12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 9th Lesson Answers

12th Botany Pure Science Guide 9th Lesson Answers

12th Botany PURE SCIENCE 9th Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 9. பயிர் பெருக்கம் Additional 3 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 9th Lesson பயிர் பெருக்கம் Answers

 
19. விதைகளை அதிக நாட்களுக்குச் சேமித்து வைக்கும் வழிமுறைகளைப் பட்டியலிடுக. 
விதை சேமிப்பு முறைகள்:

  • பாரம்பரிய விதை சேமிப்பு முறை மூங்கில் அமைப்புகளிலும் மட்பாண் , டங்களிலும், மா மற்றும் பூமிக்குள் சேமித்து வைக்கும் முறைகள் ஆகும்.
  • கிராமங்களில் அதிக விதைகளைச் சிமெண்ட் உறைகளிலும், உலோக உருளைகளிலும், நெகிழி உருளைகளிலும் சேமித்து வைத்துள்ளனர்.
  • நகர் புறங்களில் விதை சேமித்தலுக்கு தார் உருளை, உதைப்பூர் உருளை, மூங்கில் உருளை. பூசா உருளை மற்றும் உலோக உருளைகளைப் பயன்படுத்தினர்.
ii. நவீன விதை சேமிப்பு முறைகள் : 
 
அ) குளிர்பாதுகாப்பு முறையில் சேமித்தல்

  • இது மரபணு வளர்கூறுகளை (germplasm) (செல்கள், திசுக்கள், கரு, விதைகள்) உறை நிலைக்கு மிகவும் கீழான திரவ நைட்ரஜனில் 190°C க்கும் கீழ் குளிர்நிலையில் வைத்து பாதுகாக்கும் தொழில்நுட்ப முறையாகும்.
  • வணிக விதை சேமிப்பிற்கு இம்முறை பயன்படாது இருப்பினும் இம்முறை பாரம்பரிய முறைகளால் பாதுகாக்க முடியாத மதிப்புமிக்க மரபணு வளர்க்கூறு களை எதிர்கால தேவைக்காகச் சேமித்து வைக்கப் பயன்படுகிறது.

ஆ) மரபணு வங்கி விதை சேமிப்பு : 

  • மரபணு வங்கியில் விதை சேமிப்பது என்பது ஒரு முறையான கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்” பாதுகாக்கப்படுவதாகும்.
  • இம்முறையில் வெப்பம், காற்று மற்றும் விதையின் ஈரப்பதம் போன்றவற்றால் விதையின் முளைப்புத் திறன் பாதிக்காதவாறு மிக நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுகிறது.
  • இம்முறையில் ஒவ்வொரு வகை விதைக்கும் கொள்கலன் மற்றும் சேமிக்கும் முறைகள் மாறுபடுகின்றன.

இ) சுவல்பார்ட் விதை வங்கி:

  • விதைகள் நான்கடுக்கு மூடிய உறைகளில் இடப் பட்டுப் பின்னர் அவை அடர்ந்த திடமான நெகிழி கொள்கலன்களில் வைக்கப்பட்டு உலோக அலமாரிகளில் அடுக்கப்படுகிறது.
  • இவ்விதை சேமிப்பு அறைகள் -180°C வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன.
  • குறைந்த வெப்பநிலையும் வரையறுக் கப்பட்ட ஆக்ஸிஜனும் விதையின் வளர்சிதை மாற்றத்தையும், வயதாவதைத் தள்ளிப்போடுவதையும் உறுதி செய்கின்றன.
  • மின்சாரம் தடைபடும் பொழுது விதைகளுக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையைக் கொள்கலனைச் சுற்றியுள்ள நிலத்தடி உறைபனியானது வழங்குகிறது.

22. விதை சேமித்தலில் வேம்பின் முக்கியத்தவத்தை விவாதி.

  • குறுகிய காலச் சேமிப்பிற்கு விதைகளுக்கு வேப்பிலை பொடியால் பாரம்பரியமாக விதைப்பூச்சாக பயன் படுத்தப்படுகிறது.
  • வளமான, நேர்த்தியான பயிர்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

Leave a Reply