You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 2

4th Tamil Term 3 Guide Lesson 2

4th Tamil Term 3 Guide Lesson 2

4th Standard Tamil Guide – Term 3 – Lesson 2 மாசில்லாத உலகம் படைப்போம் Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 2 – இயல் 2 மாசில்லாத உலகம் படைப்போம் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Guide Term 3 Lesson 2: மாசில்லாத உலகம் படைப்போம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘மாசு‘ என்னும் பொருள் தராத சொல்?

  1. தூய்மை
  2. தூய்மையின்மை
  3. அழுக்கு
  4. கசடு

விடை : தூய்மை

2. ‘மாசு + இல்லாத‘ இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

  1. மாசிலாத
  2. மாசில்லாத
  3. மாசிஇல்லாத
  4. மாசுஇல்லாத

விடை : மாசில்லாத

3. ‘அவ்வுருவம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது?

  1. அவ் + வுருவம்
  2. அந்த + உருவம்
  3. அ + உருவம்
  4. அவ் + உருவம்

விடை : + உருவம்

4. ‘நெடிதுயர்ந்து’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது?

  1. நெடிது + உயர்ந்து
  2. நெடி + துயர்ந்து
  3. நெடிது + துயர்ந்து
  4. நெடிது + யர்ந்து

விடை : நெடிது + உயர்ந்து

5. ‘குறையாத’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

  1. நிறையாத
  2. குறைபாடுடைய
  3. குற்றமுடைய
  4. முடிக்கப்படாத

விடை : நிறையாத

பாடுவோம் விடை கூறுவோம்: எது சரி? எது தவறு

  1. கண்ட இடத்தில் குப்பையைக் கொட்டுவதுவிடை : தவறு
  2. குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவதுவிடை : சரி
  3. பயன்படுத்தாதபோதும் மின்விளக்கை எரிய விடுவதுவிடை : தவறு
  4. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுவிடை : சரி
  5. சாலையின் ஓரமாக நடந்து செல்வதுவிடை : சரி
  6. பறவை, விலங்குகளைத் துன்புறுத்துவதுவிடை : தவறு

தொடர் இரண்டு; விடை ஒன்று கண்டுபிடிப்போமா?

  1. காலைக்குப் பின்னால் வரும்; கழுத்தில் வந்து விழும்

விடை:- மாலை

  1. ஆடையுமாகும்; அறிவையும் தரும்

விடை:- நூல்

மொழியோடு விளையாடு: ஒரு சொல்லுக்கு இருபொருள் எழுதுக

  1. அணி

விடை :- வரிசை, அணி கொள்ளுதல்

  1. ஆடு

விடை:- ஆடுதல், ஆடு ஒரு விலங்கு

  1. நாடு

விடை:- விருப்பம், இந்திய நாடு

  1. படி

விடை:- படித்தல், மாடிப்படி

  1. ஓடு

விடை:- ஓடுதல், மண்டை ஓடு

  1. மெய்

விடை:- உடம்பு, உண்மை

Leave a Reply