12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 1 Marks
12th Botany PURE SCIENCE 3rd Lesson Additional 1 Marks. 12th Standard Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Additional 1 Marks Question – Answers
கூடுதல் வினாக்கள் 1 Marks
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.ஓர் உயிரினத்தின் தனிப்பட்ட பண்புகளைத் தீர்மானிக்கும் மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது
அ) செல்களால்
ஆ) குரோமோசோம்களால்
இ)மெய்யுட்கருகளால்
ஈ) கேமீட்டுகளால்
விடை : ஆ) குரோமோசோம்களால்
2.என்பவர் ஒரு செல்லில் காணப்படும் குரோமோசோம்களே பாரம்பரியப் பண்புகளைக் கடத்துவதற்குக் காரணம் என்றார்.
அ) வில்ஹெல்ம் ராக்ஸ்
ஆ) G.J. மெண்டல்
இ) மோகன்ட் கோமெரி
ஈ) T.போவேரி
விடை : அ) வில்ஹெல்ம் ராக்ஸ்
3.எந்தக் குறுக்கேற்றத்தில் நான்கில் ஒரு குரோமோட்டிட்கள் மட்டுமே பங்கேற்று ஒரு கயஸ்மாவை உருவாக்குகிறது.
அ) ஒற்றைக் குறுக்கேற்றம்
ஆ) இரட்டை குறுக்கேற்றம்
இ) பல் குறுக்கேற்றம்
ஈ) இணை குறுக்கேற்றம்
விடை : அ) ஒற்றைக் குறுக்கேற்றம்
4.இணைதல் குரோமோசோமின் மையப்பகுதியில் இருந்து தொடங்குகிறது.
அ) இயைபிலா இணை சேர்தல்
ஆ) மையம் தொடங்கி இணை சேர்தல்
இ) நுனி தொடங்கி இணை சேர்தல்
ஈ) பிணைப்பு இணை சேர்தல்
விடை : ஆ) மையம் தொடங்கி இணை சேர்தல்
5. குறுக்கேற்றம் என்ற சொல் என்பவரால் முன்மொழியப்பட்டது.
அ) வெயிஸ்மென்
ஆ. W.S.சட்டன் & T. போவேரி
இ) மோன்ட்கோமெரி
ஈ) மார்கன்
விடை : ஈ) மார்கன்
6.இணை சேர்தலுக்கு மற்றொரு பெயர்
அ) சின்டெசிஸ்
ஆ) குறுக்கேற்றம்
இ) சினாப்ஸிஸ்
ஈ) கூட்டமைப்பு
விடை அ) சின்டெசிஸ்
7. டுரோசோஃபில்லா-வில் எத்தனை பிணைப்புத் தொகுதிகள் உள்ளன.
அ) 2
ஆ) 8
இ) 4
ஈ) 10
விடை இ) 4
8. மக்காச்சோளத்தில் ஒடுங்குத்தன்மை கொண்ட அல்லீல்களின் எண்ணிக்கை அ) 2
ஆ)4
இ) 3
ஈ) 5
விடை: இ) 3
9.RF என்பது குறிப்பது,
அ) மறுகூட்டிணைவு
ஆ) குறுக்கேற்ற பிணைப்பு
இ) நிகழ் விரைவு பிணைப்பு
(ஈ) மறு கூட்டிணைவு நிகழ்விரைவு
விடை ஈ) மறு கூட்டிணைவு நிகழ்விரைவு
10. DNA மறுகூட்டிணைவு மாதிரியை முன்மொழிந்தவர்
அ) மார்கள்
ஆ) ராபின் ஹாலிடே
இ) W.S.சட்டன்
ஈ) T. போவேரி
விடை : ஆ) ராபின் ஹாலிடே
11. DNA இரட்டிப்பு எத்திசையில் நிகழ்கிறது?
அ) 5′ 3′
ஆ) 3’5′
இ)5° 3′ & 3′ 5
ஈ) எதுவுமில்லை
விடை : அ) 5′ 3*
12. சடுதி மாற்றம் என்ற சொல் யாரால் அறிமுகப்படுத்தப்பட்து?
அ) கிரிகர் மெண்டல்
ஆ)ஹியுகோ டீவ்ரிஸ்
இ) C.E.ஆலன்
ஈ) வில்லியம் பேட்சன்
விடை : ஆ) ஹியுகோ டீவ்ரிஸ்
13. பால் நிர்ணயம் முதன் முதலில் எந்த தாவரத்தில் விளக்கப்பட்டது?
அ) ஸ்பீரோகார்பஸ் டொன்னேலி
ஆ) காரிகா பப்பாயா
இ) சியா மெய்ஸ்
ஈ) நிகோட்டியானா டொபாக்கம்
விடை : அ) ஸ்பீரோகார்பஸ் டொன்னேலி
14. DNA இரட்டிப்பில் எந்தவிதப் பங்கையும் அளிக்காத நொதி எது?
அ) DNA பாலிமெரேஸ் பீட்டா
ஆ) DNA பாலிமெரேஸ் ஆல்ஃபா
இ) DNA பாலிமெரேஸ் எப்சிலான்
ஈ) டோபோஐசோமரேஸ்
விடை : அ) DNA பாலிமெரேஸ் பீட்டா
15. பப்பாளி எத்தனை இணை பால் குரோமோசோம்களை பெற்றுள்ளது?
அ) 1 இணை
ஆ) 2 இணை
இ) 3 இணை
ஈ) 4 இணை
விடை :அ) 1 இணை
12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 1 Marks
சரியான கூற்றைக் கண்டறி.
1.கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது?
I)காமாகதிர்வீச்சின் மூலம் உருவாக்கப்பட்ட சடுதிமாற்றம் கோதுமை வகை, சார்பதிசொனோரா.
II) DNA வின் புற ஊதாக்கதிர்கள் DNA யில் தைமின் இரட்டை இணைவிகள் தோன்றக் காரணமாகிறது.
III) வேதிய சடுதி மாற்றத்தை L.J. ஸ்டேட்லர் வெளியிட்டார்.
IV) டீலோமியர் நேரம் காட்டி காணப்படுவதில்லை.
அ) I, III மற்றும் IV
இ) I, II மற்றும் IV
தாவரங்களில்
ஆ) II மற்றும் III
ஈ.எதுவுமில்லை
விடை : இ) I, II மற்றும் IV
2.கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியானது?
I)அஸ்கார்பிக் அமிலம் ஹைட்ரஜன் பெராக்ஸைடு D மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்துகிறது.
II) வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது சடுதி மாற்றத்தின் வீதம் குறைகிறது.
III) வேதிபொருட்கள் மூலம் தூண்டப்படும் சடுதிமாற்றம் இணை சடுதிமாற்றம் ஆகும்.
IV) முல்லர் முதன் முதலாக இயற்பிய சடுதி மாற்றியை கண்டறிந்தார்.
அ) I, III மற்றும் IV
ஆ) | மற்றும் III
இ) L, II மற்றும் IV
ஈ).எதுவுமில்லை
விடை : ஆ) 1 மற்றும் IV
1. அ) X கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா கதிர்கள் இவை அயனியாக்கும் கதிர்வீச்சுக்களாகும்.
ஆ)ஒரு அமினோ அமிலத்திற்கான மரபு குறியனை அதே அமினோ அமிலத்திற்கான வேறொரு மரபுக்
குறியனாக மாற்றியமைக்கப் படுவது அமைதியான சடுதிமாற்றம் எனப்படும் இ) அருகம்புல் (சயனோடான் டாக்டைலான்) ஒரு செயற்கையான தன் மும்மடியம்
ஈ) மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட பன்மயத் தானியம் டிரிட்டிகேல்
விடை : இ) அருகம்புல் (சயனோடான் டாக்டைலான் ஒரு செயற்கையான தன் மும்மடியம்
2.அ)பப்பாளியில் பால் நிர்ணயம் மூன்று அல்லீல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆ. பப்பாளியானது 12 இணைகள் உடலக் குரோமோசோம்களைப் பெற்றுள்ளது.
இ. மக்காச்சோளம் ஒருபால் மலர் தாவரத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
ஈ.பால் நிர்ணயம் முதன்முதலில் ஸ்பீரோகார்பஸ் டொன்னேலி தாவரத்தில் விளக்கப்பட்டது.
விடை : இ) பப்பாளியானது 12 இணைகள் உடலக் குரோமோசோம்களைப் பெற்றுள்ளது.
3.அ. 6% பூக்கும் தாவரங்கள் ‘டைமார்பிக்’ தன்மையுடையவை.
ஆ. தாவரங்களில் பால் நிர்ணய முறையை C.E. ஆலன் (1917) இல் முதலில் கண்டறிந்தார்.
இ. குதிரை வால்பெரணி சாதகமற்ற சூழலில் இருந்தால் ஆண் தாவரமாக வளர்கிறது.
ஈ. மக்காச் சோளத்தில் ஆண்பெண் மலர்கள் வெவ்வேறு தாவரத்தில் காணப்படுகிறது.
விடை: ஈ) மக்காச் சோளத்தில் ஆண் பெண் மலர்கள் வெவ்வேறு தாவரத்தில் காணப்படுகிறது.
4.அ. துண்டான DNA இழைகள் ஹாலிடே அமைப்பு எனப்படும்.
ஆ. எண்டோநியூக்ளியஸ் DNA இழையைத் துண்டிக்கிறது.
இ DNA வில் செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
ஈ. DNA இழைகள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ துண்டிக்கப்படலாம்.
விடை : இ) DNA வில் செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.
சரியான கூற்று மற்றும் காரணம் கண்டறி
1. கூற்று (A) : தாவர வளர்நுனிகளில் குறைந்த செறிவில் கோல்ச்சிசின் பயன்படுத்தும் போது பன்மடியத்தைத் தூண்டுகிறது.
காரணம் (R) : கோல்ச்சிசின் பெறப்படும் மூல தாவரத்தில் எதிர்கோல்ச்சிசின் காணப்படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று மற்றும் காரணம் சரி. தூண்டுகிறது.
ஈ) கூற்று சரி காரணம் தவறு.
விடை : ஈ. கூற்று சரி காரணம் தவறு
2.கூற்று (A) : குரோமோசோம்களின் மாற்றங்கள் பிறழ்ச்சிகள் குரோமோசோம் எனப்படுகிறது.
காரணம் (R): குரோமோசோம்களின் அமைப்பிலும் மற்றும் எண்ணிக்கையிலும் உண்டாகும் மாற்றங்கள் ஆகும்.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ கூற்றும் காரணமும்சரி.காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று மற்றும் காரணம் சரி.
ஈ) கூற்று சரி காரணம் தவறு.
விடை : அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
3.கூற்று (A) : DNA வின் 60 விழுக்காட்டிற்கும் மேலான DNA. தாவரத்தின் புரதங்களுக்குரிய குறியீடு பெற்றதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் (R) : DNA இன் முக்கிய செயல்பாடுகள் புரதம் தயாரித்தலும் முக்கியமானதாகிறது.
அ)கூற்றும் காரணமும் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி.காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று மற்றும் காரணம் சரி.
ஈ) கூற்று சரி காரணம் தவறு.
விடை : அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
சரியான இணையைக் கண்டறி
1.அ) குரோமோசோம் சடுதி மாற்றங்கள்-குரோமோசோம் பிறழ்ச்சிகள்
ஆ) இணை சடுதிமாற்றிகள்-கடுகு வாயு
இ)வேதிய சடுதி மாற்றிகள்-ஹைட்ரஜன் பெராக்ஸைடு
ஈ) இரசாயன ஆயுதம்-H.J.முல்லர்
விடை : அ) குரோமோசோம் சடுதிமாற்றங்கள் – குரோமோசோம் பிறழ்ச்சிகள்
2.அ) பசுமைப் புரட்சியின் தந்தை-ஊ.அயுர்பேக்
ஆ) இயற்பிய சடுதிமாற்றம்-டு.து. ஸ்டேட்லர்
இ) சடுதிமாற்ற கோதுமை வகை-சார்பதி சொனோரா
ஈ) வெப்ப நியூட்ரான்கள்-கோதுமை முதிர்ச்சி
விடை : இ) கோதுமை வகை – சார்பதி சொனோரா
தவறான இணையைக் கண்டறி
1.அ)இயற்பிய சடுதிமாற்றிகள்-காமா கதிர்கள்
ஆ) வேதிய சடுதிமாற்றிகள்-நைட்ரஸ் அமிலம்
இ)இணை சடுதிமாற்றிகள் -அஸ்கார்பிக் அமிலம்
ஈ)அமைதியான சடுதிமாற்றம்-ஒத்திலாச் சடுதிமாற்றம்
விடை : ஈ) சடுதிமாற்றம் – ஒத்திலாச் சடுதிமாற்றம்
2.அ) நியூக்ளியோடைடுகளைச் சேர்தல் மற்றும் நீக்கல்
ஆ) ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனை அதே அமினோ அமிலத்திற்கான வேறொரு மரபுக் குறியனாக மாற்றுதல்
இ) இயல்பான புரத அமைப்பு மற்றும் செயல்பாடு இழக்கப்படல்
ஈ) ஒரு அமினோ அமில மரபுக்குறியன் தொடக்க மரபுக்குறியனாக மாறுதல்
-இன்டெல் சடுதிமாற்றம்
-அமைதியான சடுதி மாற்றம்
-கட்ட நகர்வு சடுதி மாற்றம்
-பொருளுணர்த்தா சடுதி மாற்றம்
விடை:ஈ) அமினோ அமில மரபுக் குறியன் தொடக்க மரபுக் குறியனாக மாறுதல் – பொருளுணர்த்தா சடுதி மாற்றம்
அ)ஆமணக்கு-கோல்ச்சிகம் ஆட்டம்னேல்
ஆ)அருகம்புல்-சயனோடான் டாக்டைலான்
இ) மக்ரோனி கோதுமை-ட்ரிகம் டியூரம்
ஈ) ரொட்டி கோதுமை-ட்ரிகம் ஏஸ்டிவம்
விடை: ஆ) ஆமணக்கு – கோல்ச்சிகம் னேல்