12th Botany Pure Science Guide 8th Lesson Additional 3 Marks
12th Botany PURE SCIENCE 8th Lesson Additional 3 Marks Answers. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 9 | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Additional 3 Marks Question – Answers
12th Botany Pure Science Guide 8th Lesson Additional 3 Marks
1.வளி மண்டலத்தில் காணப்படும் அடுக்குகள் பற்றி எழுதுக.
- வளி மண்டலத்தின் மேற்பகுதியில் இரண்டு அடுக்குகள் காணப்படுகின்றன.
- அவை அடிவளி மண்டலம் (troposphere) ழடுக்கு) மற்றும் மீவளி மண்டலம் (stratosphere) (மேலடுக்கு) அடிவளி மண்டலப் பகுதியில் காணக்கூடிய ஓசோன் படலம் பயனற்றதாகும் (bad ozone) உள்ளது.
- அதே சமயம் மேலடுக்கில் காணப்படும் ஓசோன் படலம் நன்மைத்தரும் அடுக்காகவும் (good ozone). ஏனெனில் இவ்வடுக்கு மட்டுமே சூரியனிடமிருந்து வெளிப்படும் UV கதிர்களை, பெருமளவில் தடுத்து நிறுத்தி DNA சிதைவினால் உயிரினங்களில் தீங்குண்டாவது தடுக்கப்படுகிறது.
2. அழிநிலைத் தாவரங்கள் என்றால் என்ன? எ.கா. தருக.
- ஒரு வகைப்பாட்டு அலகு கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் அ முதல் உவரையிலான காரணிகளில் ஏதேனும் ஒன்றின்
- அழிநிலைக்கான அம்சங்களுக்குப் பொருந்து மாயின் அது அழிநிலை தாவரமாகக் கருதப்படுகிறது. அவை இயற்கைச் சூழலில் அழியும் கடுமையான அழிவுகளை எதிர் நோக்கியதாகவே கருதப்படுகின்றன. எ.கா. இலியோகார்பஸ் வெனுஸ்டஸ், போகோஸ்டெமான் நீல்கிரிகஸ், யூஜீனியா சிங்கம்பட்டியானா