8th Tamil Refresher Course Answer key Topic 5
8th Tamil Refresher Course Answer key Topic 5. TN 8th Standard Refresher Course ACTIVITY 5 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 5 சொற்களை இணைத்துத் தொடர் அமைத்தல். 8th TAMIL ACTIVITY 5. QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 5
- செயல்பாடு 5 சொற்களை இணைத்துத் தொடர் அமைத்தல்
8th Tamil Refresher Course Answer key 5
மதிப்பீட்டுச் செயல்பாடு
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 5 சொற்களை இணைத்துத் தொடர் அமைத்தல் – வினா & விடை 8TH TAMIL AVTIVITY 5 செய்யுளின் நயங்களை அறிதல் QUESTION & ANSWER
செய்யுளின் நயங்களை அறிதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக.
இணையம் காலை வகுப்பு
ஆசிரியர் குறிப்பு குறிப்பேடு
படங்கள் மகிழ்ச்சி தெளிவு
- (எ.கா.) இணைய வகுப்பில் ஆசிரியர் கூறுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டான்.
- வகுப்பில் குறிப்பேட்டில் படங்களை மகிழச்சியுடன் வரைந்தனர்.
- இணைய வகுப்பில் ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்டு தெளிவு பெற்றனர்.
- காலை வகுப்பில் மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
மதிப்பீட்டுச் செயல்பாடு 2
கோடிட்ட இடங்களில் ஒரே சொல்லைக் கொண்டு தொடரினை நிரப்புக.
- (எ.கா.) மாலா பூவைப் பறித்தாள். அவளிடமிருந்து லதா அதனைப் பறித்தாள்.
- 1. தந்தை, தனக்குக் கொடுத்த நிலத்தில் கால் பங்கு இடத்தினைக் கால் பந்து விளையாட்டு மைதானம் அமைக்க தானமளித்தார் செந்தில்.
- 2. பூக்கடையில் மாலை நேரத்தில் சென்றாலும் மாலை வாங்கலாம்.
- 3. இன்பம் தரும் இனிய மொழி தமிழ்.ஆதலால் அனைவரும் விரும்பித் தமிழ் கற்பீர் என்றார் ஆசிரியர்.
- 4. பல நூல் கற்ற சான்றோர்கள் அந்நூல் கூறிய படி வாழ்ந்தனர்.
மதிப்பீட்டுச் செயல்பாடு 3
- முறை மாறியுள்ள சொற்களை முறைப்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.
- (எ.கா.) முதல் விளையாட்டு கலையரசன் பரிசு போட்டியில் பெற்றான்.
- கலையரசன் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான்.
1. நந்தினியும் இணைய மாலினியும் கலந்துரையாடினர் வகுப்பில்
- நந்தினியும் மாலினியும் இணைய வகுப்புல் கலந்துரையாடினர்.
2. பிறந்த நாள் எனக்குப் அம்மா பரிசாக வாங்கிக் சட்டையை இந்தச் என் கொடுத்தார்.
- என் பிறந்த நாள் பரிசாக அம்மா எனக்கு இந்தச் சட்டையை வாங்கி்க் கொடுத்தார்.
மதிப்பீட்டுச் செயல்பாடு 4
சொற்களை இணைத்துத் தொடராக்குக.
நான் ———-, ————- வந்தேன்
கண்ணன் ———–, ———– வந்தான்
————, பள்ளிக்கு சென்று ————
மாலதி ———-, ————- வந்தாள்
மாணவர்கள் ———-, ————- வந்தனர்
- நான் பள்ளிக்குச் சென்று வந்தேன்
- கண்ணன் பள்ளிக்குச்சென்று வந்தான்
- மாலதி பள்ளிக்குச் சென்று வந்தாள்
- மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர்.
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |