7th Social Science History Guide Term 3 Lesson 1
7th Std Social Science Term 3 Guide Term 3 Lesson 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
7th Social Science History Guide Term 3 Lesson 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள் Book Back Question and answers English Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Social Science Text Book Download PDF.
7th STD Social Guide Term 3 பாடம் 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
- பாடலிபுத்திரம்
- வல்லபி
- மதுரா
- காஞ்சிபுரம்
விடை : பாடலிபுத்திரம்
2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?
- அர்த்த-மகதி பிராகிருதம்
- இந்தி
- சமஸ்கிருதம்
- பாலி
விடை : அர்த்த-மகதி பிராகிருதம்
3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?
- புத்தமதம்
- சமணமதம்
- ஆசீவகம்
- இந்து மதம்
விடை : சமணமதம்
4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
- வேலூர்
- காஞ்சிபுரம்
- சித்தன்னவாசல்
- மதுரை
விடை : வேலூர்
5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
- மகேந்திரவர்மன்
- பராந்தக நெடுஞ்சடையான்
- பராந்தக வீரநாராயண பாண்டியன்
- இரண்டாம் ஹரிஹரர்
விடை : பராந்தக நெடுஞ்சடையான்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________விடை : நேமிநாதர்
- புத்த சரிதத்தை எழுதியவர் ______________ ஆவார்விடை : அஸ்வகோஷர்
- ______________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.விடை : கி.பி. ஏழாம்
- பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ______________ எடுத்துரைக்கின்றதுவிடை : மகேந்திர வர்மனின் மத்த விலாச பிரகாசனம் எழும் நூல்
- மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ______________ ஆதரித்தனர்.விடை : ஆசீீவர்களை
III. பொருத்துக
- கல்ப சூத்ரா – திருத்தக்கத் தேவர்
- சீவகசிந்தாமணி – மதுரை
- நேமிநாதர் – நாகசேனர்
- மிலிந்தபன்கா – பத்ரபாகு
- கீழக் குயில் குடி- 22வது தீர்த்தங்கரர்
விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ
IV. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளி
1. பொருந்தாததைக் காண்
- திருப்பருத்திக் குன்றம்
- கீழக் குயில் குடி
- கழுகுமலை
- நாகப்பட்டினம்
- சித்தன்னவாசல்
விடை : நாகப்பட்டினம்
2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.
- கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
- கூற்று சரி , காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
- கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை : கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்
- i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
- ii) ‘பள்ளி’ என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
- iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.
a.(i) மற்றும் (iii) சரி
b.(i, ii) மற்றும் (iv) சரி
c.(i) மற்றும் (ii) சரி
d.(ii, iii) மற்றும் (iv) சரி
விடை : (i) மற்றும் (iii) சரி
4. தவறான இணையைக் காண்க
- பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
- மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
- விசுத்திமக்கா – புத்தகோசா
- புத்தர் – எண்வகை வழிகள்
விடை : விஜய நகர / நாயக்கர் காலம்
7th Social Science History Guide Term 3 Lesson 1
V. சரியா? தவறா? காண்
- 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறதவிடை : சரி
- வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது.விடை : சரி
- சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.விடை : சரி
- நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின. விடை : தவறு
- தாதாபுரம் சோழர்காலம் முதலாகவே பெளத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.விடை : தவறு
VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி
1. சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.
- எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை
- உண்மை– சத்யா
- திருடாமை – அசௌர்யா
- திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா;
- பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா
2. புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?
- வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
- ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்
- ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்
3. திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.
- வினய பிடகா
- சுத்த பிடகா
- அபிதம்ம பிடகா
4. சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்க.
- புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
- இதன் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக் கோவிலும் உள்ளன.
- வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் 17 சமணப்படுக்கைகள்
- அமைக்கப்பட்டுள்ளன.
- இத்துறவிகளின் கற்படுக்கைகளில் அளவில்
- பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது.
- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன்பகுதியில் அர்த்த மண்டபமும் பின்பகுதியில் கருவறையும் (கர்ப்பகிரகம்) உள்ளன.