You are currently viewing 6th Social Science Civics Guide Term 1 Unit 1

6th Social Science Civics Guide Term 1 Unit 1

6th Social Science Civics Guide Term 1 Unit 1

6th Standard Social Science Civics Guide – Term 1 – Lesson 1 பன்முகத்தன்மையினை அறிவோம்

6th Standard Social Science Term 1 Civics Lesson  1 பன்முகத்தன்மையினை அறிவோம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

 

6th Social Science Civics Guide Term 1 Lesson 1 பன்முகத்தன்மையினை அறிவோம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இந்தியாவில் ________________ மாநிலங்களும், ______________ யூனியன் பிரரதைங்களும் உள்ளன.

  1. 27, 9
  2. 29, 7
  3. 28, 7
  4. 28, 9

விடை : 29, 7

2. இந்தியா ஒரு ______________________ என்று அழைக்கப்படுகிறது.

  1. கண்டம்
  2. துணைக்கண்டம்
  3. தீவு
  4. இவற்றில் எதுமில்லை

விடை : துணைக்கண்டம்

3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மெளசின்ராம் __________________ மாநிலத்தில் உள்ளது.

  1. மணிப்பூர்
  2. சிக்கிம்
  3. நாகலாந்து
  4. மேகாலயா

விடை : மேகாலயா

4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

  1. சீக்கிய மதம்
  2. இஸ்லாமிய மதம்
  3. ஜொராஸ்ட்ரிய மதம்
  4. கன்ஃபூசிய மதம்

விடை : கன்ஃபூசிய மதம்

5. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______

  1. 25
  2. 23
  3. 22
  4. 26

விடை : 22

6. ______________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை காெண்டாடப்படுகிறது

  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. பஞ்சாப்
  4. கர்நாடகா

விடை : கேரளா

7. மோகினியாட்டம் ______________ மாநிலத்தில் செவ்வியல் நடனம் ஆகும்.

  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. மணிப்பூர்
  4. கர்நாடகா

விடை : கேரளா

8. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் __________________ .

  1. இராஜாஜி
  2. வ.உ..சி
  3. நேதாஜி
  4. ஜவகர்லால் நேரு

விடை : ஜவகர்லால் நேரு

9. வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _____________

  1. ஜவகர்லால் நேரு
  2. மகாத்மா காந்தி
  3. அம்பேத்கார்
  4. இராஜாஜி

விடை : ஜவகர்லால் நேரு

10. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை ________________ என்று அழைத்தார்.

  1. பெரிய ஜனநாயகம்
  2. தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
  3. இனங்களின் அருங்காட்சியகம்
  4. மதச்சார்பற்ற நாடு

விடை : இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. ஒரு பகுதியின் ___________________ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் கால நிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றனவிடை : பொருளாதார
  2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ___________________ மாநிலத்தில் உள்ளது. விடை : இராஜஸ்தான்
  3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ___________________விடை : 2004
  4. பிஹு திருவிழா ___________________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறதுவிடை : அஸ்ஸாம்

III. பொருத்துக:

  1. நீக்ரிட்டோக்கள் – மதம்
  2. கடற்கரை பகுதிகள் – இந்தியா
  3. ஜொராஸ்ற்றியம் – மீன்பிடித்தொழில்
  4. வேற்றுமையில் ஒற்றுமை – இந்திய இனம்

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

6th Social Science Civics Guide Term 1 Unit 1

IV. வினாக்களுக்கு விடையளி

1. பன்முகத்தன்மையினை வரையறு.

  • நாம் ஒவ்வாெருவரும் பல மாெழிகள், உணவு முறைகள், விழாக்கள் முதலியவற்றைப் பின்பற்றுகிறாேம். நமது வாழ்க்கை முறையிலும் வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள் வழிபாட்டு முறைகளைச் சார்ந்திருக்கிறாேம். இதுவே பன்முகத்தன்மை என அறியப்படும்.

2. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

  • இந்தியாவின் நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை
  • சமூக பன்முகத் தன்மை
  • சமய பன்முகத் தன்மை
  • பண்பாடு பன்முகத் தன்மை

3. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

  • ஒரு கண்டத்திற்கான பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றம் காலநிலைக் கூறுகளை பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்ற அழைக்கப்படுகிறது

4. இந்தியாவில் காெண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

  • இந்துக்கள் – தீபாவளி பண்டிகை
  • இஸ்லாமியர்கள் – ரம்ஜான் பண்டிகை
  • கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துமஸ் பண்டிகை

5. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

  • பரத நாட்டியம்
  • குச்சிபுடி
  • கதகளி
  • கதக்
  • யக்ஷகானம்
  • ஒடிசி
  • சத்ரியா
  • மன

6. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன்  அழைக்கப்படுகிறது?

  • இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
  • இதனால் இந்தியா வேற்றமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.

V. விரிவான விடையளி

1. மாெழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி

மாெழிசார் பன்முகத்தன்மை

  • இந்தியாவின் 2001-ஆம் ஆண்டு மக்கள் தாெகை கணக்கெடுப்பின்படி, இங்கே 122 முக்கிய மாெழிகளும், 1599 பிற மாெழிகளும் உள்ளன.
  • இதில் திராவிடக் குடும்பத்தின் பழமைமிகு மாெழியாக தமிழ் விளங்குகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை

  • பண்பாடு என்பது மக்களின் மாெழி, உடை, உணவு முறை, சமயம், சமூக பழக்க வழக்கங்கள், இசை, கலை, கட்டடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
  • இந்தியாவின் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரேதசங்களும் தங்களுக்கான உயர்ந்த மரபையும் நுண்கலைச் சிறப்புகளையும் பெற்றுள்ளன

2.  இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளாேம் – கலந்துரையாடுக.

  • இந்தியா பன்முகத் தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.
  • நம் நாட்டின் தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவை நம் தாய்நாட்டப் பற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது
  • சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற விழாக்கள் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நாட்டுப்பற்றினையும் உயிர்பிக்கச் செய்கின்றன.

Leave a Reply