Flash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிப்பு.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழையின் காரணமாக 6 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்
6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
1. திருவாரூர் |
ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு.