12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 2 Marks

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 2 Marks

12th Botany PURE SCIENCE 7rd Lesson Additional 1 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 9 7th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. சூழல் மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 9. சூழல் மண்டலம் – Additional 2 Mark Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 2 Marks

1.ஒளிச்சேர்க்கைசார் செயலூக்கக் கதிர்வீச்சு என்றால் என்ன?
  • தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குக் கிடைக்கக் கூடிய ஒளியின் அளவு ஒளிச்சேர்க்கைசார் செயலூக்கக் கதிர்வீச்சு எனப்படுகிறது.

 

2. உற்பத்தித் திறன் என்றால் என்ன?
  • ஓர் அலகு காலத்தில் ஓர் அலகுப்பரப்பில் உற்பத்தி செய்யப்படும் உயிரித்திரள் வீதமே உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
  • இது கிராம் / சதுரமீட்டர்/ வருடம் (அல்லது கிலோ கலோரி சதுரமீட்டர் / வருடம் ஆகிய அலகுகளால் குறிப்பிடப்படுகிறது.
3.அனைத்துண்ணிகள் என்றால் என்ன?
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டையும் உண்ணும் உயிரினங்கள் அனைத்துண்ணிகள் (காகம்) எனப்படுகிறது. இந்த உயிரினங்கள் உணவுச்சங்கிலியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊட்டமட்டத்தில் இடம் பெறுகின்றன.

 

4.குழும உற்பத்தித்திறன் என்றால் என்ன?
  • ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஒரு தாவரக் குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிமபொருட்களின் உயிரித்திரள் விகிதமே குழும உற்பத்தித்திறன் எனப்படுகிறது.

 

5.எண்ணிக்கை பிரமிட் என்றால் என்ன? 
  • ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்டமட்டங்களில் காணப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையை குறிக்கும் திட்டவரைப்படம் எண்ணிக்கை பிரமிட் என்று. அழைக்கப்படுகிறது.

 

6.உயிரித்திரள் பிரமிட் என்றால் என்ன? 
  • ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்டமட்டங்களில் காணப்படும் கரிமப் பொருட்களின் (உயிரித்திரள்) அளவை குறிக்கும் திட்டவரைபடம் உயிரித்திரள்  பிரமிட் என்று அழைக்கப்படுகிறது.

 

7. சிதைத்தல் என்றால் என்ன? 
  • சிதைவுக்கூளங்களின் (இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அதன் கழிவுகள்) சிதைப்பவைகளால், சிறிய கரிமப்பொருளாக உடைக்கப்படும் செயல்முறைக்கு சிதைத்தல் என்று பெயர்.

 

8.சிதைமாற்றம் என்றால் என்ன?
  • சிதைப்பவைகள் செல்வெளி நொதிகள் சிலவற்றை அவற்றின் சுற்றுப்புறத்தில் சுரந்து அங்குள்ள சிக்கலான கரிம மற்றும் கனிமச்சேர்மங்களை எளிய ஒன்றாக உடைக்க உதவுகின்றன. இது சிதைமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

 

9.கார்பன் சுழற்சி என்றால் என்ன? 
  • உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடைபெறும் கார்பன் ஒட்டத்திற்கு கார்பன் சுழற்சி என்று பெயர்.

Leave a Reply