3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 9 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 9 Book Back Answers

பாடம் 9: மாட்டு வண்டியிலே…

3rd Tamil Term 1 Lesson 9 Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 9 Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials.

3rd Tamil Term 1 Lesson 9 Book Back Answers

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

  1. தண் + ணீர்
  2. தண் + நீர்
  3. தண்மை + நீர்
  4. தன் + நீர்

விடை : தண்மை + நீர்

2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………….

  1. உயரே
  2. நடுவே
  3. கீழே
  4. உச்சியிலே

விடை : கீழே

3. வயல் + வெளிகள் – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..

  1. வயல்வெளிகள்
  2. வயவெளிகள்
  3. வயற்வெளிகள்
  4. வயல்வளிகள்

விடை : வயல்வெளிகள்

4. கதை + என்ன – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………

  1. கதைஎன்ன
  2. கதையன்ன
  3. கதையென்ன
  4. கதயென்ன

விடை : கதையென்ன

5. வெயில் இச்சொல்லின் எதிர்ச் சொல் ……………………………

  1. நிழல்
  2. பகல்
  3. வெப்பம்
  4. இருள்

விடை : நிழல்

 

II. இணைக்கலாமா?

பாடம் 9: மாட்டு வண்டியிலே… TN Students Guide

விடை:

பாடம் 9: மாட்டு வண்டியிலே… TN Students Guide

  • பசுமை – பச்சை நிறம்.
    வைக்கோல் – நெற்பயிரின் உலர்ந்த தாள்
    அச்சாணி – வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி

III. சொல் கோபுரம் அமைப்போம்

பாடம் 9: மாட்டு வண்டியிலே… TN Students Guide

விடை 

3rd Tamil Guide Term 1, Lesson 9 மாட்டு வண்டியிலே…

IV. பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!

பாடம் 9: மாட்டு வண்டியிலே… TN Students Guide

எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன? 

  • குடை

அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ? 

  • வாழைப்பூ

கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன? 

  • புத்தகம்

என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது என்ன? 

  • கண்

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன? 

  • மாட்டுக்கு,

அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன? 

  • நெல்

ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன?

  • சூரியன்

 

அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன? 

  • கோலம்

 

அகர முதலி

  • அறிஞர் – அறிவில் சிறந்தவர்
  • ஆன்றோர் – பெரியோர்
  • இரவாது – பிறரிடம் கேட்டுப் பெறாது
  • ஈதல் – கொடுத்தல்
  • உரைத்தல் – சொல்லுதல்
  • ஒலி – சத்தம்
  • ஒளி – வெளிச்சம்
  • கதிரவன் – சூரியன்
  • களிப்பு மகிழ்ச்சி
  • காலை – சூரியன் உதிக்கும் நேரம்
  • காளை – எருது
  • கூட்டம் – கும்பல்
  • சேகரித்தல் – ஒன்று திரட்டுதல்
  • சேர்த்தல் – இணைத்தல்
  • தகுதி – தரம்
  • தெளிவாக – விளக்கமாக
  • நித்திலம் – முத்து
  • நூல் – புத்தகம்
  • நேர்மை – உண்மை
  • பகைவர்கள் – எதிரிகள்
  • பணி – வேலை
  • பல்லி – ஒரு சிறிய உயிரி
  • பள்ளி – கல்வி கற்கும் இடம்
  • மிக்காரை – உயர்ந்தோரை
  • முயற்சி – ஊக்கம்

Leave a Reply