You are currently viewing 4th Tamil Guide Term 2 Lesson 2 Book Back Answers

4th Tamil Guide Term 2 Lesson 2 Book Back Answers

4th Tamil Guide Term 2 Lesson 2 Book Back Answers

Ennum Eluthum 4th Standard Tamil Guide Term 2 Lesson 2 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

4th Standard TN State Board Syllabus Term 2 Lesson 2 – இயல் 2 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

4th Tamil Guide Term 2 Book Back Answers

 

4th Std Tamil Term 2 Guide – Lesson 2: எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ”பாய்ந்தோடும்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

  1. பாய் + தோடும்
  2. பாய்ந்து + ஓடும்
  3. பயந்து + ஓடும்
  4. பாய் + ஓடும்

விடை : பாய்ந்து + ஓடும்

2. “காலை + பொழுது” இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது _________

  1. காலைப்பொழுது
  2. காலைபொழுது
  3. காலபொழுது
  4. காலப் பொழுது

விடை : காலைப்பொழுது

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்ல?

  1. மலை
  2. காடு
  3. நெகிழி
  4. நிலம்

விடை : நெகிழி

4. “குனிந்து” இச்சொல் குறிக்கும் பொருள் _________________

  1. வியந்து
  2. விரைந்து
  3. துணிந்து
  4. வளைந்து

விடை : வளைந்து

5. “தன்+ உடைய” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________

  1. தன்னுடைய
  2. தன்உடைய
  3. தன்னூடைய
  4. தன்உடையை

விடை : தன்னுடைய

அகரமுதலி பார்த்துப் பொருளறிக.

  • மாசு = தூய்மையற்ற
  • வேளாண்மை = உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.

எடுத்துக்காட்டு: படித்தேன்

  • நான் படித்தேன்
  • நான் நேற்று படித்தேன்
  • நான் நேற்று பாடம் படித்தேன்
  • நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்

வரைந்தாள்

  • அவள் வரைந்தாள்
  • அவள் நேற்று வரைந்தாள்
  • அவள் நேற்று படம் வரைந்தாள்
  • அவள் நேற்று ஆப்பிள் படம் வரைந்தாள்

நிறுத்தக் குறியிடுக

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

  • விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

  • விடை : “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது”.

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

  • விடை : ஆகா! பயிர் அழகாக உள்ளதே!

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

  • விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

புதிய சொற்களை உருவாக்கலாமா?

பல்

பால்

கல்

கலை

வாய்

நாய்

ஒலை

காலை

காகம்

ஊறு

ஊதல்

கண்

வாடுதல்

தலை

பாய்

நாகம்

காண்

 

 

 

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.

 

அகர வரிசைப்படுத்துக

தளிர், தாளம், திட்பம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தெளவை

 

4th STD Tamil Guide Term 2 Book Back Answers

Leave a Reply