11th Tamil Guide Unit 2

11th Tamil Guide Unit 2.3

11th Tamil Guide Unit 2.3

இயல் 2.3 காவியம்

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 2. Unit 2.3 Book Back and Additional Question Answers.  இயல் 2.3 காவியம். +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 2 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 2 Full Answer Key

11th Tamil Guide Unit 2 Book Back and Additional Question – Answers  இயல் 2.3 காவியம்

11th Tamil Guide Unit 2

பலவுள் தெரிக

1.ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது………………..
அ) சிறகு
1. அ சரி
ஆ) இறகு
2. ஆ சரி
இ) காற்று
3. இ சரி
ஈ) ஒரு பறவை
4. ஈ தவறு
Answer:
2. ஆ சரி
2.‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்………………
அ) இராசேந்திரன்
ஆ) அரவிந்தன்
இ) சிவராமலிங்கம்
ஈ) விருத்தாசலம்
Answer:
இ) சிவராமலிங்கம்

குறுவினா

1.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் யாழ்வை எழுதிச் சென்றது.


சிறுவினாக்கள்

1.இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக.
நிலத்துக்கும் வானுக்கும் இடையில், காற்றுட இடைவிடாது தழுவி, மண்ணில் விழாமல் காக்கிறது. அதனால், அந்த இறகு, பறவையின் வாழ்வை எழுதுவதுபோல் உள்ளது.
காவியங்களுள் பொதுவான பால் பொருள் வாழ்வுதானே! அதனால், பிரமிள் பார்வையில் சிறகின் இடையறாத இருப்பு நிரந்தர வாழ்வாகிறது.
 
2.பிரமிள் குறித்து நீ அறிவன வை?
இலங்கையில் பிறந்த சிவராமலிங்கம், ‘பிரமிள் ‘ என்னும் பெயரில் எழுதினார். பானுசந்திரன், அரூப்சிவராம், தரமுசவராம் எனப் பல புனைபெயர்களில் எழுதிவந்தார்.
புதுக்கவிதை, விமாசனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளங்களில் இயங்கினார். ஓவியம், சிறடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார்.
இவர் விதைகள் அனைத்தும், ‘பிரமிள் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுத்து வெளியிடப் பட்டேளது. ‘லங்காபுரி ராஜா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும், ‘நக்ஷத்திரவாசி’ என்னும் நாடகமும், ‘வெயிலும் நிழலும்’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

Leave a Reply