called periods. Horizontal rows are called groups. Vertical columns are called periods.
b. Sodium chloride dissolved in water forms a non-aqueous solution. - 55. Calculate the resistance of a conductor through which a current of 2 A passes, when the potential difference between its ends is 30 V.
- 56. State Modern periodic law.
- 57. Draw and label the parts of the given hormone.
- 58. State the law of volume
- 59. Define the unit of current
- 60. State Ohm’s law
- 61. What is rust? Give the equation for the formation of rust
- 62. Match the following
A B
i. Blue Vitrol -a. CaSO4 2H₂O
ii. Gypsum – CaO
iii.Deliquescence – Cuso45H₂O
iv. Hygroscopic -NaOH - 63. Give an example each
a. gas in liquid
b. Solid in liquid - 64. What would happen to the leaves of a plant that transpires more water than its absorption in the roots?
- 65. What is bolting? How can it be induced artificially?
- 66. Define Triple fusion.
- 67. What do you understand by the terms phenotype and genotype?
- 68. a. What is a longitudinal wave?
b. What is meant by the reflection of sound? - 69. State whether the following statements are true or false.If false correct the statement.
a. Gamma radiation is dangerous because it produces an enormous amount of light.
b. Comma radiation is very low. - 70. Define combination reaction. Give an example for an exothermic combination reaction.
- 71. Define ethnobotany and write its importance.
- 72. What is biofortification?
- 73. How somatic gene therapy differs from germline gene therapy.
- 74. What are psychotropic drugs?
- 75. Why fossil fuels are to be conserved?
- 76. Write down two conditions for hearing the echo.
- 77. State Soddy and Fagan’s displacement law.
- 78. Define combination reaction. Give an example.
- 79. Classify the following compounds based on the pattern of the carbon chain and give their structural formula:
(i) Propane (ii) Benzene (iii) Cyclobutene (iv) Furan - 80. Differentiate between outbreeding and inbreeding.
- 81. What are the various routes by which transmission of human immunodeficiency virus takes place?
- 82. How is a cancer cell different from a normal cell?
- 83. How are e-wastes generated?
- 84. What is the importance of rainwater harvesting?
- 85. Calculate the pH of 1.0×10-4 molar solution of HNO3.