12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks
12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium
12th Botany பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு
TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.
12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide
VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள்
- முழு ஆக்குத்திறன் கருத்தை முன்மொழிந்தார்
- ஆய்வுக் கூட சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட தாவரச் செல்கள் (அ) திசுவிலிருந்து முழுத் தாவரத்தை வளர்த்தார்
- நாஃப்ஸ் உப்புக்கரைசலை முதன் முறையில் பயன்படுத்தினார்.
- திசு வளர்ப்பு ஊடகத்தை முறைப்படுத்தினார்கள் A இது திசு வளர்ப்பின மைல்கல்லாகும்
- அனைத்து வகையான திசு வளர்ப்புகளுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஊடகமாகும்.
- கார்லசனும், அவருடைய சகாக்களும் நிக்கோட்டி யான குளாக்கா, நிக்கோட்டியான லாங்ஸ் டோர்ஃபி தாவரங்களுக்கிடையேயான முதல் சிற்றினங்களுக்கிடையிலான முதல் உடல் கலப்பினங்களை 1971 இல் உருவாக்கினார்.
- மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட (கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது அவை முழுத் தனித்தாவரமாக வளர்ச்சியடையும் திறனே, முழு ஆக்குத்திறன் எனப்படும்.
- இதுவே திசு வளர்ப்பின் அடிப்படையாகும்.
- கால்சியம் குளோரைடு : 3.0 கிராம் >
- பொட்டாசியம் நைட்ரேட் : 1.0 கிராம்
- மெக்னீசியம் சல்ஃபேட் : 1.0 கிராம்
- டைபேசிக் பொட்டாசியம் பாஸ்பேட் : 1.0 கிராம்
மறுவேறுபாடுறுதல் | வேறுபாடிழத்தல் |
ஏற்கனவே வேறுபாடுற்ற ஒரு செல் மேலும் வேறுபாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல் ஆகும் | முதிர்ச்சி அடைந்த செல்கள் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறிக் கேலஸ் போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி |
- PEG – பாலி எத்திலின் கிளைக்கால்
- இது ஒரு புரோட்டோபிளாஸ்ட்களை இணைக்கும்
- இணைவுக் காரணியாக உள்ளது. இவ்வாறு இணைந்த புரோட்டோபிளாஸ்ட்கள் கைபிரிட் எனப்படுகின்றன.
- இது ஊடகத் தயாரிப்பில் திட நிலைப்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் கடல்பாசிகளி லிருந்து பெறப்படும் ஒரு சிக்கலான மியூசிலேஜ் பாலி சாக்கரைடுகளாகும்
- ஜெலிடியம்
- கிராசிலேரியா
- ஜெலிடியெல்லா எனும் பாசிகளிலிருந்து பெறப் படுகிறது.
- இந்தக் கருவி நீராவியின் மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்ய பயன்படுகிறது.
- 15 psi – (121°C வெப்ப நிலை) வெப்ப நிலையில்
- 15-30 நிமிடங்களுக்கு உட்படுத்தும் முறையாகும்.
- கண்ணாடிக் கலன்கள், இடுக்கி, கத்தி அனைத்து உபகரணங்களையும் நுண்ணுயிர் நீக்கம் செய்யும் முறை இதுவேயாகும்.
12th Botany Unit 8 Lesson 5 Additional 2 Marks
- தெரிவு செய்யப்பட்ட தாவரத் திசுப்பகுதி (explant) இன் செல்சுவரை நீக்கி புரோட்டோபிளாஸ்டை பிரித்தெடுக்க அதனை வைக்க வேண்டிய கரைசல்.
- 0.5% மேசரோசைம் மற்றும் 13% சார்பிட்டாலில் அல்லது மானிட்டாலில் கரைந்துள்ள 2% ஒனோசுகா செல்லுலேஸ் நொதி.
- இக்கரைசலில் தாவரத்திசுப்பகுதி தன்டு மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும். மேலும் இவை 25°C வெப்பநிலையில் 5.4 pH நிலையில் இரவு 2. முழுவதும் வைக்க வேண்டும்.
- பின் மென்மையாக அசைத்து செல்களைத் தனிமைப்படுத்தும் போது புரோட்டோ பிளாஸ்ட்கள் பெறப்படுகிறது.
- பின் இவை 20% சுக்ரோஸ் கரைசலுக்கு மாற்றப் பட்டு உயிர்ப்புத் தன்மை காக்கப்படுகிறது.
- பின் மையவிலகலுக்கு உட்படுத்தப்பட்டு அதன் செல்சுவரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
15. உறுப்புகளாக்கம் என்றால் என்ன?
- இவற்றிலிருந்து வேர் உருவாவது ரைசோ ஜெனிசிஸ் எனப்படும்
- இவற்றிலிருந்து தண்டு உருவாவது காலோ ஜெனிசிஸ் எனப்படும்.
- டிஜாக்ஸின்
- கோடின்
- கேப்சைசின்
- வின்கிரிஸ்டைன்
- குவினைன்
- டிஜிடாலிஸ் பர்புரியா
- பப்பாவர் சாம்னிபெரம்
- கேத்தராந்தஸ் ரோசியஸ்
- கேப்சிகம் அனுவம்
- சின்கோனா ஆஃபிசினாலிஸ்
- இதயத்திற்கு மருந்து
- வலிநிவாரணி
- வாதவலியை குணப்படுத்த
- புற்றுநோய்க்கு எதிர்மருந்து
- மலேரியா எதிர்மருந்து
- இது பிரித்தறிய முடியாத மனித அறிவின் படைப்புகள், பதிப்புரிமம், காப்புரிமம் மற்றும் வணிக முத்திரை ஆகிவற்றை முதன்மையாக உள்ளடக்கியது.
- டைமெத்தில் சல்ஃபாக்சைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியவை உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக சேர்க்கப்படுவதால் இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களை பாதுகாக்கின்றன.
- நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் மற்றும் US-ன் டிபார்ட்மென்ட் ஆஃப் எனர்ஜியானது.
- மனித மரபணு தொகைய செயல்திட்டத்தின் A பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு
- ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
- உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் அடிப்படையில் பெரியளவில் இழப்பை தடுப்பது உயிரி பாதுகாப்பு ஆகும்.
- இதில் சூழ்நிலையியலும் மனித உடல்நலமும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.