12th Bio-Botany Unit 8 உயிரி தொழில்நுட்பவியல் பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

 12th Botany Unit 8 Lesson 5 Additional 5 Marks

 12th Botany Unit 8 Lesson 5 Additional 5 Marks

TN 12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium

12th Botany  பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Additional 5 Marks Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide

 12th Botany Unit 8 Lesson 5 Additional 5 Marks

 12th Botany Unit 8 Lesson 5 Additional 5 Marks

IX. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1.PTC எனப்படும் தாவரத்தின் வளர்ப்பின் மைல்கல்கள் யாவை? (ஏதேனும் 5 மட்டும்) ஹேபர்லேண்ட;(1902) 
  • முழு ஆக்கத்திறன் கருத்து முன்மொழிந்தார்
  • நாஃப்ஸ் உப்புக் கரைசலை பயன்படுத்தியவர்.
  • ஆய்வுக் கூட சோதனை முறையில் தனித்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்து முழு தாவரத்தை உருவாக்குதல்.

P.R ஒயிட; (1934)

  • நாஃப்ஸ் உப்புக் கரைசலுடன் + 3 வைட்டமின் களான (பைரிடாக்சின், தயமின் மற்றும் நிக்கோட்டினிக் அமிலம்) பயன்படுத்தி வேர் வளர்ப்பை உண்டாக்கினார்.

F.C ஸ்டீவர்ட் (1948)

  • இளநீர் திசு—-> வளர்ப்பு
  • கேரட் பிரிகூறு —->திசு வளர்ப்பு
  • மோரலும் மார்டினும் (1952, 1955) வைரஸ் அற்ற டாலியா மற்றும் உருளை உருவாக்கினர்.

முராஷிகி மற்றும் ஸ்கூஜீம் (1964) டத்தூரா மகரந்தப்பை ஒற்றை மடியக் கரு

2. திசு வளர்ப்பிற்கான அடிப்படை சூழல்கள் யாவை? 
1. PH – 5.6 to 6 க்குள் இருக்க வேண்டும்
2. வெப்பம் 25°C + 2°C நிலையான வெப்பம் உகந்தது
3. ஈரப்பதம் மற்றும ஒளிச்செறிவு 50-60% ஒப்பு ஈரப்பதமும், தோராயமாக 1000 லக்ஸீம் 16 மணி ஒளிக்காலத்துவம் தேவை
4. காற்றோட்டம் தானியங்கி குலுக்கி மூலம் கொடுக்கப்படுகிறது. இது காற்று வடிகட்டி மூலம் நுண்ணுயிரி நீக்கப் A பட்டு ஊட கத்தில் செலுத்தப்படுகிறது.
3. திசு வளர்ப்பிற்கான அடிப்படை ஆய்வக வசதிகள் யாவை?
கழுவும் & உலர்த்தும் 
  • வசதி கண்ணாடிக் கலன்களைக் கழுவும் & உலர்த்தும் நுண்ணலை அடுக்கு

ஊடகம் தயாரிக்கும் அறை 

  • தன்னழுத்தக்கலன் எலக்ட்ரானிக் தராசு
  • PH மீட்டர்
நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை
  • சீரடுக்கு காற்று பாய்வு அமைப்பு
  • உயர்திறன் துகள் காற்று வடிப்பான் (HEPA)
பிற வளர்ப்பு வசதிகள்
  • பிரிகூறு – வளர்ப்புக் குழாயில் பொதிக்கப்பட்டு 22-28°C வெப்பநிலையில், 2400 லக்ஸ் ஒளிச்செறிவில் 8-16 மணி நேர ஒளிக்ககாலத் துவத்திலும் 60% ஈரப்பதத்திலும் வளர்க்கப் படுகிறது.
4.புரோட்டோபிளாச வளர்ப்பின் படிகளை விளக்குக? 
செல்சுவற்றை செல்லின் பிற பகுதிகள் புரோட்டோபிளாஸ்ட் எனப்படும் (செல் சவ்வு சைட்டோபிளாசம் + உட்கரு நுண்ணுறுப்புகள;)
I. படிகள்
அ) புரோட்டோபிளாஸ்ட்டைப் பிரித்தெடுத்தல்
இலைத்திசுவை 0.5% மேசரோசைம் +
13% சார்பிட்டால் (அ) மானிட்டால் கரைந்துள்ள 2% ஒனோசுகா செல்லுலேஸ் நொதியில் முழ்க வைத்தல் pH 5.4
ஆ) அடைகாத்தல்
இரவு முழுவதும் 25°C வெப்பநிலையில் வைத்தல்
இ) Teasing
மென்மையாக செல்களை தனிமைப்படுத்துதல்
ஈ) உயிர்ப்புத்தன்மை நிலைநிறுத்தல்
20% சுக்ரோஸ் கரைசலுக்கு மாற்றப்பட்டு உயிர்ப்புத் தன்மை நிலைநிறுத்தல்
உ) புரோட்டோபிளாஸ்ட் தனிமைப்படுத்துதல்
மையவிலக்கிக்கு உட்பட்டு செல்சுவரிலிருந்து தனிமைப்படுத்துதல்
II.புரோட்டோபிளாஸ்ட்கள் இணைதல்
தகுந்த இணைவுக் காரணியான (PEG) பாலி எத்திலீன் கிளைக்கால் மூலம் நிகழ்கிறது.

பிரித்தெடுக்கப்பட்ட புரோட்டோபிளாஸ்ட் A & B

+

Ca++ அயனி

 25% - 30% செறிவுள்ள PEG|

II. புரோட்டோபிளாஸ்ட் வளர்ப்பு
அ) புரோட்டோபிளாஸ்ட் உயிர்ப்புத்திறன் சோதனை 
ஃப்ளூரசின் டை அசிட்டேட்டைக் கொண்டு உயிர்ப்புத்திறன் சோதிக்கப்படுகிறது
ஆ) M.S வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பு
நுண் துளி தட்டு (அ) நுண் துளி வரிசை (array) முறையில் வளர்க்கப்படுதல்
இ)அடைகாத்தல் (Incubation)
25°C வெப்பநிலையில் முதல் 1000 2000லக்ஸ் ஒளிச் செறிவில் வைக்கப்படுகிறது. (24-48) மணிநேரம்
ஈ) செல்சுவர் தோன்றல் (24-48 மணி நேரத்திற்குப் பின்)
உ) செல்பிரிதல் நடத்தல் (2-7 நாட்கள்)
5.உயிரி பாதுகாப்பு என்றால் என்ன? விளக்குக  
  • பரந்துப்பட்ட பல கூறுகளை உள்ளடக்கியதே உயிரி பாதுகாப்பு 
மனித உயிரி தொழில்நுட்ப அறிவின் பயன் பாட்டை, தொழில்நுட்ப கருவிகளை ஆய்வகச் சூழலில் உயிரி பாதுகாப்பு பற்றிய தொடர் மீளாய்வு செய்தல், பின்பற்ற வேண்டிய கடுமை யான வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கியது.
  • உயிரி பாதுகாப்பு கவனத்தில் கொள்வது
  • உயிரி ஒருங்கிணைந்த தன்மையின் பெரிய அளவு இழப்பு தடுப்பு
  • சூழ்நிலை பாதுகாப்பு
  • மனித உடல்நலம் ஆகியவை
  • உயிரி தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (வேதிப்பொருட்கள், நோய் காரணிகள்) கையாளும் ஆய்வகங்களில் மேற்கொள்வது
  • தொடர்ந்து செயல்படும் தீங்கு மேலாண்மை மதிப்பீடு
  • உயிரி பாதுகாப்பை உறுதி செய்யும் நடை முறைகள் ஆகியவை
  • மனித தவறை முடிந்தவரை தவிர்ப்பது
  • தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தொடர்ந்து பராமரிப்பது
  • தீங்கு நிகழும் போது விரைந்து செயல்படும் வழி முறைகள்
  • உயிரிபாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தா விடில் ஏற்படும் பாதிப்பு அதிகளவு என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
6. ELSI என்றால் என்ன? மற்றும் உயிர் அறநெறி விளக்குக
Ethical Legal & Social Implication-(உயிரி -அறநெறி – அறம்சார் சட்டப்பூர்வமான மற்றும் சமூக விளைவுகள்) 
  • 1990 – ELSI – HGP 616(BIỂU 6060015 பகுதியாக உருவாக்கப்பட்டது.
  • USன்/நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹெல்த் மற்றும் USன் டிபார்ட்மண்ட் ஆஃப் எனர்ஜி” மனித மரபணு தொகைய செயல்திட்டத்தின் பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு ELSI ஆய்விற்குப் பகிர்ந்தளித்தது.
வரையறை
  • உயிரி அறநெறி என்பது மேம்பட்ட உயிரியல் மற்றும் மருத்துவத்தில் காணப்படும் அறம் சார்ந்த பிரச்சனைகள் பற்றிய படிப்பாகும்
நோக்கம் (பரந்துப்பட்டது)
அ) நகலாக்கம், மரபணு சிகிச்சை, உயிர் நீட்டிப்பு. வான்வெளி உயிரிகள், இது போன்ற வளர்ச்சிகள். சூழ்நிலை சமநிலை மற்றும் வருங்கால பரிணாமத்தைப் பாதிக்கும் விஷயங்கள் அது மட்டுமல்ல. சூழல் பாதிப்புகளோடு கூடவே சட்டரீதியான பிரச்சனைகள் சமூக நம்பிக்கைகள் ஆகியவற்றை கேள்வி குறியாக்கும்
ஆ) கூடுதலாக மனித உயிர்களையும், அவற்றின் பண்புகளையும், அமைப்புகளையும் மதிக்கும் அறநெறிகள் காப்பதும் முக்கியமானதாகும்.
இ) ஆகவே உயிரி மருத்துவம், அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு இடையேயான உயர் தொடர்பான அறநெறி சார் பகுத்தறிவு பிரச்சனைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வுக்குட்படுத்துவதும், அறநெறி சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவதும், தறிகெட்ட அறநெறிசார அறிவியலின் அசுர வளர்ச்சிகளைக் வரைமுறைக்குட்படுத்துவதும் இதன் நோக்க மாகும்.
ஈ) பிற உயிர்களை மதிக்கவும், அவற்றின் வாழும் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, பிற உயிர்களும் மானுடமும் இணைந்து வாழ்தலே நலமாகும். என்பதே இதன் மையக்கருத்தாகும்.
7. உயிரி பாதுகாப்பு வலியுறுத்தும் சாத்தியமான ஆபத்துகளும், பாதுகாப்பு அம்சங்களுக்குமான கருத்துக்களும் பற்றிய விவரி
நோயூட்டும் தன்மை
  • இயல்பான மரபணு மாற்றமடைந்த வைரஸ். போன்ற உயிரினங்கள் மனித விலங்கு, தாரவங்களும் ஏற்படுத்தும் நோய் தொற்று
ஒவ்வாமை நச்சுத்தன்மை
  • நுண்ணுயிர் உற்பத்தி தொடர்பான ஒவ்வாமையின் நச்சுத் தன்மை
  • உயிரி எதிர்ப்பொருள் தடுப்பு பெற்ற நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கழிவு நீக்கச் பிரச்சனைகள்
  • செலவிடப்பட்ட நுண்ணுயிரி சார் உயிர்திரள் மற்றும் தொழில்நுட்ப செயல்முறையில் உருவான கழிவு நீர் சுத்திகரிப்பு – பிரச்சனைகள்
நுண்ணுயிரி தொடர்புடைய பாதுகாப்பு அம்சங்கள்
  • கலப்படம் >தொற்றுதல்>சடுதி மாற்ற செயல்முறை
  • மறுகூட்டிணைவு மரபணுக்களைக் கொண்ட நுண்ணுயிரிகளின் தொழில்சார் பயன்பாடு
8. உயிரி பாதுகாப்பை நிலைநிறுத்த உதவும் நிறுவனங்களின் பெயர் – பணி தருக
  • IBSC Institutional Bio Safety Committe நிறுவனங்கள் அளவில் ஆராய்ச்சி செயல்பாடுகளை உயிரி பாதுகாப்புக்குழு கண்காணித்தல்
  • DBT & RCGM – Department of Bio techonology & Review Committee of Genetic Manipulation (மரபணு கையாளுதல் ஆய்வுக் குழு) ஆய்வகங்களில் மேற்கொள்ளப் படும் ஆபத்தான ஆய்வுச் செயல்களைக் கண்காணித்தல்
  • GEAC-Genetic Engineering Approval Committee. மரபணு மாற்றமடைந்த உயிரியின் பயன்பாட்டையும் அனுமதிக்கும் அதிகாரம், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் மரபுப் பொறியியல் அங்கீகாரக் குழு

Leave a Reply