4th Standard 1st Term Tamil Book Solution | Book Back Answers
TN State Board Syllabus 4th Standard Term 1 Lesson 5 – இயல் 5 பண்படுத்தும் பழமொழிகள் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers. Class 4th Books in English Medium and Tamil Medium PDF is provided by subject experts as per the latest syllabus guidelines. Enhance your subject knowledge and learn various topics of the subject easily. Download the Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.
4th Tamil Guide Term 1 Lesson 5 பண்படுத்தும் பழமொழிகள்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. அமுதவாணன் தன் தாத்தாவுடன் சென்ற இடம் ……………………………
- கடைத்தெரு
- பக்கத்து ஊர்
- வாரச்சந்தை
- திருவிழா
விடை : வாரச்சந்தை
2. “யானைக்கொரு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- யானை + கொரு
- யானை + ஒரு
- யானைக்கு + ஒரு
- யானைக் + கொரு
விடை : யானைக்கு + ஒரு
3. “பழச்சாறு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
- பழம் + சாறு
- பழச் + சாறு
- பழ + ச்சா று
- பழ + சாறு
விடை : பழம் + சாறு
4. நாய் ………………….
- குரைக்கும்
- குறைக்கும்
- குலைக்கும்
- கொலைக்கும்
விடை : குரைக்கும்
5. “ஆசி” இச்சொல்லின் பொருள் …………………………
- புகழ்ந்து
- மகிழ்ந்து
- இகழ்ந்து
- வாழ்த்து
விடை : வாழ்த்து
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
- வாரம் + சந்தை = வாரச்சந்தை
- பழைமை + மொழி = பழமொழி
வினாக்களுக்கு விடையளிக்க
1. அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
- அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.
2. ‘ஆநெய் ‘பூநெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
- ஆநெய் என்பது பசுவின் நெய்யினையும், பூநெய் என்பது பூவில் ஊறும் தேனையும் குறிக்கின்றன.
3. “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.
- அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பதுதான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கொண்டு கற்க வேண்டும்.
பழமொழியை நிறைவு செய்க
- யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
- குரைக்கின்ற நாய் கடிக்காது
- நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
- கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
- ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்
படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
- சிறுதுளி பெருவெள்ளம்.
- யானைக்கும் அடி சறுக்கும்.
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
விடை : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்
1.
படிக்க நீயும் விரும்பு
பாறையை உடைப்பது இரும்பு
சுவைத்தால் இனிக்கும் கரும்பு
பூ மலரும் முன்பு அரும்பு
கையின் மறுபெயர் விரம்
வயலுக்கு இடுவது உரம்
பூக்களைத் தொடுத்தால் சரம்
புன்னை என்பது மரம்
3.
நீர் இறைத்திடுவது ஏற்றம்
புயலோ இயற்கை சீற்றம்
தவறு இழைப்பது குற்றம்
வீட்டின் உள்ளே தேற்றம்
இணைத்து மகிழ்வோம்
Answer:
- Talk less work more – குறைவாகப் பேசு அதிகம் வேலை செய்
- No pain no gain – உழைப்பின்றி ஊதியமில்லை
- Good council has no price – நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது
- Haste makes waste – பதறாத காரியம் சிதறாது
- All that glitters is not gold – மின்னுவதெல்லாம் பொன்னல்ல