You are currently viewing 5th Tamil Term 3 Lesson 3.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.3 நன்மையே நலம் தரும் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide. 5th All Term Book back answers.

Class 5 – Term 3 – இயல் 3.3 நன்மையே நலம் தரும் Book Back Answers

Term 3 – Lesson 3.3. நன்மையே நலம் தரும்

அ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்குத் தாய்கூறிய அறிவுரை யாது?

  • தாயிடமிருந்து குஞ்சுகளை பிரித்து விட்டால், அவை மிகுந்த துன்பமடையும் எனத் தமிழ்மணிக்கு தாய் அறிவுரை கூறினார்.

2. தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில், பீட்டர் செய்த செயல் யாது?

  • தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில் யாரும் எதிர்பாராத வகையில் பீட்டர் திடீரென அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான்.

3. பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன கூறினான்?

  • உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்றுதானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை“ என்று வருந்தினாள்.

4. உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துத் தமிழ்மணியின் தந்தை என்ன கூறினார்?

  • “நம்மைப் போலத் தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா“ என்றார் தமிழ்மணியின் தந்தை

Leave a Reply