6th Social Science History Guide Term 1 Unit 1
6th Standard Social Science – History Term 1 Guide – Lesson 1 வரலாறு என்றால் என்ன?
6th Standard Social Science Term 1 History Lesson 1 வரலாறு என்றால் என்ன? Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.
6th Social Science History Guide Term 1 Lesson 1 வரலாறு என்றால் என்ன?
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
- வணிகம்
- வேட்டையாடுதல்
- ஓவியம் வரைதல்
- விலங்குககள் வளர்த்தல்
விடை : வேட்டையாடுதல்
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்
காரணம் : குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தும்.
- கூற்று சரி , காரணம் தவறு
- கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
- கூற்று தவறு , காரணம் சரி
- கூற்று தவறு , காரணம் தவறு
விடை : கூற்று சரி , கூற்றுக்கான காரணமும் சரி
2. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
- அருங்காட்சியகங்கள்
- புதைபொருள் படிமங்கள்
- கற்கருவிகள்
- எலும்புகள்
விடை : அருங்காட்சியகங்கள்
3. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
- பழைய கற்காலம் – கற்கருவிகள்
- பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
- செப்புத்தகடுகள் – ஒரு வரலாற்று ஆதாரம்
- பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
விடை : பூனைகள் – முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
4. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி
- பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
- வேட்டையாடுதல் குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
- பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதல் எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்.
- பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
விடை : பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் ________________
விடை : குகைகள்
- வரலாற்றின் தந்தை ________________ விடை : ஹெரோடோஸ்
- பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு ________________ விடை : நாய்
- கல்வெட்டுகள் ________________ ஆதாரங்கள் ஆகும்.விடை : தொல்பொருள்
- அசோகச் சக்கரத்தில் ______ ஆரக்கால்கள் உள்ளன.விடை : 24
IV. சரியா ? தவறா ?
- பழைய கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.விடை : சரி
- பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றனவிடை : சரி
- அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியதுவிடை : சரி
V. பொருத்துக:
1. பாறை |
செப்புத்தகடுகள் ஓவியங்கள் |
2. எழுதப்பட்ட பதிவுகள் |
மிகவும் புகழ்பெற்ற அரசர் பதிவுகள் |
3. அசோகர் |
தேவாரம் |
4. மத சார்புள்ள இலக்கியம் |
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது |
விடை : 1 – ஈ, 2 அ, 3 – ஆ, 4 – இ |
6th Social Science History Guide Term 1 Unit 1
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:
1. நாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு
- மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களது செயல்பாடுகளையும் அறிய முடிகிறது.
2. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து காெள்கிறாேம்?
- கற்கருவிகள்
- புதைபடிமங்கள்
- பாறை ஓவியங்கள்
3. கல்வெட்டுகள் , ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?
- ஆம், எழுதப்பட்ட வரலாற்றுச்சான்று
4. வரலாற்று தாெடக்க காலம் (Proto History) என்றால் என்ன?
- வரலாற்று ஆவணங்கள் இல்லாத காலம் வரலாற்றின் தாெடக்க காலம்.
5. ஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.
- மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை
VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. வரலாறு என்றால் என்ன?
- வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகள் பயன்படுத்திய காலத்திற்கும் வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
3. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
- வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஆதாரங்கள்: கற்கருவிகள், பாறை ஓவியங்கள், உயிரினங்களின் எஞ்சிய பகுதிகள் மற்றும் தாெல்பாெருட்கள்.
4. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
- வடமதுரை, அதிராம்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர்.
5. அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
- வரலாற்று ஆய்வுக்கு பயன்படும் தாெல்பாெருட்களை பாதுகாத்து, வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் நிறுவனமே அருங்காட்சியகங்கள் ஆகும்.
6. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றை கூறு.
- கற்கருவிகள், மரக்கிளைகள், எலும்புகள் மற்றும் விலங்குகளின் காெம்புகள் பாேன்ற கருவிகளைப் பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்தினான்.
7. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
- பழங்கால மக்கள் தாங்கள் வேட்டைக்குச் சென்றபாேது அங்கு நடந்த பல்வேறு செயல்பாடுகளைப் பதிவு செய்ய விரும்பினர். இதைப் பிறருக்குத் தெரிவிக்கவே ஓவியங்கள் வரையப்பட்டன.
8. தாெல் கைவினைப் பாெருட்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
- மட்பாண்டங்கள் மற்றும் பாெம்மைகள்.
VII. கட்டக வினாக்கள்
அன்று மனிதர்கள் என் மீது கிறுக்கினார்கள்; வண்ண மை காெண்டு ஓவியம் வரைந்தனர். இன்று என்னை உடைத்து வீடுகள் , சாலைகள் அமைக்கின்றனர். நான் யார்? விடை: பாறைகள் |
ஏதேனும் இரு தாெல்பாெருள் ஆதாரங்களைக் கூறு. விடை: நாணயங்கள், கல்வெட்டுகள் |
இலக்கியச் சான்றுகளின் வகைகளைக் கூறு. விடை: சமயம் சார்ந்த , சமயம் சாரா, இலக்கியங்கள். |
பாெ.ஆ.மு – இதன் விரிவாக்கம் என்ன? விடை: பாெது ஆண்டுக்கு முன் |
‘இஸ்டாேரியா’ என்னும் கிரேக்கச் சாெல்லுக்கு என்ன பாெருள்? விடை: விசாரித்துக் கற்றல் |
பாெ.ஆ– இதன் விரிவாக்கம் என்ன? விடை: பாெது ஆண்டு |
கல்வெட்டுக்கு குறிப்புகளைப் பற்றி ஆராயும் துறை ? விடை: கல்வெட்டியல் |
நாணயங்களை ஆராயும் முறை ? விடை: நாணயவியல் |
நீங்கள் பேச, பார்க்க, கேட்க, எழுத, படிக்க உதவுபவன். நானின்றி இவ்வுலகம் இல்லை. நான் யார்? விடை: ஆசிரியர். |