4th Tamil Guide Term 2 Lesson 5 Book Back Answers
4th Standard Tamil Guide 2nd Term Lessin 5 பனிமலைப் பயணம்
4th Standard TN State Board Syllabus Term 2 Lesson 5 – இயல் 5 பனிமலைப் பயணம் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 2 Lesson 5 பனிமலைப் பயணம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?
- மெதுவாக
- எளிதாக
- கடினமாக
- வேகமாக
விடை : மெதுவாக
2. “என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- என்னஎன்று
- என்னென்று
- என்னவென்று
- என்னவ்வென்று
விடை : என்னவென்று
3. “அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- அந்த + காட்டில்
- அ + காட்டில்
- அக் + காட்டில்
- அந்தக் + காட்டில்
விடை : அ + காட்டில்
4. ” என்னவாயிற்று“ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- என்ன + ஆயிற்று
- என்னவா + ஆயிற்று
- என்ன + வாயிற்று
- என்னவோ + ஆயிற்று
விடை : என்ன + ஆயிற்று
உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?4th Std Tamil Term 2 – Lesson 5 பனிமலைப் பயணம்
- திடீரென்று – சற்றும் எதிர்பாராமல்
- தந்திரம் – ஏமாற்றுதல்
- பேணுதல் – பாதுகாத்தல்
- அலறுதல் – கூச்சலிடுதல்
விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக
- _____________ நண்பன் = நல்ல நண்பன்
- _____________ தூரம் = அதிக தூரம்
- _____________ மான் = அழகிய மான்
- _____________ பயணம் = தரைவழி பயணம்
- _____________ காடு = அடர்ந்த காடு
- _____________ குதிரை = கருப்பு குதிரை
கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.
குதிரை |
மலை |
நாய் |
அத்தை |
தலை |
வாய் |
படகு |
பாம்பு |
பாய் |
வலை |
ஓநாய் |
இலை |
அகரவரிசைப் படுத்துக.
மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மெளவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்
மகிழ்ச்சி |
மாதம் |
மிளகு |
மீன் |
முறுக்கு |
மூட்டை |
மெத்தை |
மேகம் |
மைதானம் |
மொழி |
மோப்பம் |
மௌவல் |
4th STD Tamil Guide Term 2 Book Back Answers
- Chapter-1: காவல்காரர்
- Chapter-2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
- Chapter-3: யானைக்கும் பானைக்கும் சரி
- Chapter-4: நன்னெறி
- Chapter-5: பனிமலைப் பயணம்
- Chapter-6: ஆராய்ந்திட வேண்டும்
- Chapter-7: திருக்குறள் கதைகள்
- Chapter-8: பசுவுக்குக் கிடைத்த நீதி
- Chapter-9: வேலைக்கேற்ற கூலி