4th Tamil Guide Term 2 Lesson 6 Book Back Answers
4th Standard Tamil Guide Term 2 – Lesson 6 ஆராய்ந்திட வேண்டும்
4th Standard TN State Board Syllabus Term 2 Lesson 6 – இயல் 6 ஆராய்ந்திட வேண்டும் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 2 Lesson 6 ஆராய்ந்திட வேண்டும்
நிறுத்தக் குறியிடுக
அரசே அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா என்று கேட்டது
விடை:-
“அரசே , அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எங்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.
ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக
(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது
- தத்தித் தத்தி
விடை:- நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்றது
- எழுதி எழுதி
விடை:- புரியாத பாடங்களை எழுதி எழுதி பார்க்கவேண்டும்
- திரும்பித் திரும்பி
விடை:- வாகனமானது வளைவுகளில் திரும்பித் திரும்பி சென்றது
- குனிந்து குனிந்து
விடை:- குகைகளில் குனிந்து குனிந்து செல்ல வேண்டும்
குறிப்பைப் படி! விடையைக் கொடு!
1. பேச உதவுவது வாய், படுக்க விரிப்பது பாய், கனிக்கு முந்தையது காய், காவல் காப்பது…………..?
விடை : நாய்
2. வரியில் ஒன்று சுங்கம், கனிமத்தில் ஒன்று தங்கம், நாடுகளுள் ஒன்று வங்கம், தமிழுக்கு மூன்று……….?
விடை : சங்கம்
3. உழவுக்கு உதவுவது ஏர், ஊர்கூடி இழுப்பது தேர், மரத்திற்கு தேவை வேர், நல்லதை உன்னிடம்……?
விடை : சேர்
அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக
- போலி = ஒன்றைப்போல இருத்தல்
- பொறாமை = காழ்ப்பு
- சவாரி = பயணம்
- வருந்தியது = துன்பமடைந்தது
- மரியாதை = நேர்மையான ஒழுக்கம்
சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக.
- மண்னர் = மன்னர்
- குதிறைச் சவாரி = குதிரை சவாரி
- உர்சாகம் = உற்சாகம்
- சிறந்தவண் = சிறந்தவன்
- மக்கலெள்ளாம் = மக்களெல்லாம்
- கனைப்பொளி = கனைப்பொலி
- இறக்கக் குணம் = இரக்கக் குணம்
- கிராமங்கல் = கிராமங்கள்
விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.
- கழுதை கனைக்கும் 2. சிங்கம் முழங்கும்
- நாய் குரைக்கும் 4. புலி உறுமும்
- யானை பிளிறும்
4th STD Tamil Guide Term 2 Book Back Answers
- Lesson 1: காவல்காரர்
- Lesson 2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!
- Lesson 3: யானைக்கும் பானைக்கும் சரி
- Lesson 4: நன்னெறி
- Lesson 5: பனிமலைப் பயணம்
- Lesson 6: ஆராய்ந்திட வேண்டும்
- Lesson 7: திருக்குறள் கதைகள்
- Lesson 8: பசுவுக்குக் கிடைத்த நீதி
- Lesson 9: வேலைக்கேற்ற கூலி