8th Social Science Geography Guide Unit 4
8th Standard Social Science Geography Guide Lesson 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
8th Standard Social Science Geography Guide Lesson 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Tamil Medium Guide Book Back Question and answers download pdf. 8th STD All Subject Guide. Tamil Nadu Start Board Syllabus Samacheer kalvi 8th std all Lesson / Units question and answers. 8th Social Science TEXT Books download pdf. Tamil and English Text books. 8th Standard Tamil Guide.
8th Social Science Geography Guide Unit 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மக்கள் _______________ லிருந்து _______________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்
- கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
- நகர்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
- மலையிலிருந்து சமவெளிக்கு
- சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை : இரும்பை உருக்குதல்
2. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றாெரு நாட்டிற்கு இடம் பெயர்தல் எனப்படுகி்றது.
- குடிபுகுபவர்
- அகதி
- குடியேறுபவர்
- புகலிடம் தேடுபவர்
விடை : குடியேறுபவர்
3. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது
- கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
- கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
- நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
- நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை : கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
4. பாேரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு _______________ ஐ சார்நதது.
- மக்களியல்
- சமூக மற்றும் கலாச்சாரம்
- அரசியல்
- பாெருளாதாரம்
விடை : அரசியல்
5. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்
- உணவு தானிய உற்பத்தி
- கால்நடை வளர்ப்பு
- மீன் பிடித்தல்
- வேட்டையாடுதல்
விடை : உணவு தானிய உற்பத்தி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
- நகரமயமாதல் _____________ எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.விடை : மூன்ற
- ____________ என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.விடை : வேலைவாய்ப்பின்மை
- இந்தியாவின் _____________ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தாெகையாக் காெண்டது.விடை : புது டெல்லி
- ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் _____________ இடம்பெயர்வு எனப்படும்.விடை : தன்னார்வ
- நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி _____________ வளர்ச்சியால் அதிகரிக்கிறது. விடை : மக்கள் தொகை
III.பொருத்துக
- குடியேற்றம் – குடிபுகுபவர்
- குடியிறக்கம் – வெளியேறுதல்
- இழுக்காரணி – வேலை வாய்ப்பின்மை
- உந்து காரணி – சமூக மற்றும் பண்பாடடு இடம் பெயர்வு
- திருமணம் – வேலை வாய்ப்பு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஈ
IV. சரியா? தவறா? எனக் குறிப்பிடு
- குடிசைப்பகுதிகள் பாெதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை : சரி
- நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
விடை : சரி
- நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை : தவறு
- பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு
காரணமாக உள்ளன.
விடை : தவறு
- மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது
விடை : சரி
V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.
1. கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருநது நகரத்திற்கு இடம்பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல
- கூற்று சரி ஆனால் காரணம் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
- கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை : கூற்று சரி ஆனால் காரணம் தவறு
VI. சுருக்கமாக விடையளி
1. இடம்பெயர்தல் வரையறு?
- ஒரு நபரே அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்
2. கிராமப்புறத்திலிருநது நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணஙகள் யாவை?
- வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிக்காக கிராமப்புறத்திலிருநது நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணஙகள் ஆகும்
3. சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணஙகளைக் கூறுக.
- எரிமலை வெடிப்பு
- நில அதிர்வு
- வெள்ளம்
- வறட்சி
4. இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
- இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் மிகுந்த பகுதிகள்
- வேலை வாய்பிற்கேற்ற சூழல்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பு
5. நகரமயமாக்கம் என்றால் என்ன?
- நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சரம் அதிகரிப்பதே நகரமயமாதல் எனப்படுகிறது.
6. உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக
- டோக்கியோ (ஜப்பான்)
- புதுதில்லி (இந்தியா)
- சாங்காய் (சீனா)
- மெக்சிகோ நகரம் (மெக்சிகோ)
- சா பாலோ (பிரேசில்)
VI. விரிவான விடையளி
1. இடம்பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக
நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- உள்நாட்டு இடம்பெயர்வு
- சர்வதேச இடம் பெயர்வு
இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- தன்னார்வ இடம்பெயர்வு
- தன்னார்வமில்லா (அ) கட்டாய இடம் பெயர்வு
இடம் பெயர்ந்த இடத்தில் தங்கம் கால அளவின்அடிப்படையில் இடம் பெயர்வுகள்
- குறுகிய கால இடம்பெயர்வு
- நீண்ட கால இடம் பெயர்வு
- பருவ கால இடம் பெயர்வு
2. இடம்பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக
சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்
- எரிமலை வெடிப்பு
- நில அதிர்வு
- வெள்ளம்
- வறட்சி
பொருளாதார காரணங்கள்
- வளமான வேளாண் நிலம்
- வேலைவாய்ப்பு
- தொழில் நுட்ப வளர்ச்சி
சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்
- பெண்களின் திருமணத்திற்க பின் இடம்பெயர்வு
- புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம் பெயர்தல்
மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்
- வயது
- பாலினம்
- அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை
அரசியல் காரணங்கள்
- காலனி ஆதிக்கம்
- போர்கள்
- அரசாங்கக் கொள்கைகள்
3. நகரமயமாக்கலினால் ஏற்படும் சாவல்களை ஆராய்க
குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதிகள்
- விரிவான நகரமயமாக்கலால் தரமற்ற குடியிருப்புகள் மற்றும் குடிசைப்பகுதிகள் அதிக அளவில் உருவாகின்றன
மக்கள் நெரிசல்
- சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்க காரணமாகிறது.
தண்ணர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம்
- முறையாக நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு மோசமான நிலையில் உள்ளது
போக்குவரத்து மற்றும் நெரிசல்
- இரு சக்கர வாகனங்கள் மற்றம் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்படுகிறது. வாகப்பெருக்கம் காற்ற மாசு அடைய காரணமாகின்றன
மாசுடைதல்
- நகரங்கள், தொழிலகங்களிலிருந்த வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர் நிலைகளையும் புகை மற்றும் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தையும் மாசுபடுத்துகின்றன.