You are currently viewing 5th Tamil Term 3 Lesson 3.1 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.1 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.1 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 3.1 அறநெறிச்சாரம் Book Back Answers. 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide. 5th All Term Book back answers.

 

Class 5 – Term 3 – Lesson 3 இயல் 3: மனிதம்/ஆளுமை

3.1. அறநெறிச்சாரம்

I. சொல் பொருள்

  1. காய்விடத்து – வெறுப்பவரிடத்து
  2. சாற்றுங்கால் – கூறுமிடத்து
  3. சால – மிகவும்
  4. தலை – முதன்மை

II. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. ‘சொல்லாடல்‘ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சொல் + லாடல்
  2. சொல + ஆடல்
  3. சொல் + ஆடல்
  4. சொல்லா + ஆடல்

விடை : சொல் + ஆடல்

2. ‘பொழுதாற்றும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பொழு + தாற்றும்
  2. பொழுது + ஆற்றும்
  3. பொழு + ஆற்றும்
  4. பொழுது + தூற்றும்

விடை : பொழுது + ஆற்றும்

3. “வேற்றுமை” இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ______________

  1. பிரிவு
  2. வேறுபாடு
  3. பாகுபாடு
  4. ஒற்றுமை

விடை : அலை

III. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக

  1. தூய – ஆய
  2. வன்மையும் – துன்பங்கள்
  3. ஆற்றலும் – வேற்றுமை – சாற்றுங்கால்
  4. காய்விடத்து – மெய்ம்மையும்

IV. எதிர்ச்சொல் எழுதுக.

  1. துன்பம் X இன்பம்
  2. வேற்றுமை X ஒற்றுமை
  3. மெய்ம்மை X பொய்மை

 

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு யாது?

  • நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு குற்றம் ஏற்படாமல் பேசுதல் ஆகும்.

2. மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுவதை எழுதுக.

  • குற்றம் ஏற்படாமல் பேசுதல்.
  • துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்.
  • தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை.

ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது.

Leave a Reply