6th Social Science Economics Guide Term 2 Lesson 1
6th Standard Social Science Term 2 Solution Guide Term 2 Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Tamil Medium
6th Standard Social Science Term 2 Economics Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science Guide Term 2 – Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ____________________ விடை : முதல்நிலைத் தொழில்புரிவோர்
- ‘தேன் சேகரித்தல்’ என்பது _____________ தொழில்.விடை: முதல்நிலைத்
- மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______________ தொழில் எனப்படும்விடை: இரண்டாம் நிலை
- காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ____________ ஆகும்விடை: முதுகெலும்பு
- தமிழ்நாட்டில் ____ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்விடை : 47%
- வேளாண்மை என்பது ________ நிலைத் தொழிலாகும்.விடை: முதன்மை
- பொருளாதார நடவடிக்கைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. விடை: பயன்பாடு
- சர்க்கரை ஆலை ______________ தொழிலாகும்.விடை: இரண்டாம் நிலைத்
- வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை ____________விடை: பருத்தியாலை
- பால்பண்ணை ஒரு ____________விடை: கூட்டுறவுத்துறை
II. பொருத்துக
- கால்நடை வளர்ப்பு – இரண்டாம்நிலைத் தொழில்
- உணவு பதப்படுத்துதல் – சேவை
- இரும்பு எஃகு தொழிற்சாலை – முதல் நிலைத் தொழில்
- தொலைபேசி – வேளாண்சார்ந்த தொழிற்சாலை
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ
III. பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக.
- சிறிய அளவிலான தொழிற்சாலை – பணப்பரிவர்த்தனை
- காடுசார்ந்த தொழிற்சாலைகள் – தகவல் தொழில்நுட்பம்
- சேவைகள் – காகிதத் தொழிற்சாலைகள்
- வங்கி – கால்நடைகள் வளர்ப்பு
விடை : 1 – ஈ, 2 –இ , 3 – ஆ, 4 – அ
IV. சரியான விடையை கண்டறிக
1. வேளாண்மை என்பது (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்
விடை : முதன்மை
2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன
விடை : பயன்பாடு
3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்
விடை : இரண்டாம்
4. வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை/ மரச்சாமான்கள்)
விடை : பருத்தியாலை
5. பால்பண்ணை ஒரு (பொதுநிறுவனம்/கூட்டுறவுத்துறை)
விடை : கூட்டுறவுத்துறை
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. சந்தை – வனரயறு.
- “கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பாெதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பாெருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் சந்தை
2. பண்டமாற்று முறை என்றால் என்ன?
- ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் காெள்வது பண்டமாற்று முறை எனப்படுகிறது.
3. வணிகம் என்றால் என்ன?
- விற்பனையின் மூலம் பாெருள்களே வாங்குவது வணிகம் எனப்படும்.
4. சேமிப்பு என்றால் என்ன?
- சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்தது பாேக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
5. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
- “பண்டங்களை ஒருவருக்காெருவர் மாற்றிக்காெள்ளும்பாேது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது. இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.”
6. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?
- விவசாயம் செய்வதற்கும், கால்நடைகளை வளர்ப்பதற்கும், குடிப்பதற்கும் நீர் இன்றியமையாதது. எனவே, நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைந்து உள்ளன.
7. இரண்டாம் நிலைத் தாெழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
- முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பாெருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பாெருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
8. நகரங்களை மையமாகக் காெண்டு இயங்கும் தாெழில்கள் எவை?
- மருத்துவமனைகள்
- கல்விநிலையங்கள்
- அரசு அலுவலகங்கள்
- நீதி மன்றங்கள்
- முடி திருத்தகம்,
- அழகு நிலையம்
- சாலையாேரக் கடைகள்
- உணவுக் கூடங்கள்.
IV. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக
1. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக
- வேளாண்மை
- பயிர் உற்பத்தி,
- விலங்குகள் வளர்ப்பு,
- மீன்வளம்,
- காடுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவை முதன்மைத் தொழிலாகும்.
மேய்ச்சல், வேட்டை, சேகரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.
2. உங்கள் மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.
- பருத்தி ஜவுளி
- நூற்பு மற்றும் நெசவு
- உணவு பதப்படுத்தும் தொழில்கள்
- பீடி உற்பத்தி
- காற்றாலை மின் உற்பத்தி
3. மூலப்பாெருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தாெழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?
வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள்
- பருத்தி
- சர்க்கரை
- உணவுப்பதப்படுத்துதல்.
காடு சார்ந்த தொழிற்சாலைகள்
- காகிதத்தொழில்
- மரச்சாமான்கள்
- கட்டுமானப் பாெருள்கள்.
கனிமத் தொழிற்சாலைகள்
- சிமெண்ட்
- இரும்பு
- அலுமினியம் பாேன்ற தொழிற்சாலைகள்.
கடல்சார்ந்த தொழிற்சாலைகள்
- கடல் உணவு பதப்படுத்துதல்.
4. சேவைத்துறையில் காணப்படும் தாெழில்களை எழுதுக.
பாேக்குவரத்து
- சாலை
- ரயில்
- கடல்
- ஆகாயப் பாேக்குவரத்துகள்.
தொலைத்தொடர்பு
- அஞ்சல்
- தொலைபேசி
- தகவல் தொழில்நுட்பம்.
வர்த்தகம்
- பாெருள்களைக் காெள்முதல் செய்தல்
- விற்பனை செய்தல்.
வங்கி
- பணப் பரிமாற்றம்
- வங்கிச் சேவைகள்.