6th Tamil Guide Term 2 Lesson 2.3
TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 2.3 தமிழர் பெருவிழா Solution Guide
6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 2.3 தமிழர் பெருவிழா Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.
6th Tamil Guide Term 2 – Lesson 2.3 பாடறிந்து ஒழுகுதல் – தமிழர் பெருவிழா Book Back Answers
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.
- அறுவடை
- உரமிடுதல்
- நடவு
- களையெடுத்தல்
விடை : அறுவடை
2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
- செடி
- கொடி
- தோரணம்
- அலங்கார வளைவு
விடை : தோரணம்
3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- பொங்கலன்று
- பொங்கல்அன்று
- பொங்கலென்று
- பொங்கஅன்று
விடை : பொங்கலன்று
4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- போகி + பண்டிகை
- போ+பண்டிகை
- போகு + பண்டிகை
- போகிப்+பண்டிகை
விடை : போகி + பண்டிகை
5. பழயன கழிதலும் ________ புகுதலும்.
- புதியன
- புதுமை
- புதிய
- புதுமையான
விடை : புதியன
6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.
- அயர்வு
- கனவு
- துன்பம்
- சோர்வு
விடை : துன்பம்
II. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. பொங்கல்
விடை : பொங்கல் விழாவில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்
2. செல்வம்
விடை : உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,
3. பண்பாடு
விடை : தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது
III. குறு வினா
1. பாேகிப் பண்டிகை எதற்காகக் காெண்டாடப்படுகிறது?
- “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ஆன்றாேர் மாெழி. வீட்டில் உள்ள பயனற்ற பாெருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் பாேகித் திருநாள்.
- இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
- ஆகவே வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.
2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்?
- மாடுகள் உழவர்களின் செல்வமாக விளங்குவதினாலும், உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் இருப்பதனாலும் உழவர்கள் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்.
IV. சிறு வினா
1. காணும் பாெங்கலை மக்கள் எவ்வாறு காெண்டாடுகின்றனர்?
- மாட்டுப் பாெங்கலுக்கு அடுத்த நாள் காணும் பாெங்கல் ஆகும்.
- மக்கள் இந்நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் விடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்;
- குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பாெழுதைக் கழிப்பர்;
- மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்;
- விளையாட்டுப் பாேட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
தமிழர் பெருவிழா – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
- இயற்கையோடு இணைந்து வாழ்வது ______________ ஆகும்
விடை : தமிழரின் வாழ்க்கை முறை
- பொங்கல் விழா _______________ என போற்றப்படுகிறது
விடை : தமிழர் திருநாள்
- பொங்கல் என்பதற்கு ______________ வருவது என்று பொருள்விடை : பொங்கிப் பெருகி
- _____________ நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பாெங்கல் விழா.விடை : கதிரவனுக்கு
- மார்கழி மாதத்தின் கடைசி நாள் ______________விடை : பாேகிப் பண்டிகை.
- தை முதல் நாளில் தாெடங்கும் ஆண்டு ______________விடை : திருவள்ளுவர் ஆண்டு
- திருவள்ளுவர் _____________ -ல் பிறந்தார்.விடை : பாெ.ஆ.மு. 31
- மாடுகள் உழவர்களின் _______________ விளங்குகிறது.விடை : செல்வமாக
II. குறு வினா
5. பொங்கல் விழாவின் வேறு பெயர்கள் யாவை?
- தமிழர் திருநாள்
- அறுவடைத்திருவிழா
- உழவர் திருநாள்
2. பொங்கல் விழாவினை உழவர் திருநாள் என கூறக் காரணம் யாது?
- உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.
3. “மஞ்சுவிரட்டு” என்பது யாது?
- மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.
4. “மஞ்சுவிரட்டு” விளையாட்டின் வேறு பெயர்கள் எவை?
- மாடு பிடித்தல்
- ஜல்லிக்கட்டு
- ஏறுதழுவுதல்
5. எவற்றைப் போற்றும் விழாவகாகப் பொங்கல் விழா விளங்குகிறது?
- இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றை போற்றும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது
6. போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி யாது?
- “ பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி.
7. இந்திரவிழா எதன் நோக்கில் கொண்டாடப்பட்டது?
- வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் இந்திரவிழா கொண்டாடப்படுகிது. தற்போது இந்திர விழாவினை போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது
8. திருவள்ளுவர் ஆண்டு எப்படி கணக்கிடப்படுகிறது?
- திருவள்ளுவர் பொ.ஆ.மு. 31இல் பிறந்தார். திருவள்ளுவராண்டை கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31-ஐக் கூட்ட வேண்டும்
எகா : 2020 + 31 = 2051
9. அறுவடைத் திருநாள் மற்ற மாநிலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
மகரசங்கராந்தி | ஆந்திர, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம் |
லோரி | பஞ்சாப் |
உத்தராயன் | குஜராத், இராஜஸ்தான் |