12th Botany Pure Science Guide 7th Lesson Additional 5 Marks
12th Botany PURE SCIENCE 7th Lesson Additional 1 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 9 7th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. சூழல் மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 9 | Lesson 9. சூழல் மண்டலம் – Additional 5 Mark Question – Answers
- வெற்று நிலங்களில் ஆக்கமடைதல்
- உயிரிய மற்றும் பிற வெளிப்புறக் காரணிகளால் தொடங்கி வைக்கப்படுகிறது.
- மண் இல்லாத இடங்களிலும் முதல்நிலை வழிமுறை வளர்ச்சி தொடங்க முடியும்
- முன்னோடித் தாவரங்கள் வெளிச்சூழலில் இருந்து வருகின்றன.
- இது முடிவடைய அதிக காலம் எடுத்துக்கொள்கிறது.
இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி
- பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கமடைதல்
- புறக்காரணிகளால் மட்டுமே தொடங்கி வைக்கப்படுகிறது.
- ஏற்கனவே மண் உள்ள இடங்களில் மட்டுமே இது நிகழ்கிறது.
- முன்னோடித் தாவரங்கள் நிலவி வரும் உட்சூழலிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
- இது முடிவடைய ஓப்பிட்டளவில் குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்கிறது.