8th Tamil Refresher Course Answer key Topic 11
8th Tamil Refresher Course Answer key Topic 11. TN 8th Standard Refresher Course ACTIVITY 11 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 11. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலி. 8th TAMIL ACTIVITY 11. QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 11
- செயல்பாடு 11. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலி
மதிப்பீட்டுச் செயல்பாடு
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 11. மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலி Answers. 8TH TAMIL AVTIVITY 11. QUESTION & ANSWER
12. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.
அன்னப் பறவை நடைநடந்து
அன்பை விதைத்துச் செல்வோமா?
வண்ணத் திரையின் காட்சிகளை
வரைந்து நாமும் மகிழ்வோமா?
முந்திச் செல்லும் மேகம் போல்
முன்பே மழையைப் பொழிவோமா ?
அந்தி வானக் கதிரோனாய்
அழகை வாரி இறைப்போமா?
– பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
மதிப்பீட்டுச் செயல்பாடு – 2
பின்வரும் தொடர்களுக்கு ஏற்ற சொல்லைப் பொருத்திப் படித்துப் பழகுக.
(சொல்லிப் , எழிலும், பிள்ளை , பாலும், கொள்ளை )
- நல்ல பிள்ளை மெல்லத் தவழும்.
- பிள்ளைச் செல்வம் கொள்ளை இன்பம்.
- பள்ளிப்பிள்ளை சொல்லிப் பழகும்.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- அழகும் எழிலும் வலுவும் பொலிவும்.
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |