7th Tamil Guide Term 3 Unit 1.5 | 7th Tamil Samacheer kalvi guide Term 3, Unit 1.5
7th Tamil Term 3 Unit 1.5 Book Back Answers
TN 7th Tamil Term 3, Lesson 1, Unit 1.5 அணி இலக்கணம் Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Book Back Answers. Class 7 Term 1, Term 2, Term 3 Book Answers Solutions. Tamil Nadu State Board Syllabus Samacheer Kalvi 7th Tamil Book Answers Solutions Guide Download Pdf. 7th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 7th Std Tamil Guide Pdf. Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Unit Wise Important Questions with answers, Study Material, Question Bank, Model Questions, Revision Test question Papers, Notes, and revise our understanding of the subject. Samacheer Kalvi 10th & 12th Tamil Book Solutions Guide Pdf Free Download, Tamilnadu State Board Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.
7th Tamil Samacheer Kalvi Guide Term 3, Unit 1.5 Book Back Answers
1.5 அணி இலக்கணம்
I. குறுவினா
1. உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமாகம் என்பர்.
உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். “போல” “போன்ற” என்பவை உவம உருபுகளாகும்.
2. உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி.
உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி.
அணி இலக்கணம் – கூடுதல் வினாக்கள்
1. அணி என்பது என்ன?
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.
2. இல்பொருள் உவமை அணி என்றால் என்ன?
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்று பெயர்.
3. எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன?
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
4. உவமை அணி என்றால் என்ன?
உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால்அது உவமை அணி எனப்படும்.
5. உவம உருபுகளாக வருவது எவை?
போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, இற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ போன்றவை உவம உருபுகளாக வரும்.
கற்பவை கற்றபின்
I. பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.
மொழியை ஆள்வோம்!
I. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
பனை மரமே பனை மரமேஏன் வளந்தே இத் தூரம்?குடிக்கப் பதனியானேன்!கொண்டு விற்க நுங்கானேன்!தூரத்து மக்களுக்குத்தூதோலை நானானேன்!அழுகிற பிள்ளைகட்குக்கிலுகிலுப்பை நானானேன்!கைதிரிக்கும் கயிறுமானேன்!கன்றுகட்டத் தும்புமானேன்!
வினாக்கள்
1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?
பதனி, நுங்கு
2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத் தரும்?
பனைமரம் அழகின்ற பிள்ளைகளுக்கு கிலுகிலுப்பையைத் தரும்.
3. ‘தூதோலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
தூது + ஓலை
4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
மொழியோடு விளையாடு
I. குறுக்கெழுத்துப் புதிர்.
இடமிருந்து வலம்
- திருப்பூர்
- ஊட்டி
- சென்னை
- தஞ்சாவூர்
வலமிருந்து இடம்
- திருச்சி
- ஏற்காடு
- காரைக்கால்
- ஈரோடு
மேலிருந்து கீழ்
- திண்டுக்கல்
- திருவாரூர்
- கன்னியாகுமரி
- முண்டந்துறை
கீழிருந்து மேல்
- சிவகாசி
- மதுரை
- கொடைக்கானல்
- விருதுநகர்
II. தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.
III. கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.
- திருநெல்வேலி – திரு, நெல், வேலி, வேல்
- நாகப்பட்டினம் – நாகம், பட்டினம். பட்டி நாடி. கட்டி, கடி, படி
- கன்னியாகுமரி – கன்னி, கனி, குமரி, மரி, கரி, மன்னி
- செங்கல்பட்டு – செங்கல், கல், பட்டு, படு, செல், பல்
- உதகமண்டலம் – மண்டலம், மண், கண், கலம், உலகம், உண்ட
- பட்டுக்கோட்டை – பட்டு, கோட்டை, கோடை, படை, கோடு, படு
நிற்க அதற்குத் தக
I. கலைச்சொல் அறிவோம்.
- நாகரிகம் – Civilization
- வேளாண்மை – Agriculture
- நாட்டுப்புறவியல் – Folklore
- கவிஞர் – Poet
- அறுவடை – Harvest
- நெற்பயிர் – Paddy
- நீர்ப்பாசனம் – Irrigation
- பயிரிடுதல் – Cultivation
- அயல்நாட்டினர் – Foreigner
- உழவியல் – Agronomy