You are currently viewing 5th Tamil Guide Term 1 Unit 2.4

5th Tamil Guide Term 1 Unit 2.4

5th Tamil Guide Term 1 Unit 2.4

5th Term 1 – Lesson 2 – இயல் 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் Book Back Answers

5th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers

TN State Board Syllabus 5th Standard Term 1 Lesson 2 இயல் 2.4 பெயர்ச்சொல், வினைச்சொல் Book Back Answers / Guide Download PDF. 5th ennum ezhuthum work book answers download pdf. 5th Samacheer kalvi guide book in answers. Class 5th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 5th Books Solutions. 5th All Subject Guide.

5th Tamil Term 1 Book Back Answers

5th Tamil Guide Term 1 Unit 2.4

I. கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.

(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ணன், சம்சுதீன், ஜெனிபர், கட்டினார், ஓடியது, முயல்)

பெயர்ச்சொல் வினைச்சொல்
வருணன் உண்டான்
இசைவாணி வரைந்தாள்
முயல் ஓடியது
சம்சுதீன் எழுதினான்
ஜெனிபர் பாடினாள்

II. பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. மயில் தோகையை விரித்து ஆடியது
  2. வாணி கட்டுரை எழுதினாள்
  3. இளம்பிறை உணவு சமைத்தாள்
  4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்
  5. கொத்தனார் வீடு கட்டினார்
பெயர்ச்சொல் வினைச்சொல்
மயில் விரித்து ஆடியது
வாணி எழுதினாள்
இளம்பிறை சமைத்தாள்
ஆதிரை நட்டாள்
கொத்தனார் கட்டினார்

III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

  1. முன்னேற்றம்

விடை : வாழ்வில் முன்னேற்றம் அடைய கடின உழைப்பு தேவை

  1. புதுமை

விடைநம் வாழ்வில் ஏற்படும் அனுபவம் ஒவ்வொன்றும் புதுமை

  1. வாழ்க்கை

விடைமனித வாழ்க்கை எந்திர வாழ்க்கையாக மாறி விட்டது

  1. தொலைக்காட்சி

விடைதொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும்

 

IV. கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்தித் தொடர்களாக எழுதுக.

1. கண்கள் நாட்டின் பெண்கள்.

விடை : பெண்கள் நாட்டின் கண்கள்.

2. முதுகெலும்பு நாட்டின் விவசாயமே

விடை : நாட்டின் முதுகெலும்பு விவசாயமே!

3. தரும் உழைப்பே உயர்வு

விடை : உழைப்பே உயர்வு தரும்.

4. போன்றது பொன் காலம்

விடை : காலம் பொன் போன்றது.

5. துளி வெள்ளம் பெரு சிறு

விடை : சிறு துளி பெரு வெள்ளம்

 

மீன்பிடிப்போம் வாருங்கள்

V. கொக்குக்கு ஏற்ற மீன்களைப் பிடித்து கூடையில் போடுக (ஒரு பொருள் பல சொல்)

  1. நெருப்பு

விடை : அனல், தணல், கனல், தீ

  1. கதிரவன்

விடை : பகலவன், ஆதவன், சூரியன்

  1. சந்திரன்

விடை : திங்கள், நிலா, மதி, அம்புலி

சொல் ஏணி அமைப்போம்

VI. சொல்லின் இறுதியில் முடியும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அமையும் மற்றொரு சொல்லை எழுதிச் சொல்லேணி அமைக்க.

வருணிப்போம்

VII. படத்தைப் பார்த்து வருணனைச் சொல்லுடன் படத்தில் காணும் உயிரினங்களின் பெயரை எழுதுக

எ.கா: வண்ண வண்ண மலர்கள்

தாவி ஓடும் முயல்

  1. முயலை துரத்தும் நரி
  2. அழகாய் பறக்கும் பட்டாம்பூச்சி
  3. வானில் பறக்கும் கொக்கு
  4. துள்ளி துள்ளி குதிக்கும் அணில்
  5. தண்ணீர் குடிக்கும் மான்

Leave a Reply