12th Botany Unit 10 Lesson 10 Additional 2 Marks
TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 2 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.
12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் – Additional 2 Marks Question – Answers
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்
இரண்டு மதிப்பெண் வினாக்கள்
- அரிசி,
- கோதுமை,
- சோளம்
- கார்போஹைடிரேட்,
- புரதம்,
- நார்கள்,
- வைட்டமின்கள்,
- பதப்படுத்தப்பட்ட, நார்ச்சத்தற்ற கோதுமை மாவு மைதா எனப்படும். பரோட்டா, ரொட்டி போன்ற அடுமனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும்.
- அவல், பொரி போன்றவை காலை உணவாக, சிற்றுண்டியாக பயன்படும். தவிட்டிலிருந்து பெறப்படும் தவிட்டு எண்ணை சமையலிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படும்.
- ஆப்பிரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால், முதலில் பயிரடப்பட்ட சிறிய விதைகள், இவை தரச புரச பசையற்ற (குளூட்டன்). குறைவான சர்க்கரை அளவுக் குறியீட்டைக் கொண்ட தானிய வகைகள்,
- கால்சியம் நிறைந்தது.
- இந்திய தெற்கு மலைப்பகுதிகளில் முக்கிய உணவு.
- கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படும்.
- ராகி மால்ட் ஊட்டசத்து பானம்.
- நொதி பான தயாரிப்பில் பயன்படும்.
- கோழி, பறவை, பன்றி, கால்நடை தீவனம்
-
நொதி, சாராய பான மூலப்பொருள்.
9.தினையின் மருத்துவ பயன்கள் கூறு?
- இதயத்தை பலப்படுத்தும்
- கண் பார்வை மேம்படுத்தும்
- தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையர்க்கு நல்லது.
- மாவாக அரைக்கப்பட்டு களியாக்கப்படும்
- சிறுநீர் பெருக்கி மலச்சிக்கலை குணமாக்கும்.
- உடல் பருமனைக் குறைக்கும்.
- இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்ததைக் குறைக்கும்.
- தென்னிந்தியாவின் சாம்பாரின் முக்கிய அங்கம்
- வறுத்து, உப்பிட்ட, உப்பிடாத நொறுக்குத் தீனி
- இளம் காய்களைச் சமைத்து உண்ணலாம்.
- பொட்டாசியம், நார்ச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் A,E,C
13. எந்த பருப்பு வகை இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியல் சான்று உள்ளது? அதன் பயன்கள் கூறு?
- வறுத்து, சமைத்து, முளைக்க வைத்து உண்ணலாம்.
- காலை உணவான பொங்கலின் முக்கிய பொருள்.
- வறுத்த, உடைத்த முழுப்பயிறு பிரபல சிற்றுண்டி..
- இதன் மாவு தோல பராமரிப்பு ஒப்பனைப் பொருள்.
- கோயம்புத்தூர்,
- தர்மபுரி,
- வேலூர்,
- குளிர் மண்டலப் பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய், ஊட்டி, ஆப்பிள்)
- வெப்ப மண்டலப் பழங்கள் (மா, பலா, வாழை)
16.இந்தியாவின் தேசியப் பழம் எது? அதன் தோற்றம் மற்றும் விளையுமிடம் எது?
- தெற்காசியாவில் பாமா, கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது.
- ஆந்திரா, கர்நாடகா, குஜராத், பீகார் அதிகம் பயிரிடப்படும் மாநிலங்கள். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் விளைகிறது.
- அல்போன்ஸா,
- பங்கனப்பள்ளி,
- நீலம்,
- மலகோவா
- கொட்டைகளின் கடினமான ஒட்டுக்குள் உண்ணக்கூடிய பருப்பைக் கொண்ட எளிய உலர் கனிகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது, எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
- கரும்பு,
- பனை
- உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படும். இனிப்புச் சுவையுடைய, கரையக் கூடிய கார்போஹைட்ரேட் பொதுவான பெயர்.
- கரும்புத் துண்டு,
- பீட்ருட்,
- ஆப்பிள்.
- நியூகினியாவிலுள்ள காட்டு ரகமான, சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவின் சக்காரம் ஸ்பான்டேனியத்துடன் பல முறை பிற்கலப்பு செய்து உருவானது தற்போதைய கரும்பு. இவ்வாறு அதன் தரம் மேம்பட்டது.
- பனையின் பதநீர், புளிக்க வைக்கப்பட்டு கள் பெறப்படுகிறது.
12th Botany Unit 10 Lesson 10 Additional 2 Marks
- பூக்கள் – ரோஜா
- கனிகள் – ஆரஞ்சு
- தரைகீழ்த் தண்டு – இஞ்சி
- பாஸ்பரஸ்,
- வைட்டமின்,
- தயாமின்,
- ரைபோபிளேவின்,
- நியாசின்
- எள் எண்ணெய் (நல்லெண்ணெய்)
- துணை உணவுகளாக, உணவு தயாரித்தலில் உணவுக்குச் சுவையூட்டும் நறுமணத் பொருளாக, இனிப்பு. கசப்புச் சுவையடன் உள்ளது. சமையலில் குறைந்த அளவில் சேர்க்கப் தாவரப் படும். (எ.கா) எலக்காய்.
- கூர்மையான சுவை கொண்டவை. சமையல் முடியும் போது சேர்க்கப்படும். (எ.கா) கறி வேப்பிலை.
- டாமரிண்டஸ் என்ற அரேபியச் சொல்,இந்தியாவின் பேரீச்சை (டமர் – பேரீச்சை, இன்டஸ் இந்தியா) என்று பொருள்படும்.
31. THC – யின் இரண்டு பயன்பாடுகளை எழுதுக.
- ஒரு சிறந்த வலி நிவாரணி
- உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் உள்ளது.
- கிளாக்கோமா எனப்படும் கண்களில் ஏற்படும். அழுத்தத்திற்குச் சிகிச்சையளிக்க THC பயன் படுத்தப்படுகிறது.
- தியொபுரொமா என்ற சொல் தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு.
- இது கடவுளின் உணவு என்னும் பொருள் தரும்.