4th Tamil Guide Term 2 Lesson 4 Book Back Answers
4th Standard Tamil Guide Term 2 – Lesson 4 நன்னெறி
4th Standard TN State Board Syllabus Term 2 Lesson 1 – இயல் 4 நன்னெறி Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 2 Lesson 4 நன்னெறி
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘இன் சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
- இன்+ சொல்
- இனிமை + சொல்
- இன்மை + சொல்
- இனிய+ சொல்
விடை : இனிமை + சொல்
2. “அதிர்கின்ற வளை ” – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள் ___________
- உடைகின்ற
- ஒலிக்கின்ற
- ஒளிர்கின்ற
- வளைகின்ற
விடை : ஒலிக்கின்ற
3. “வியனுலகம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
- வியன் + உலகம்
- வியல் + உலகம்
- விய + உலகம்
- வியன் + னுலகம்
விடை : வியன் + உலகம்
பொருத்துக
- இன்சொல் – கதிரவனின் ஒளி
- வன்சொல் – நிலவின் ஒளி
- அழல்கதிர் – கடுஞ்சொல்
- தண்ணென் கதிர் – இனிய சொல்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக
- நமது தாய்நாட்டின் திருப்பெயர்
இ ந் தி யா
- அரசனின் வேறு பெயர்
ம ன் ன ன்
- உடைமையை இப்படியும் சொல்லலாம்.
சொ த் து
- மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது
ம ல் லி கை
வட்டத்தில் எழுதிய எழுத்துகளைக் கீழே உள்ள கட்டத்தில் எழுதுக. இப்படிப் பேசினால் எல்லாருக்கும் பிடிக்கும்
இ ன் சொ ல்
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக
குடை |
குளி |
குதி |
குடம் |
குட்டை |
குளிர் |
குறி |
குட்டம் |
குறைவு |
4th STD Tamil Guide Term 2 Book Back Answers
- Lesson 1: காவல்காரர்
- Lesson 2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
- Lesson 3: யானைக்கும் பானைக்கும் சரி
- Lesson 4: நன்னெறி
- Lesson 5: பனிமலைப் பயணம்
- Lesson 6: ஆராய்ந்திட வேண்டும்
- Lesson 7: திருக்குறள் கதைகள்
- Lesson 8: பசுவுக்குக் கிடைத்த நீதி
- Lesson 9: வேலைக்கேற்ற கூலி