You are currently viewing 5th Tamil Term 3 Lesson 2.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 2.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 2.3 Book Back Answers

5th Tamil Term 3 Lesson 2.3 காணாமல் போன பணப்பை Book Back Answers 5th Standard Tamil Term 3 Book Back Question and Answers 2025. 5th Tamil All Subject book answers and guide. 

 

5th Tamil Guide – Term 3 – Lesson 2.3. காணாமல் போன பணப்பை

வினாக்களுக்கு விடையளிக்க.

1. பணப்பையைப் பெற்றுக்கொண்ட வணிகன் என்ன கூறினான்?

  • அவன் பையில் அதிகப் பணம் இருந்ததாகவும், இப்போது பணம் குறைகிறது என்று பணப்பையைப் பெற்றுக்கொண்ட வணிகன் கூறினான்.

2. இக்கதையின் மூலம் நீ அறியும் நீதி என்ன?

  • “பேராசை பெருநஷ்டம்” – கஞ்சத்தனமுடைய வணிகன் பணத்தை இழந்ததுடன் மற்றவர்களுடைய இகழ்ச்சிக்கும், கேலிப்பேச்சுக்கும் ஆளானான்.

3. இக் கதையில் நீ விரும்பிய கதைமாந்தர் யார்? அவரைப்ப பற்றி ஐந்து வரிகளில் எழுதுக.

இக் கதையில் நான் விரும்பிய கதைமாந்தர் சிற்றரசன் ஆவார்.

  • வணிகனின் தொலைந்த பணத்தை கண்டுபிடிக்க முரசு அறையச் செய்தான்.
  • வணிகன் பொய் கூறுவதைக் தன் புத்தி கூர்மையால் அறிந்து கொண்டான்.
  • வணிகனின் பேராசைக்கு முடிவு கட்ட எண்ணினான்.
  • பணத்தை வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் அல்ல; சொன்ன சொல்லை மறவாதவனும் பணக்காரனே என்றான்.
  • மூதாட்டியின் நேர்மையைப் பாராட்டி அப்பணப்பையே அவளிடமே கொடுத்து விட்டான்.

Leave a Reply