4th Tamil Term 3 Guide Lesson 9
4th Standard Term 3 – Lesson 9 அறிவுநிலா Book Back Answers
4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 9 – இயல் 9 அறிவுநிலா Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Term 3 Lesson 9: அறிவுநிலா
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. ‘தினமும்’ என்ற சொல்லின் பொருள்?
- நாள்தோறும்
- வேலைதோறும்
- மாதந் தோறும்
- வாரந்தோறும்
விடை : நாள்தோறும்
2. “பனிச்சறுக்கு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
- பனி + சறுக்கு
- பனிச் + சறுக்கு
- பன + சறுக்கு
- பன் + சறுக்கு
விடை : பனி + சறுக்கு
3. “வேட்டை + நாய்” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
- வேட்ட நாய்
- வேட்நாய்
- வேட்டைநாய்
- வேட்டநாய்
விடை : வேட்டைநாய்
எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?
- குறைய – இழைத்த
- மெல்லிய – முடியாத
- முடியும் – மெதுவாக
- விரைவாக – தடித்த
- கொழுத்த – நிறைய
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 4 – அ
மொழியோடு விளையாடு
1. புகைவண்டி
- புகை
- வடி
- வண்டி
- கை
- வகை
- கைவண்டி
2. கதைப்பாட்டு
- கதை
- பாட்டு
- பாடு
- தை
- பாதை
- பாப்பா
3. பருத்தி ஆடைகள்
- பருத்தி
- ஆடை
- கடை
- படை
- ஆதி
- கரு
கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.
- சதம் – நூறு
- சித்திரம் – ஓவியம்
- நட்சத்திரம் – விண்மீன்
அறிந்து கொள்வோம்
விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.
- புதிர்
- சொல் விளையாட்டு
- மாற்றெழுத்துப் புதிர்
- வினோதச் சொற்கள்
- எழுத்துக் கூட்டு
- விகடம்
- ஓவியப் புதிர்
- சொற்புதிர்
- நொடிவினா
.
அகர முதலி
- அதிகம் – மிகுதி
- அதிகரித்தல் – மிகுதல்
- அபத்தமான பதில்கள் – பொய்யான விடைகள்
- அவசியம் – தேவை
- அற்புதம் – வியப்பு / புதுமை
- ஆச்சரியம் – வியப்பு
- ஆமோதித்தன – உடன்பட்டன
- ஆர்வம் – ஈடுபாடு
- ஆனந்தம் – மகிழ்ச்சி
- இயைந்து – பொருந்தி
- இரசிகர்கள் – சுவைஞர்கள் (இரசித்தல் – சுவைத்தல்)
- இராகம் – இன்னிசை
- இன்னல் – துன்பம்
- உற்சாகம் – மகிழ்ச்சி / ஊக்கம்
- எதிரொலி – ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல்
- கிரீடம் – மணிமுடி
- கேலி – விளையாட்டுப் பேச்சு
- சிந்தை – மனம்
- சீர்கேடு – ஒழுக்கக் குறைவு
- சுகம் – இன்பம் / நலம்
- சுருதி – இசைவகை
- செருமியது – இருமியது
- தத்துவம் – உண்மை நிலை
- தைரியம் – துணிவு
- நிரூபித்தல் – மெய்ப்பித்தல்
- நுண்மை – நுட்பம்
- பழுதான – பயன்படுத்த முடியாத
- பாதிப்புகள் – விளைவுகள்
- பாரம்பரியம் – தொன்றுதொட்டு / பரம்பரை
- புத்திசாலித்தனம் – அறிவுக்கூர்மை
- மனமார்ந்த – மனம் நிறைந்த
- மாசு – குற்றம் / அழுக்கு
- லேசாய் – மெதுவாய்
- வம்பு – வீண்பேச்சு
- விசேஷம் – சிறப்பு
- வெட்கம் – நாணம்