8th Tamil Refresher Course Answer key Topic 6
8th Tamil Refresher Course Answer key Topic 6. TN 8th Standard Refresher Course ACTIVITY 6 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல். 8th TAMIL ACTIVITY 6. QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 6
- செயல்பாடு 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல்
8th Tamil Refresher Course Answer key 6
மதிப்பீட்டுச் செயல்பாடு
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் வினா & விடை 8TH TAMIL AVTIVITY 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் QUESTION & ANSWER
செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு
மதிப்பீட்டுச்செயல்பாடு 1
வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.
- வெற்றிகள் தொடர்ந்து வர , பெருமை வர படித்தவர்கள் சொன்னது போல வாழ்ந்திட வேண்டும். நாட்டிற்க்ம் வீட்டிற்கும் புகழ் தந்து வாழந்திட வேண்டும்.
மதிப்பீட்டுச்செயல்பாடு 2
- பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.
யாவரும் சமம்
சுற்றம் விலக்கி வாழாதே!
சூதின் பக்கம் போகாதே!
உற்றார் உறவைப் பழிக்காதே!
ஊரார் பழிக்க நடவாதே!
பெற்றோர் நோகப் பேசாதே!
பெரியோர் பாதை விலகாதே !
கற்றோர் நட்பை உதறாதே!
கவசம் அதுவே மறவாதே!
– பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
சொற்பொருள் எழுதுக.
- சுற்றம் – உறவினர்
- சூது – தீயபழக்கம்
- கவசம் – பாதுகாப்பு
- பழி – குறைகூற
- கற்றோர் – படித்தவர்
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |