You are currently viewing 4th Tamil Guide Term 1 Lesson 4

4th Tamil Guide Term 1 Lesson 4

4th Tamil Guide Term 1 Lesson 4

4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 4 – இயல் 4 முளைப்பாரி பாடல் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

4th Tamil Guide Term 1 Lesson 4: முளைப்பாரி பாடல்

பொருள் தருக

  1. முளைப்பாரி = ………………………………………..

விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்

  1. தையலர் = ………………………………………..விடை : பெண்கள்
  2. ஓலைக்கொட்டான் = ………………………………………..விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
  3. மாட்டாந்தொழு = ………………………………………..விடை : மாடு கட்டும் இடம்
  4. ஆட்டாந்தொழு = ………………………………………..விடை : ஆடு கட்டும் இடம்

 

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “இரண்டெடுத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………

  1. இரண் + டெடுத்து
  2. இரண்டு + எடுத்து
  3. இரண்டெ + டுத்து
  4. இரண்டெ + எடுத்து

விடை :இரண்டு + எடுத்து

2. “பொங்கலிட்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. பொங்கல் + இட்டு
  2. பொங்கல் + லிட்டு
  3. பொங்க + இட்டு
  4. பொங் + கலிட்டு

விடை பொங்கல் + இட்டு

3. “மணி + பயறு” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………………………..

  1. மணிபயறு
  2. மணபயறு
  3. மணப்பயறு
  4. மணிப்பயறு

விடை: மணிப்பயறு

4. “செவ்வாய் + கிழமை” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ……………………….

  1. செவ்வாய்கிழமை
  2. செவ்வாய்க்கிழமை
  3. செவ்வாகிழமை
  4. செவ்வாக்கிழமை

விடை: செவ்வாய்க்கிழமை

5. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக

  1. சோளத்தட்டு = சோளம் + தட்டு
  2. மாட்டெரு = மாடு + எரு

இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக -அடுக்குத்தொடர்.

  • கணுக்கணுவா
  • சுளைசுளையா

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  • நாளையிலே – கிழமையில
  • ஊறவச்சி – முறிச்சிவச்சி
  • கம்மந்தட்டை – சோளத்தட்டை
  • மாட்டாந்தொழு – ஆட்டாந்தொழு

இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

  • ஓலைக்கொட்டான் ஓடும்பிள்ளை
  • வாங்கியாந்த – வாளியிலே
  • கம்மந்தட்டை – கணுக்கணுவா
  • மாட்டாந்தொழு – மாட்டெருவு
  • ஆட்டாந்தொழு – ஆட்டெருவு

மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.

1. ஒசந்த உயர்ந்த
2. செவ்வா செவ்வாய்
3. வாங்கியாந்த வாங்கி வந்த
4. ஊறவச்சி ஊறவைத்து
5. முறிச்சி முறித்து
6. மொளபோட்ட முளைக்க வைத்த

 

Leave a Reply