12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks
TN 12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium
12th Botany பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு
TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Additional 3 Marks Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.
12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide
12th Botany Unit 8 Lesson 5 Additional 3 Marks
VIII. மூன்று மதிப்பெண் வினாக்கள்
- M.S ஊட்ட ஊடகம் – (முராஷிகி மற்றும் ஸ்கூஜ் (1962)
- பொதுவாக பயன்படுத்தப்படும் ஊடகம் இதில் தகுந்த வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்களுடன் தகுந்த கார்பன் மூலங்களையும் கொண்டுள்ளன.
- B – 5 ஊடகம் (கேம்போர்க் குழுவினர் (1968))
- ஒயிட் ஊடகம் (ஒயிட் 1943)
- நிட்ச் ஊடகம் (நிட்ச் மற்றும் நிட்ச் (1969)
- இலை
- கிழங்கு
- தண்டு
- வேர்
- 1.2செ.மீ
- பிரிகூறின் மேற்பரப்பில் செல்பிரிதல் தூண்டப்பட்டு – கேலஸ் உருவாகிறது.
- கேலஸ் என்பது ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு
- ஊடகத்தில் தாவர செல்கள் (அ) திசுக்களின் முறையற்ற வளர்ச்சி ஆகும்
- இவை திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி, பின்னர் வன்மையாக்கத்திற்குப் பின் முழுத்தாவரங்களைக் கொடுக்கிறது.
- செயற்கை விதைகள் உற்பத்திக்கு பயன்படுகின்றது
- எ.கா: அல்லியம் சட்டைவம், ஹார்டியம் வல்கேர், ஒரைசா சட்டைவா, சியாமெய்ஸ்
- 1.ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பிலிருந்து உருவாகும் தாவர மீள் உருவாக்கத்தில் மூலத் தாவரத்தில் இருந்து சில வேறுபாடுகள் காணப்படுகின்றன
- 2.இலை, தண்டு, வேர், கிழங்கு இனப்பெருக்க வித்து ஆகியவற்றில் காணப்படுகின்றன
- 1)ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பின் போது கேமீட்களிலிருந்து உருவாகும் கேமீட்டகத் தாவர மீள் உருவாக்கத்தில் வேறுபாடுகள் காணப்படுகின்றன
- 2)கேமீட்டிலும், கேமீட்டகத் தாவரத்திலும் காணப்படும் வேறுபாடு
- A வேதிப்பொருட்களைக் கொண்டு பூஞ்சை,பாக்டீரியா, மைக்கோ பிளாஸ்மா போன்ற நோய்க் கிருமிகளை அழிப்பது எளிது. ஆனால் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸ்களை அழிப்பது அரிது தாவரங்களுக்கு வைரஸ்களால் உண்டாக்கும் பொருளாதாரச் சேதம் அதிகம்.
- தண்டு நுனி ஆக்குத் திசு வளர்ப்பு மூலம் வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க இயலும் ஏனெனில் தண்டு நுனியில் வைரஸ் தொற்று காணப்படுவதில்லை.
- எண்ணிக்கை, நேரம், செலவு மில்லியன்கள் எண்ணிக்கையில் / எந்த காலத்திலும் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இயலும்.
செய்முறை
- விரும்பிய பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை இம்முறையில் எளிதாக உருவாக்கலாம்.
- தரமான விரும்பிய பண்புகள் உருவாக்க இயலும் சோதனை செய்ய இயலும்.
சேமிப்பு
- உறை குளிர் பாதுகாப்பு முறையில், நீண்ட நாட்களுக்கு திறன் மிக்கவையாகச் சேமிக்கலாம்.
உருவொத்த தாவரங்கள்
- அதிக எண்ணிக்கையில் உருவொத்த தாவரங்களை உருவாக்கலாம்.
- பெரிதாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள்
- குறுகிய வாழ்க்கை சுழற்சியுடன் கூடிய வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
- களைக்கொல்லி சகிப்புத்தன்மை
- வெப்ப சகிப்புத்தன்மை
- அழுத்த சகிப்புத்தன்மை
5.நுண் பெருக்க தொழில்நுட்பம்—-> வருடம் முழுவதும் / குறைந்த காலத்தில் பயிர் / மற்றும்வனத்திற்கு பயன்படும் மரச்சிற்றினங்கள் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் கிடைக் கின்றன.
- மருந்து உற்பத்தி
- அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு
- உணவுத் தொழிற்சாலையில் பயன்படுகின்றன
- வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
- வாழையில் நுண் பெருக்கம் வாழையின் ஆய்வுக்கூட சோதனை முறை நுண் பெருக்கம் (மியூசா சிற்றினம்)
- தரைகீழ் உந்து தண்டின் பறப்பரப்பு 1% சோடியம் ஆக்சி குளோரைடு (NaCl) கொண்டு 30 நிமிடத்திற்கு கிருமி நீக்கம் செய்யப்படுகிறது
- நுனி ஆக்குத்திசு தனிமைப்படுத்தப்பட்டு பென்சைல் அமினோ பியூரைன் (BAP) 10.0 மிகி ,லி மற்றும் இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) 1.0 மிகி.லி MS அடிப்படை ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது.
- 168 நாட்களுக்குள் தண்டு வளர்ச்சி தூண்டப்படுதல்
- வேர் வளர்ச்சியை தூண்டுவதற்கு கைனடின் 2.0 மிகி ,லி மற்றும் நாஃப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) 0.5 மிகி.லி சேர்க்கப்படுகிறது
- காலநிலை இணக்கப்பாடு செய்தல் (பசுமை குடிலில்)
- நிழற்பாங்கான குடிலைத் தொடர்ந்து 50% ஒளியில் வன்மையாக்குதல்
- சீரான மரபியல் தன்மையை சோதித்தல்
- பயிர் நிலத்திற்கு மாற்றுதல்
9. வாழையின் நுண்பெருக்க நெறிமுறைகள் தருக
- வைரஸ் அற்ற நுனி ஆக்குத் திசு வளர்ப்பிற்கான செயல்முறைகள்
- பிரிகூறிலிருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையில் ஒன்று அல்லது இரண்டு இலை தோற்றுவிகளுடன் கூடிய நுனி ஆக்குத்திசு பிரித்தெடுக்கப்படுகிறது
- கூடுதலான வளர்ச்சி ஹார்மோன்களுடன் கூடிய 10 மிலி திட MS ஊடகத்தில் ஆய்வுக்கூடசெயற்கை சோதனை வளர்ப்பு செய்யப்படுகிறது
- 2400 லக்ஸ் சாதாரண ஒளிச்செறிவைத் தொடர்ந்து 2441°C வெப்பநிலையில் மூன்று நாட்களுக்கு இருளில் வளர்ப்பானது பராமரிக்கப்படுகிறது.
- உறுப்புகள் உருவாக்க செயல்முறைக்கு பிறகு நுனி ஆக்குத்திசு வளர்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட நாற்றுருக்கள் வன்மையாக்க செயலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
- பயிர் நிலச் சூழலுக்கு மாற்றப்படுகிறது
11. நோய் தடுப்புத் திறனை ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரிய பயிர்பெருக்கத்தன்மை எது? விளக்குக.
- திசு வளர்ப்புமுறை (அ) நுண்பெருக்க முறையே ஒரு தாவரத்தினுள் புகுத்த சிறந்த பாரம்பரியப்பயிர் பெருக்க தன்மையாகும்.
- இம் முறையில் தெரிவு செய்யப்பட்ட தாவர நுனி ஆக்குத்திசு – செல்களின் பிரிகூறு ஆய்வகத்தில் வளர்த்தெடுக்கப்படும் போது அதில் நோய் தடுப்புத்திறன் பெறப்படுகிறது.
- காப்புரிம அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவலகத்தில் நிரப்பப்படுகிறது (வெளியிடப்படுவதில்லை)
- அனுமதி விண்ணப்பம் காப்புரிம அலுவகலத்தில் நிரப்பப்படுகிறது. ஆனால் வெளியிடப்படுவதில்லை. இவை கையொப்பம் இடப்பட்ட A ஆவணங்களாகும்.
- உருவாக்குபவர்களுக்குக் கொடுக்கப்படும் காப்புரிமை அனுமதி ஒப்பந்தமாகும். விவரக் குறிப்பு
- ஒற்றை ஆவணமாக, பொதுமக்களுக்கும் காப்புரிம அலுவலகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்படுகிறது.
- இதில் உருவாக்கத்தின் விவரிப்பும் – எவ்வாறு உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பதும் காணப்படும். கோருதல் பகுதி
- உருவாக்கத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி குறிப்பாக வரையறுக்கப்படுகிறது.
- இந்த நோக்கம் மற்றவர்களால் நடைமுறைப்படுத்த முடியாததாக தடுக்கப்படுகிறது.
- படைப்புகள் காப்புரிமை & வணிகமுத்திரை
- உயிர்நுட்பவியல் வணிக உற்பத்திக்கான மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள், தாவரங்கள் கண்டுபிடிப்பாளர்களுக்கே உரிய சொத்தாகும். இரண்டாம் கட்டம் உள்ளடக்குவது & வணிக ரகசியங்கள் & விளம்பர உரிமைகள் தார்மீக உரிமைகள் மற்றும் & நேர்மையற்ற போட்டிகளுக்கு எதிரான உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இவையனைத்தும் ஒரு நாட்டின் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.
GEAC மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு
- 1. சூழலியல், வனங்கள், காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் அமையும் ஒரு மதிப்பீட்டு முதன்மைக் குழு
- 2. ஒழுங்குப்படுத்துதல் மரபணு மாற்றமடைந்த (GMOs) போன்ற வற்றின் உற்பத்தி பயன்பாடு, இறக்குமதி ஏற்றுமதி சேமிப்பு போன்றவற்றை ஒழுங்கு படுத்துகிறது.
- 3. மேலும் தீங்கு செய்யும் உயிரிகளையும் பெரிய அளவில் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க (அ) கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட முக்கிய அமைப்பு.
- 4. மேலும் சோதனை அடிப்படையில் கள முயற்சி களையும் உள்ளடக்கிய சூழலில் மரபணு மாற்ற மடைந்த உயிரிகளையும், உயிரிப் பொருட் களையும் வெளியிடுவது தொடர்பான செயல் திட்டங்களுக்கும் களமுயற்சிகள் BRI – I, BRI – II & BRI – III என மூன்று கட்டங்களுக்குப் பின்னரே அனுமதியளிக்கிறது.
- கண்ணாடிக் கலன்களை கழுவுவதற்கான வசதி மற்றும் அவற்றை உலர்த்துவதற்கான நுண்ணலை அடுப்பு ஆகிய வசதிகள் இருக்க வேண்டும்.
- தன்னழுத்தக் கலன் மற்றும் எலக்ட்ரானிய தராசு மற்றும் pH மீட்டருடன் கூடிய வளர்ப்பு ஊடகம் தயாரிப்பதற்கான அறை இருக்க வேண்டும்.
- நுண்ணுயிர் நீக்கப்பட்ட அறை:இது ஒரு சீரடுக்கு காற்றுபாய்வு அமைப்பும், உயர்திறன் துகள் காற்று வடிப்பான் என்றழைக்கப் படும் அழுத்தக் காற்றோட்ட அலகும் உள்ளன.
- இவற்றின் வேலை நுண்ணுயிர் அற்ற ஒருசூழலை உருவாக்குவதாகும்.
- தொழிலில் அமர்த்துதல் மற்றும் காப்பீட்டில் மரபணுக்கள் வேறுபாட்டை உள்ளடக்கிய மரபணுசார் தகவல் பயன்பாட்டில் தனிமனித ரகசியத்தையும் நேர்மையையும் செயல்படுத்துதல்.
- மரபணுசார் சோதனை போன்ற புதிய மரபணுசார் தொழில்நுட்பங்களைச் சிகிச்சைச் சார் மருத்துவ நடைமுறையில் ஒன்றிணைத்தல்.
- மக்களின் முன் ஒப்புதலுடன் கூடிய மரபணு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பைச் சார்ந்த அறநெறி சார்பிரச்சனைகள் ஆகும்.