You are currently viewing 5th Tamil Term 3 Lesson 2.2 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 2.2 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 2.2 நீதியை நிலைநாட்டிய சிலம்பு Book Back Answers

5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil நீதியை நிலைநாட்டிய சிலம்பு All Subject book answers and guide. 

2.2. நீதியை நிலைநாட்டிய சிலம்பு

I. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன் _____________

  1. மனுநீதிச்சோழன்
  2. பாண்டியன்
  3. சிபி மன்னன்
  4. அதியமான்

விடை : சிபி மன்னன்

2. கண்ணகியின் சிலம்பு _____________ ஆல் ஆனது

  1. முத்து
  2. மாணிக்கம்
  3. பவளம்
  4. மரகதம்

விடை : மாணிக்கம்

3. “அறநெறி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________

  1. அறி + நெறி
  2. அற + நெறி
  3. அறம் + நெறி
  4. அறு + நெறி

விடை : அறம் + நெறி

4. “கால் + சிலம்பு” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _____________

  1. காற்சிலம்பு
  2. கால்சிலம்பு
  3. கற்சிலம்பு
  4. கல்சிலம்பு

விடை : காற்சிலம்பு

5. “தண்டித்தல்” இச்சொல்லின் பொருள் _____________

  1. புகழ்தல்
  2. நடித்தல்
  3. வழங்குதல்
  4. ஒறுத்தல்

விடை : ஒறுத்தல்

II. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக

  1. அ + ஊர் = அவ்வூர்
  2. தகுதி + உடைய = தகுதியுடைய

III. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. கள்வனல்லன் = கள்வன் + அல்லன்
  2. செங்கோல் = செம்மை + கோல்

IV. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?

  • செய்யாத குற்றத்துக்காக, கண்ணகியின் கணவனான கோவலன் கொல்லப்படுவதே கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பமாகும்.

2. புகார் நகரின் சிறப்புகள் யாவை?

  • ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவை கன்றைத் தேர்க்காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த நகர் புகார் நகரமாகும்.

3. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழக்காரணமென்ன?

  • பிறர் சொல் கேட்டு பெரும்பிழை செய்ததால் பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழ்ந்தது.

Leave a Reply