4th Tamil Guide Term 1 Lesson 7
4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 7 – இயல் 7 சான்றோர் மொழி – வெற்றி வேற்கை Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
Lesson-7: சான்றோர் மொழி – வெற்றி வேற்கை
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “தெள்ளிய” இச்சொல்லின் பொருள் ………………………………
- மெல்லிய
- இளகிய
- முதிர்ந்த
- அழகிய
விடை : முதிர்ந்த
2. “ஆல்” இச்சொல்லின் பொருள் ……………………………
- வேலமரம்
- ஆலமரம்
- அரசமரம்
- வேப்ப மரம்
விடை : ஆலமரம்
3. “கயம்” இச்சொல்லின் பொருள் ……………………………………….
- நீர்நிலை
- பயம்
- வானிலை
- பருவநிலை
விடை : நீர்நிலை
4. “புரவி” இச்சொல்லின் பொருள் …………………………..
- யானை
- பூனை
- ஆள்
- குதிரை
விடை : குதிரை
5. “பெரும்படை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- பெருமை + படை
- பெரும் + படை
- பெரு + படை
- பெரிய + படை
விடை : பெருமை + படை
6. “நிழல் + ஆகும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- நிழல்ஆகும்
- நிழலாகும்
- நிழல்லாகும்
- நிழலாஆகும்
விடை : நிழலாகும்
வினாக்களுக்கு விடையளி
1. ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்?
- ஆலமரத்தின் விதை தெரிந்த நீர் கொண்ட குளத்தின் சிறிய மீனின் முட்டையை விடவும் சிறியதாக இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்.
2. ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
- ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.
3. இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
- இப்பாடலின் பொருள் பிறருக்குச் செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.
- ஆகா! என்ன சுகம் தெரியுமா?
- என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
- ஆகா! இது என்ன பிரமாதம்?
- நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
- காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
- வயலில் மேய்வது ஆடு
- அழகாய் நடனம் ஆடு
- மாதத்தின் மறுபெயர் திங்கள்
- நிலவைக் குறிப்பது திங்கள்
- வகுப்பில் பாடம் படி
- மாடி செல்ல உதவும் படி
- வளைந்து ஓடுவது ஆறு
- 6. இந்த எண்ணின் பெயர் ஆறு
- பூக்களைத் தொடுத்தால் மாலை
- அந்தி சாயும் பொழுது மாலை
- சோற்றின் மறுபெயர் அன்னம்
- அழகிய பறவை அன்னம்
கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக.
சிறுபழம் தண்ணீர்
சிறுமீன் அண்ணம்
சிலந்தி நுண்ணியதே
சிந்தனை வண்ணம்
சிலை கிண்ணம்
தட்டு யானை
தம்பி பூனை
தவளை பானை
தண்ணீர்
தலை