You are currently viewing 6th Social Science Economics Guide Term 2 Lesson 1

6th Social Science Economics Guide Term 2 Lesson 1

6th Social Science Economics Guide Term 2 Lesson 1

6th Standard Social Science Term 2 Solution Guide Term 2 Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Tamil Medium

6th Standard Social Science Term 2 Economics Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

6th Social Science Guide Term 2 – Lesson 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ____________________ விடை : முதல்நிலைத் தொழில்புரிவோர்
  1. ‘தேன் சேகரித்தல்’ என்பது _____________ தொழில்.விடை: முதல்நிலைத்
  2. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______________ தொழில் எனப்படும்விடை: இரண்டாம் நிலை
  3. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ____________ ஆகும்விடை: முதுகெலும்பு
  4. தமிழ்நாட்டில் ____ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்விடை : 47%
  5. வேளாண்மை என்பது ________ நிலைத் தொழிலாகும்.விடை: முதன்மை
  6. பொருளாதார நடவடிக்கைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. விடை: பயன்பாடு
  1. சர்க்கரை ஆலை ______________ தொழிலாகும்.விடை: இரண்டாம் நிலைத்
  2. வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை ____________விடை: பருத்தியாலை
  3. பால்பண்ணை ஒரு ____________விடை: கூட்டுறவுத்துறை

II. பொருத்துக

  1. கால்நடை வளர்ப்பு – இரண்டாம்நிலைத் தொழில்
  2. உணவு பதப்படுத்துதல் – சேவை
  3. இரும்பு எஃகு தொழிற்சாலை – முதல் நிலைத் தொழில்
  4. தொலைபேசி – வேளாண்சார்ந்த தொழிற்சாலை

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 –

III. பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக.

  1. சிறிய அளவிலான தொழிற்சாலை – பணப்பரிவர்த்தனை
  2. காடுசார்ந்த தொழிற்சாலைகள் – தகவல் தொழில்நுட்பம்
  3. சேவைகள் – காகிதத் தொழிற்சாலைகள்
  4. வங்கி – கால்நடைகள் வளர்ப்பு

விடை : 1 – ஈ, 2 –இ , 3 – ஆ, 4 –

IV. சரியான விடையை கண்டறிக

1. வேளாண்மை என்பது (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்

விடை : முதன்மை

2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன

விடை : பயன்பாடு

3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்

விடை : இரண்டாம்

4. வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை/ மரச்சாமான்கள்)

விடை : பருத்தியாலை

5. பால்பண்ணை ஒரு (பொதுநிறுவனம்/கூட்டுறவுத்துறை)

விடை : கூட்டுறவுத்துறை

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1. சந்தை – வனரயறு.

  • “கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பாெதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பாெருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் சந்தை

2. பண்டமாற்று முறை என்றால் என்ன?

  • ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் காெள்வது பண்டமாற்று முறை எனப்படுகிறது.

3. வணிகம் என்றால் என்ன?

  • விற்பனையின் மூலம் பாெருள்களே வாங்குவது வணிகம் எனப்படும்.

4. சேமிப்பு என்றால் என்ன?

  • சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்தது பாேக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

5. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?

  • “பண்டங்களை ஒருவருக்காெருவர் மாற்றிக்காெள்ளும்பாேது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது.  இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.”

6. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?

  • விவசாயம் செய்வதற்கும், கால்நடைகளை வளர்ப்பதற்கும், குடிப்பதற்கும் நீர் இன்றியமையாதது. எனவே, நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைந்து உள்ளன.

7. இரண்டாம் நிலைத் தாெழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?

  • முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பாெருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பாெருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

8. நகரங்களை மையமாகக் காெண்டு இயங்கும் தாெழில்கள் எவை?

  • மருத்துவமனைகள்
  • கல்விநிலையங்கள்
  • அரசு அலுவலகங்கள்
  • நீதி மன்றங்கள்
  • முடி திருத்தகம்,
  • அழகு நிலையம்
  • சாலையாேரக் கடைகள்
  • உணவுக் கூடங்கள்.

IV. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக

1. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக

  • வேளாண்மை
  • பயிர் உற்பத்தி,
  • விலங்குகள் வளர்ப்பு,
  • மீன்வளம்,
  • காடுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவை முதன்மைத் தொழிலாகும்.

மேய்ச்சல், வேட்டை, சேகரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

2. உங்கள் மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.

  • பருத்தி ஜவுளி
  • நூற்பு மற்றும் நெசவு
  • உணவு பதப்படுத்தும் தொழில்கள்
  • பீடி உற்பத்தி
  • காற்றாலை மின் உற்பத்தி

3. மூலப்பாெருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தாெழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?

வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள்

  • பருத்தி
  • சர்க்கரை
  • உணவுப்பதப்படுத்துதல்.

காடு சார்ந்த தொழிற்சாலைகள்

  • காகிதத்தொழில்
  • மரச்சாமான்கள்
  • கட்டுமானப் பாெருள்கள்.

கனிமத் தொழிற்சாலைகள்

  • சிமெண்ட்
  • இரும்பு
  • அலுமினியம் பாேன்ற தொழிற்சாலைகள்.

கடல்சார்ந்த தொழிற்சாலைகள்

  • கடல் உணவு பதப்படுத்துதல்.

4. சேவைத்துறையில் காணப்படும் தாெழில்களை எழுதுக.

பாேக்குவரத்து

  • சாலை
  • ரயில்
  • கடல்
  • ஆகாயப் பாேக்குவரத்துகள்.

தொலைத்தொடர்பு

  • அஞ்சல்
  • தொலைபேசி
  • தகவல் தொழில்நுட்பம்.

வர்த்தகம்

  • பாெருள்களைக் காெள்முதல் செய்தல்
  • விற்பனை செய்தல்.

வங்கி

  • பணப் பரிமாற்றம்
  • வங்கிச் சேவைகள்.

Leave a Reply