6th to 9th Annual Exam Time Table 2025
Class 1 to 9 Annual Exam Time Table 2025 Official Time Table Announced. Class 1 to 5 Term 3 – Annual Exam Time Table and Class 6 to 9 Annual Exam Time Table Announced.
அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
- Class 6 to 9 Annual Exam Time Table 2025 – Download PDF