8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 4

8th Tamil Refresher Course Answer key Topic 4

8th Tamil Refresher Course Answer key Topic 4. TN 8th Standard Refresher Course ACTIVITY 4 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 4 செய்யுளின் நயங்களை அறிதல். 8th TAMIL ACTIVITY 4.  QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 4
  • செயல்பாடு 4 செய்யுளின் நயங்களை அறிதல்

8th Tamil Refresher Course Answer key Topic 4 செய்யுளின் நயங்களை அறிதல்

8th Tamil Refresher Course Answer key 4

மதிப்பீட்டுச் செயல்பாடு 4

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 4 எதிர்ச்சொல் அறிதல் – வினா & விடை  8TH TAMIL AVTIVITY 4 செய்யுளின் நயங்களை அறிதல் QUESTION & ANSWER

செய்யுளின் நயங்களை அறிதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரம – கிளியே

நாளில் மறப்பாரடீ.

– கவிஞர் பாரதியார்

1 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக,

  • நெஞ்சில் , நேர்மை
  • வஞ்சனை , வாய்ச்சொல்
  • கூட்டத்தில் , கூவிப்
  • நாட்டத்தில் , நாளில்

2 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • நெஞ்சில் , வஞ்சனை
  • கூட்டம் , நாட்டம்

3 . மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

  • சொல்வாரடீ , வீரரடி , கொள்ளாரடீ , மறப்பாரடீ

4 . மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

  • பாடலின் தலைப்பு – நடிப்புச் சுதேசிகள்
  • ஆசிரியர் – கவிஞர்.பாரதியார்

*************************************

எடுத்துக்காட்டு

சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார்- இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான் என்றார்- அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார் என்றார்.

– கவிஞர் கண்ணதாசன்

வினாக்கள்

1. மேற்குறிப்பிட்ட பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • மாந்தர், சாந்தம், மண்ணையும் விண்ணையும்

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • தத்துவம், தாரணி, மண்ணையும், மகத்துவம்

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக

  • பெற்றோர், சொன்னார். என்றார்,

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

2. சொற்களை உருவாக்குதல்

7. அலுவலகக் கடிதம் எழுதுதல்

12. உரையாடல் எழுதுதல்

Leave a Reply