12th Botany Pure Science Guide 9th Lesson Additional 2 Marks
12th Botany PURE SCIENCE 9th Lesson Additional 3 Marks Answers. 12th Standard Pure Science Grout Unit 9 9th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 9 | Lesson 9. பயிர் பெருக்கம் Additional 2 Marks Question – Answers
12th Botany Pure Science Guide 9th Lesson Additional 2 Marks
- நுண்ணுயிர் வளர்ப்பு உரம், உயிரி உட்புகுத்திய உரங்கள் மற்றும் பாக்டீரிய உட்புகுத்தி உரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
2. தழையிலை உரத்திற்குப்பயன்படும் முக்கிய தாவரச்சிற்றினங்கள் எது?
- தழையிலை உரத்திற்குப் பயன்படும் முக்கியத்தாவரச் சிற்றினங்கள் கேசியா ஃபிஸ்டுலா (கொன்றை), செஸ்பேனியா கிரான்டிஃளோரா (அகத்தி), அசாடிராக்டா இண்டிகா (வேம்பு) டெலோனிக்ஸ் ரீஜியா (நெருப்புக் கொன்றை), பொங்கேமியா பின்னேட்டா (புங்கம்).
- தழை உரத் தாவரங்களை நிலங்களின் வரப்புகளிலோ, ஊடுபயிராகவோ அல்லது முக்கியப் பயிராகவோ வளர்க்கும் முறையைக் குறிக்கிறது. எ.கா. சணப்பை, காராமணி, பச்சைப்பயிறு
- மரபியல் மற்றும் செல்மரபியல் கோட்பாடு களின் அடிப்படையில் உருவான பயிர் பெருக்க முறைகளான தேர்ந்தெடுத்தல், அறிமுகப்படுத்துதல், கலப்பு செய்தல், பன்மடியம், சடுதி மாற்றம், திசு வளர்ப்பு மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் போன்ற தொழிநுட்பங்கள் பயிர் இரகங்களை மேம்படுத்த இவ்வகை பயிர்பெருக்க முறைகள் பயன்படுகின்றன.
5. தழையிழை உரம் என்றால் என்ன?
- தழையிலை உரம் என்பது தாவரங்களின் இலைகள், கிளைகள், சிறு செடிகள் புதர் செடிகள், தரிசு நிலங்களிலுள்ள தாவரங்கள் வயல்வெளிகளின் வரப்புகளிலுள்ள தாவரங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.
8. கலப்புயிரி என்றால் என்ன?
- மரபணு வகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு வேறுபட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர். இம்முறையில் தோன்றும் வழித்தோன்றலுக்குக் கலப்புயிரி என்று பெயர்.
6. அட்டோமிட்டா இரக அரிசி – குறிப்பு வரைக
- இது உவர்தன்மை மற்றும் பூச்சி எதிர்ப்புத்தன்மை கொண்ட அரிசி இரகம்
- இது கதிரியக்கத்தினால் சடுதி மாற்றமுற்ற அரிசி உவர் தன்மை எதிர்ப்புத் தன்மை காணப்படுவதால் உப்புப்பாங்கான நிலங்களில் பயிரிடத் தகுந்தது.
- அதிக வைட்டமின் A சத்துடையது – பூசணி
- அதிக வைட்டமின் C சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பாகற்காய் கடுகு, தக்காளி
- இரும்பு மற்றும் கால்சியம் சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பசலை
- அதிக புரதச் சத்துடையது – மேம்படுத்தப்பட்ட பீன்ஸ், அவரை, பிரெஞ்சு பட்டாணி& தோட்டப்பட்டாணி
8.அயல்பன்மடிமம் என்பது யாது?
- அயல்பன்மடியம் (Allopolyploidy) என்பது வேறுபட்ட இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடையச் செய்யும் முறையாகும். எ.கா. டிரிட்டிகேல் (டிரிடிகம் டுரம் X சீகேல் சீரியல்). ரஃபனோ பிராசிகா (பிராசிகா ஒலரேசியா X ரஃபானஸ் சட்டவஸ்).
9.பர்பராணி கிராந்தி என்றால் என்ன?
- வெண்டை தாவரத்தின் மஞ்சள் தேமல் வைரஸ் நோயை எதிர்க்கும் திறனானது காட்டுச் சிற்றினத்திலிருந்து பெறப்பட்டு ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் என்ற ஒரு புதிய இரகமாக உருவானது. இது பர்பராணி கிராந்தி என்றழைக்கப்படுகிறது.
10. விதை உருண்டைகள் என்பது யாது?
- வடிதன்மை அற்றமந்தப் பொருட்களைப் பசையின் உதவியுடன் உயிர்செயல் வேதிப்பொருட்களையும் சேர்த்து விதையைச் சுற்றிப் பூசி உருண்டைகளாக்குவதற்கு விதை உருண்டைகள் என்று பெயர்.
- இம்முறையில் விதைகளின் எடை, அளவு. வடிவம் போன்றவை அதிகரிக்கின்றன.