You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 3

4th Tamil Term 3 Guide Lesson 3

4th Tamil Term 3 Guide Lesson 3

4th Standard Tamil Guide – Term 3 – Lesson 3 காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson  – இயல்  Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Guide Term 3 Lesson 3: காட்டுக்குள்ளே பாட்டுப் போட்டி

புதிர்களைப் படிப்போம்! விடை காண்போம்! படத்துடன் பொருத்துவோம்!

  1. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்?

விடை : மயில்

  1. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?

விடை : கொக்கு

  1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்?

விடை : வௌவால்

  1. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்?

விடை : காகம்

  1. பச்சைநிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்?

விடை : கிளி

 

மீண்டும் மீண்டும் சொல்வோம்

  1. ஒரு குடம் எடுத்து அரைக்குடம் இறைத்துக் குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.
  2. துள்ளி எழுந்து பள்ளி சென்றாள் வள்ளி. அவளுடன் மெள்ள மெள்ள வந்து சேர்ந்து கொண்டாள் அல்லி.

அறிந்து கொள்வோம்

  • ஆண்மயிலுக்குத்தான் தோகை உண்டு.
  • ஆண் சிங்கத்துக்குத்தான் பிடரிமயிர் உண்டு.
  • மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
  • புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.

Leave a Reply