6th Social Science History Guide Term 1 Unit 4
6th Standard Social Science History Term 1 Guide – Lesson 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6th Standard Social Science Term 1 History Lesson 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science History Guide Term 1 Lesson 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்?
- ஈராக்
- சிந்துவளி
- தமிழகம்
- தொண்டமண்டலம்
விடை : ஈராக்
2. இவற்றுள் எது தமிழக நகரம்?
- ஈராக்
- ஹரப்பா
- மொகஞ்சதாரோ
- காஞ்சிபுரம்
விடை : காஞ்சிபுரம்
3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
- பூம்புகார்
- மதுரை
- கொற்கை
- காஞ்சிபுரம்
விடை : மதுரை
4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
- கல்லணை
- காஞ்சிபுர ஏரிகள்
- பராக்கிரம பாண்டியன் ஏரி
- காவிரி ஏரி
விடை : கல்லணை
5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
- மதுரை
- காஞ்சிபுரம்
- பூம்புகார்
- சென்னை
விடை : சென்னை
6. கீழடி அகழாய்வுகளுடன் எது தொடர்புடைய நகரம்
- மதுரை
- காஞ்சிபுரம்
- பூம்புகார்
- சென்னை
விடை : மதுரை
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் பெற்றது.
காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
- கூற்று சரி; காரணம் தவறு.
- கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.
- கூற்று தவறு; காரணம் சரி.
- கூற்று தவறு; காரணம் தவறு
விடை : கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.
2. அ. திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில” எனக்குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ. இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ. நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
- அ மட்டும் சரி
- ஆ மட்டும் சரி
- இ மட்டும் சரி
- அனைத்தும் சரி
விடை : அனைத்தும் சரி
3 . சரியான தொடரைக் கண்டறிக.
- நாளங்காடி என்பது இரவு நேர கடை.
- அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
- ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
- கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
- விடை : கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
4 . தவறான தொடரைக் கண்டறிக.
- மெகஸ்தனிஸ் தன்னுடடிய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
- யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
- கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
- ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை : கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
5. சரியான இணையைக் கண்டறிக.
- கூடல் நகர் – பூம்புகார்
- தூங்கா நகரம் – ஹரப்பா
- கல்வி நகரம் – மதுரை
- கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை : கோயில் நகரம் – காஞ்சிபுரம்
6. பொருந்தாததை வட்டமிடுக.
- வட மலை – தங்கம்
- மேற்கு மலை – சந்தனம்
- தென் கடல் – முத்து
- கீழ்கடல் – அகில்
விடை : கீழ்கடல் – அகில்
7. தவறான இணையைத் தேர்ந்தெடு
- ASI – ஜான் மார்ஷல்
- கோட்டை – தானியக் களஞ்சியம்
- லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
- ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ___________________ விடை : இராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன்
- கோயில் நகரம் என அழைக்கப்படுவது ___________________ விடை : காஞ்சிபுரம்
- மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ___________________விடை : பெரு வணிகர்
IV. சரியா ? தவறா ?
- பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றதுவிடை : சரி
- மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.விடை : சரி
- பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டனவிடை : சரி
- போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.விடை : சரி
V. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. ஏற்றுமதி என்றால் என்ன?
- வெளிநாடுகளுடன் செய்யப்படும் வர்த்தகமே ஏற்றுமதியாகும்.
2. இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாடல் நூலைக் கூறு?
- சிலப்பதிகாரம்
- பட்டினப்பாலை
3. தாெண்டை நாட்டின் தாென்மையான நகரம் எது?
- காஞ்சி
4. கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒருவேறுபாட்டைக் கூறு.
கிராமம்
- எண்ணிக்கை குறைந்த வீடுகள் மற்றும் அளவான மக்கட்தாெகை.
நகரம்
- பெரிய வீதியான வீடுகள் மற்றும் தாெழிற்சாலைகளாேடு நெருக்கமான மக்கட்தாெகை
5. லாேத்கல் நகரத்துடன் தாெடர்புடைய நாகரிகம் எது?
- சிந்து சமவெளி நாகரிகம்.
6 . உலகின் தாென்மையான நாகரிகம் எது?
- மெசபாெடாேமியா நாகரிகம். (சுமேரியா)
6th Social Science History Guide Term 1 Unit 4
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக
- பழங்கால இந்தியாவில் நன்கு திட்டமிட்ட பல இருந்தன. மாெகன்சதாராேவும் ஹரப்பாவும் குறிப்பிடத்தக்கவை.
2. தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
- பூம்புகார்
- மதுரை
- காஞ்சி.
3. தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
- சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினபாலை, காளிதாசர் மற்றும் யுவான் சுவாங்கின் எழுத்தாேவியங்கள். அர்த்தசாஸ்திரம் மற்றும் மெகஸ்தனிசின் குறிப்புகளும் பல பழம் பெரும் நகரங்களின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன.
4. மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.
- பாண்டியர்கள்
- சோழர்கள்
- களப்பர்கள்
- நாயக்கர்கள்
5. மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
- நான் மாடக் கூடல்
- கூடல் மாநகர்
6. நாளங்காடி, அல்லங்காடி – வேறுபடுத்துக.
நாளங்காடி
- பகல் அங்காடி
அல்லங்காடி
- இரவு அங்காடி
7. காஞ்சியில் பிறந்த சான்றாேர்கள் யார்? யார்?.
- தர்மபாலர்
- ஜாேதிபாலர்
- சுமதி
- பாேதி தர்மர்
8. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகள் காணப்படுவதால் இது ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெற்றுள்ளது.
VII. கட்டக வினாக்கள்
எந்த நதிக்கரையில் பூம்புகார் அமைந்திருந்தது? விடை : காவிரி |
பண்டைய நாட்டை பற்றி குறிப்புகள் கூறிய கிரேக்க வரலாற்றாசியரியர் யார்? விடை : செங்கற்கள், பானைகள், சக்கரம் |
திருநாவுக்கரசர் காஞ்சியை ____________ என்று புகழந்துள்ளார் விடை : கல்வியல் கரையில்லாத காஞ்சி |
ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படுவது ஏது? விடை : காஞ்சிபுரம் |
தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த தொன்மையான நகரம் எது? விடை : மதுரை |
தமிழ்நாட்டின் தெற்க மாவட்டங்கள் சங்க காலத்தில் எந்த ஆட்சியின் கீழ் இருந்தன? விடை : பாண்டியர்கள் |
சங்க காலத்தில் இருந்த இரவு நேர கடைகளின் பெயர்? விடை : அல்லங்காடி |
வணிகம் என்றால் என்ன? விடை : பொருட்களை வாங்குவது விற்பது |
சங்க இலக்கியங்களில் ஏதேனும் ஒன்று? விடை : பட்டினப்பாலை |
நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி படிதத சீனப்பயணி யார்? விடை : யுவான்சுவாங் |
பல்லவ மன்னன் இராஜசிம்மனால் காஞ்சியில் கட்டப்பட்ட கோயிலின் பெயர் என்ன? விடை : கைலாசநாதர் கோயில் |
வங்காவிரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுகத்தின் பெயரை கூறு விடை : கொற்கை |