4th Tamil Guide Term 2 Lesson 7 Book Back Answers
4th Standard Tamil Book Guide Term 2 – Lesson 7 – திருக்குறள் கதைகள் Book Back Answers
4th Standard TN State Board Syllabus Term 2 Lesson 7 – இயல் 7 திருக்குறள் கதைகள் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 2 Lesson 7 திருக்குறள் கதைகள் Book Back Answers
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘பொறை‘ என்பதன் பொருள் __________________
- முழுமை
- வளமை
- பொறுமை
- பெருமை
விடை : பொறுமை
2. “நிறையுடைமை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
- நிறை + யுடைமை
- நிறை + உடைமை
- நிறைய + உடைமை
- நிறையும் + உடைமை
விடை : நிறை + உடைமை
3. ‘மெய் + பொருள்‘ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
- மெய்பொருள்
- மெய்யானபொருள்
- மெய்ப்பொருள்
- மெய்யாய்ப்பொருள்
விடை : மெய்ப்பொருள்
4. “வெகுளாமை” இச்சொல்லின் பொருள் ______________
- அன்பு இல்லாமை
- பொறாமை கொள்ளாமை
- சினம் கொள்ளாமை
- பொறுமை இல்லாமை
விடை : சினம் கொள்ளாமை
5. போற்றி ஒழுகப்படும் பண்பு _____________
- சினம்
- பொறையுடைமை
- அடக்கமில்லாமை
- அறிவில்லாமை
விடை : பொறையுடைமை
பொருத்துக
- பொறை – சொல் குற்றம்
- மெய்ப்பொருள் – துன்பப்படுவர்
- காவாக்கால் – பொறுமை
- சோகாப்பர் – காக்கா விட்டால்
- சொல்லிழுக்கு – உண்மைப் பொருள்
விடை : 1 – இ, 2 –உ, 3 –ஈ, 4 – அ, 5 – ஆ
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடரை நிரப்புக.
- ஆய்வகம் _____________ இருந்தது. (மேல் தளத்தில் / மேல் தலத்தில்)
விடை : மேல் தளத்தில்
- வழியில் _____________ ஒன்று வந்தது. (குருக்குப்பாதை / குறுக்குப்பாதை)
விடை : குறுக்குப்பாதை
- உனக்குக் காரணம் _____________ ( புறியவில்லையா / புரியவில்லையா)
விடை : புரியவில்லையா
- எடிசன் மின் _____________ உருவாக்கினார். (விளக்கு / விலக்கு)
விடை : விளக்கு
- குற்றம் ____ யாரிடம்தான் இல்லை. (குரை / குறை)
விடை : குறை
மொழியோடு விளையாடு பொருத்தமான வினாச் சொல்லை எடுத்து வினாத் தொடரை முழுமையாக்குக.
- உன்னுடைய ஊரின் பெயர் _____________?விடை : என்ன
- உனக்குப் பிடித்த வண்ணம் _____________?விடை : எது
- நீ பள்ளிக்கு _____________ வருகிறாய்?விடை : எப்படி
- உன்னுடைய நண்பன் _____________?விடை : யார்
- கோடை விடுமுறைக்கு _____________ சென்றாய்?விடை : எங்கு
- மெய்ப்பொருள் என்பதன் பொருள் _____________?விடை : யாது
- குறில் எழுத்துகள் _____________?விடை : யாவை
- சாருமதி _____________ வீட்டிற்குச் சென்றாள்?விடை : யாருடைய
நமக்குத் தேவையான பண்புகளைத் தேர்ந்தெடுப்போமா?
அன்பு |
அடக்கம் |
அறிவு |
ஈகை |
ஒழுக்கம் |
வாய்மை |
செய்ந்நன்றி |
4th STD Tamil Guide Term 2 Book Back Answers
- Lesson 1: காவல்காரர்
- Lesson 2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
- Lesson 3: யானைக்கும் பானைக்கும் சரி
- Lesson 4: நன்னெறி
- Lesson 5: பனிமலைப் பயணம்
- Lesson 6: ஆராய்ந்திட வேண்டும்
- Lesson 7: திருக்குறள் கதைகள்
- Lesson 8: பசுவுக்குக் கிடைத்த நீதி
- Lesson 9: வேலைக்கேற்ற கூலி