12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 1 MARKS

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 1 MARKS

12th Botany PURE SCIENCE 8th Lesson Additional 1 Marks. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Additional 1 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 1 MARKS

கூடுதல் வினாக்கள்

1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கீழ்க்கண்டவற்றுள் எது பசுமை இல்ல வாயு ?
அ) CO2
இ) N20
ஆ) மீத்தேன்
ஈ) அனைத்தும்
விடை : ஈ) அனைத்தும்
2.கீழ்க்கண்டவற்றுள் ஃப்ளூரைட் மாசுபாடு சுட்டிக்காட்டி எது? 
அ) க்ளேடியோலஸ்
இ) ஃபைகஸ்
ஆ) பெட்டூனியா
ஈ) பீனுஸ்
விடை : அ) க்ளேடியோலஸ்
3. ஓசோன் படலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர்களை பெருமளவில் தடுத்தி நிறுத்தி சிதைவினால் உயிரினங்களில் தீங்குண்டாவதைத் தடுக்கிறது. 
அ) RNA
ஆ) DNA
இ) rRNA
ஈ) tRNA
விடை : ஆ) DNA
4.என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்காணிக்க உதவுகிறது.
அ) செயற்கைக்கோள்
ஆ) தொலை உணரி
இ) புவியியல்சார் அமைப்பு
ஈ) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
விடை: ஆ) தொலை உணரி 
5.இந்திய வன மனிதன் என்று அழைக்கப்படுபவர்
அ) மோலாய்ப் பயேங்
ஆ) ராபர்ட் காண்ஸ்டான்சா
இ) கார்ல் மோபியஸ்
ஈ) V.V.டோக்
விடை : அ) மோலாய்ப் பயேங்
6.தாவரங்களிலும், கடலிலும் இயற்கையாகவே சேகரிப்பு நிகழ்கிறது.
அ) கார்பன்
ஆ) பாஸ்பரஸ்

இ) கால்சியம்

ஈ) எதுவுமில்லை
விடை அ) கார்பன்

7.சுந்தர்லால் என்பவரால் பெயரிடப்பட்டது. 
அ) அப்பிக்கோ இயக்கம்
ஆ) சிப்கோ இயக்கம்
இ) தன்னார்வ இயக்கம்
ஈ) இந்திய இயக்கம்
விடை : ஆ) சிப்கோ இயக்கம்
8.அப்பிக்கோ இயக்கம் என்பவரால்  தொடங்கப்பட்டது.
அ) பாண்டுரங்க ஹெக்டே
ஆ) சுந்தர்லால்
இ) பகுகுனா
ஈ) சாமோலி
விடை : அ) பாண்டுரங்க ஹெக்டே
10. அழிவிளிம்பில் உள்ள தாவரம் 
அ) பைப்பர் பார்பெரி
ஆ) ஜின்கோ பைலோபா
இ) சைகஸ்
ஈ) இலியோகார்பஸ் வெனுஸ்டஸ்
விடை : அ) பைப்பரி பார்பெரி
11. புரத வங்கியில் வளர்க்கப்படாத மரம் 
அ) டாமரின்டஸ் இண்டிகஸ்.
ஆ) அல்பிஜியாவெப்பக்
இ) செஸ்பேனியாஃகிராண்டி ஃபுளோரா
ஈ)
விடை : அ) டாமரின்டஸ் இண்டிகஸ்
12. மோலாய்பயேங் என்பவரை இந்திய வனமனிதன் என அழைத்தவர்
அ) ஜவஹர்லால் நேரு

ஆ) இந்திரா காந்தி 

இ) வாஜ்பாய்
ஈ) சுதிர்குமார் சோபோரி
விடை : ஈ) சுதிர்குமார் சோபோரி 
13.என்ற தாவரம் இயல்வாழிடத்தில் அழிந்தவை (EW) 
அ) ஜின்கோ பைலோபா
ஆ) நியூரகாந்தஸ் நீசியானஸ்
இ) பைப்பர் பார்பெரி
ஈ) சைஜீஜியம் கேம்பிலியானம்
விடை : அ) ஜின்கோ பைலோபா
14. முற்றிலும் அழிந்ததாகக் கருதப்படும் தாவரம்
அ) யூஃபோர்பியா சாந்தப்பாயி
ஆ) பைப்பர் பார்பெரி
இ) சைஜீஜியம் கேம்பிலியானம் ஈ) நியூரகாந்தஸ் நீசியானஸ்
விடை : ஈ) நியூரகாந்தஸ் நீசியானஸ்

சரியான கூற்றைக் கண்டறி.

1. I) தாவரங்களிலும், கடலிலும் இயற்கையாகவே கார்பன் சேகரிப்பு நிகழ்கிறது.
II) வன மற்றும் மண் பாதுகாப்பு செயல்முறைகள் கார்பன் சேகரிப்பை அதிகரிக்கின்றன.
III) பூச்சிக்கொல்லிகள் மண்ணில் அமில தன்மையைக் குறைக்கிறது.
IV) பூச்சிக்கொல்லிகள் மண்ணில் காரத்தன்மையை கூட்டுவதால் தாவரங்கள் பாதிப்படைகின்றன.
அ) I, II மற்றும் IV
ஆ) II மற்றும் IV
இ) II, III மற்றும் IV
ஈ) அனைத்தும் சரி
விடை : அ) I, II, மற்றும் IV

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 1 MARKS

சரியான கூற்று மற்றும் காரணம் – கண்டறி

சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ)கூற்று மற்றும் காரணம் சரி.
ஈ) கூற்று சரி காரணம் தவறு
1.கூற்று (A):கார்பனின் இயற்கை தேக்கி காடுகள்.
காரணம் (R): கார்பனைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் கரியமில வாயுவாக வெளியேறாமல் தடுத்துச் சேமித்து வைக்கும் திறன் பெற்றது காடுகள்.
விடை : அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
2.கூற்று (A) :உயிரிகளுக்கு உயிர் ஆதாரங்களை அளிக்கும் பூமியின் வளிமண்டலம் அடங்கிய ஒரு பகுதி உயிரிகோளம்.
காரணம் (R): பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது புவியின் சராசரி வெப்பநிலையும் உயர்கின்றது.
விடை : இ) கூற்று மற்றும் காரணம் சரி
3. கூற்று (A) : புவி வெப்பமடைவதால் கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை உள்ளது.
காரணம் (R): இதனால் குளிர் பிரதேசங்களில் உணவு குறைக்கின்றது.
விடை : ஈ) கூற்று சரி காரணம் தவறு
4.கூற்று (A) : புவி வெப்பமடைவதால் கடலோர நகரங்கள் மூழ்கும் நிலை உள்ளது.
காரணம் (R): இதனால் குளிர் பிரதேசங்களில் உணவு உற்பத்தி குறைக்கின்றது.
விடை : ஈ) கூற்று சரி காரணம் தவறு

தவறான இணையைக் கண்டறி

1.அ) SCATSAT – செப்டம்பர் 2016
ஆ) INSAT-3DR – செப்டம்பர் 2016
இ) CARTOSAT-2 – மே  2016
ஈ) GSAT-6A – LONIJO 2018
விடை இ) CARTOSAT-2 – மே 2016
2.அ) பக்காரியா குற்றாலன்சிஸ்-மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதி
ஆ) ஹார்ட்விக்கியா பைனேட்டா-தீபகற்ப இந்தியா
இ) பென்டிக்கியா கொண்டப்பனா-தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதி
(ஈ) நெப்பந்தஸ் காசியான-காசி மலைகள் மற்றும் மேகாலயா
விடை : ஆ) ஹார்ட்விக்கியா பைனேட்டா – தீபகற்ப இந்தியா
.

Leave a Reply