6th Social Science History Guide Term 2 Lesson 3
6th Standard Social Science Term 2 Solution Guide Term 2 Lesson 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
6th Standard Social Science Term 2 History Lesson 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science Guide Tamil Medium Term 2 Lesson 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
- அங்கம்
- மகதம்
- கோசலம்
- வஜ்ஜி
விடை : மகதம்
2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
- அஜாதசத்ரு
- பிந்து சாரா
- பத்மநாப நந்தா
- பிரிகத்ரதா
விடை : பிந்து சாரா
3. கீழ்க்காண்பவற்றில் எது மெளரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
- அர்த் சாஸ்திரம்
- இண்டிகா
- முத்ராராட்க்ஷம்
- இவையனைத்தும்
விடை : இவையனைத்தும்
4. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.
- பத்ரபாகு
- ஸ்துலபாகு
- பார்ஸவநாதா
- ரிஷாநாதா
விடை : பத்ரபாகு
5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________
- டாலமி
- கெளடில்யர்
- ஜெர்சக்ஸ்
- மெகஸ்தனிஸ்
விடை : மெகஸ்தனிஸ்
6. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- சந்திர குப்த மொரியர்
- அசோகர்
- பிரிகத்ரதா
- பிந்துசாரர்
விடை : பிரிகத்ரதா
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின்படி, அவர் ஆட்சி புரிந்தார்.
- கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
- கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
- கூற்று தவறு; ஆனால் காரணம் சரி
விடை : கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
2. கூற்று 1 : ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார்.
கூற்று 2 : மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1,2 ஆகிய இரண்டும்
- 1ம் இல்லை 2ம் இல்லை
விடை : 2 மட்டும்
3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகத்தின் முதல் அரசர் சந்திரகுப்தர் மெளரியர்
2. ராஜகிரிகம் மகத்தின் தலைநகராய் இருந்தது.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 1 மற்றும் 2
- 1 ம் இல்லை 2ம் இல்லை
விடை : 2 மட்டும்
4. கீழ்க்காண்பனவற்கைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
- நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மெளரியா
- நந்தா – சிசுநாகா – மெளரியா – ஹரியங்கா
- ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
- சிசுநாகா – மெளரியா – நந்தா – ஹரியங்கா
விடை : ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
5. கீழ்க்கண்டவற்றில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று.
- முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
- அடர்ந்த காடுகள் மரங்ககளயும், யானைகளையும் வழங்கின.
- கடலின் மீதான ஆதிக்கம்
- வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
- 1,2 மற்றும் 3 மட்டும்
- 3 மற்றும் 4 மட்டும்
- 1,2 மற்றும் 4 மட்டும்
- இவையனைத்தும்
விடை : 3 மற்றும் 4 மட்டும்.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- ________________ மகத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.விடை : ராஜகிரகம்
- முத்ராட்சசத்தை எழுதியவர் ________________விடை: விசாகதத்தர்
- ________________ பிந்துசாரரின் மகனாவார்.விடை: அசோகர்
- மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர் ________________விடை: சந்திரகுப்த மௌரியர்
- நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ________________ பணியமர்த்தப்பட்டனர்.விடை : தர்ம மகாமாத்திரர்கள்
IV. சரியா ? தவறா ?
- தேவனாம்பிர்இயா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டதுவிடை : தவறு
- அசோகர் கலிங்கப்பாேரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்விடை : தவறு
- கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்விடை : சரி
- நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப்பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்விடை : தவறு
- புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனவிடை : சரி
V. பொருத்துக
- கணா – அர்த்தசாஸ்திரம்
- மெகஸ்தனிஸ் – மதச் சுற்றுப்பயணம்
- சாணக்கியா – மக்கள்
- தர்ம யாத்திரை – இண்டிகா
விடை : 1 – இ, 2 – ஈ, 3-அ, 4-ஆ
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகனளக் குறிப்பிடவும்.
- மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா
- சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
2. ஸ்தூபி என்றால் என்ன?
- ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்காேள வடிவமுடைய குவிமாடம் பாேன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
3. மகத அரச வம்சங்களின் பெயர்கனளக் குறிப்பிடுக.
- ஹரியங்கா வம்சம்
- சிசுநாக வம்சம்
- நந்த வம்சம்
- மெளரிய வம்சம்
4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
- நிலங்களே அரசுக்கு வருவாயை ஈட்டித்தந்தது.
- மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவாரியாக வசூல் செய்யப்பட்டது.
- காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள்
- அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.
5. நகரங்களின் நிர்வாகத்தில் ‘நகரிகா’ வுக்கு உதவியவர் யார்?
- நகர நிர்வாகம் ‘நகரிகா’ என்னும் அதிகாரியின் கீழிருந்தது, அவருக்கு ஸ்தானிகா, காேபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.
6. அசாேகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப்பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
- அசாேகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சாேழர், கேரளபுத்திரர் ஆகியாேரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.
7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?
- மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்.
VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசாேகர் என்ன செய்தார்?
- அசாேகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்த்தைப் பரப்புவதற்காக இல்ங்கைகக்கு அனுப்பி வைத்தார்.
- தர்மத்தின் காெள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐராேப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
- அசாேகர் தர்ம- மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.
- பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.
- அசாேகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.
2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
- மகதம் கங்கைச் சமவெளியின் கீப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந் இந்தச் சமவெவளி வேளாண் விளைச்சலடி அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.
- அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான ரகங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.
- அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் காெள்ளவும் அவர்களுக்கு உதவியது.