You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 4

4th Tamil Term 3 Guide Lesson 4

4th Tamil Term 3 Guide Lesson 4

4th Standard Term Guide Term 3 – Lesson 4 ஆனந்தம் விளையும் பூமியடி Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 4 – இயல் 4 ஆனந்தம் விளையும் பூமியடி Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Guide Term 3 Lesson 4: ஆனந்தம் விளையும் பூமியடி

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “இன்னல்” இச்சொல்லின் பொருள்?

  1. மகிழ்ச்சி
  2. கன்னல்
  3. துன்பம்
  4. இன்பம்

விடை : துன்பம்

2. “கும்மியடி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. கும்மி + யடி
  2. கும் + மியடி
  3. கும் + மடி

கும்மி + அடி

விடை : கும்மி + அடி

3. “ஆனந்தம்” இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. மகிழ்ச்சி
  2. வருத்தம்
  3. அன்பு
  4. கோபம்

விடை : வருத்தம்

4. ஒரே ஓசையில் முடியாத சொற்கள்?

  1. தேசமடி – பூமியடி
  2. போற்றிடடி – காத்திடடி
  3. கும்மியடி – கோடி
  4. போனதடி – போற்றிடவே

விடை : போனதடிபோற்றிடவே

படங்களின் பெயரை எழுதுக. பெயரின் முதல் எழுத்துகளில் உருவாகும் சொல்லுக்குரிய படத்துடன் இணைக்க.

பாடலில் இடம்பெற்றுள்ள ஒத்த ஓசைச் சொற்களை எழுதுக.

  • தேசமடி – பூமியடி – கும்மியடி – போனதடி
  • போற்றிடடி – காத்திடடி – வாழ்ந்திடடி

பொருத்துக

  1. பாரதம், தேசம் இன்னல்
  2. ஆனந்தம், சந்தோஷம் அன்னை
  3. நெஞ்சம், உள்ளம் மகிழ்ச்சி
  4. துன்பம், துயர் நாடு
  5. தாய், அம்மா மனம்

விடை:- 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

Leave a Reply